இதயத்தில் ஒரு வலி! |
![]() ![]() |
இதயத்தில் ஒரு வலி! |
Feb 12 2005, 05:57 PM
Post
#1
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,084 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
![]() இதயத்தில் ஒரு வலி! -------------------------- பெளர்ணமி இரவொன்று பாலைவனச் சகாராவாகியதால் என் மெளனத்தின் அலறல்கள் இப்போதும் எனக்குள்ளே உதிராத ஞாபகங்களாய்... என்னை நானே ஆசுவாசப்படுதினாலும் மனம் அங்கலாய்த்து அவதிப்பட்டுக் கொள்ள அன்றைய நிகழ்வின் நினைவு மணி இழுக்கப் பட்டதும் என் மனசு இப்போதும் இடறி விழுகிறது. அன்று பூரண பெளர்ணமி தினம் உன் தரிசனத்திற்காய் என் காத்திருப்பு! விருட்சமாய் மனதில் வேர் விட்டு விழுது பரப்பிய சந்தோசம் எனக்குள்... எந்தத் தொலை தூரமாயினும் எப்போதுமே நீ என்னுள் நிறைந்திருப்பதனால் பனி படரும் இரவினிலும் உன்னை ஓர் முறை தரிசித்து விட நானும் காத்துத் தவமிருந்தேன். நான் உன்னை பார்க்கும் போதெல்லாம் கார் முகில் திரை கொண்டு உன்னை நீ மறைத்துக் கொண்டாய். என் விழிகளில் மட்டும் விழுந்திடாமல் திட்டமிட்டு நீயும் ஒளிந்துக் கொண்டதை அறிந்த போது நானும் தவித்துப் போனேன். உன் தரிசனத்திற்காய் தவமிருந்த என் இதயப் பூங்காவை அறுவடை செய்ய நினைத்தது எந்த வகையில் நியாயம்...? என் மனதை எப்போதும் குளிர்மையாக்கிய நீ அன்று எதற்காக முட் பூக்களை தூவிச் சென்றாய்...? என் இதய வலி இன்னுமே தீராத நிலையில் ஓராயிரம் வலிகளாய் உள்ளிருந்து வலிக்க... வேதனைப் பனி மூட்டங்களின் முகங்களை மறைத்து சுமைகளையும் சோகங்களையும் எவருமே அறிந்திடாமல் உள்ளம் என்னும் புதைகுழிக்குள் புதைத்துக் கொள்கின்றேன். என் இதயத்தின் உள்ளே தழும்பாகிப் போன இந்த வலி எப்போதுமே எனக்கு ஒரு திருப்பமாகவே இருந்து விட்டுப் போகட்டும்! -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Feb 12 2005, 07:54 PM
Post
#2
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 1,457 Joined: 14-July 04 Member No.: 137 |
வாழ்த்துக்கள் சத்தியா.
-------------------- அன்பு வைப்பவரின் அன்பை நேசி ; துன்பம் வரும் போதும் இன்பமாய் தெரியும்
|
|
|
|
Feb 12 2005, 11:15 PM
Post
#3
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 11,282 Joined: 25-February 04 Member No.: 61 |
நன்றி சத்தியா.
வாழ்த்துக்கள். -------------------- பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம். ![]() |
|
|
|
Feb 13 2005, 06:57 PM
Post
#4
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 951 Joined: 17-December 03 Member No.: 3 |
உண்மையான அன்பின் ஆழத்தை...இதயத்தில் ஓர் வலி...கவிதை மூலம் அழகாக படம் பிடித்து காட்டியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.
-------------------- வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும் நினைவுகள் ..... என்றும் சுகமானவை.. ..நட்புடன் சிவனேஸ்.. சிந்தனைப்பூக்கள். |
|
|
|
Feb 14 2005, 01:45 PM
Post
#5
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 2,267 Joined: 17-December 03 Member No.: 4 |
வாழ்த்துக்கள் சத்தியா..
-------------------- அன்பை நேசித்து இன்பமாக வாழ்
அன்போடு பிரியமானவள் |
|
|
|
Feb 14 2005, 04:37 PM
Post
#6
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 4,103 Joined: 29-December 03 From: Norway Member No.: 24 |
வாழ்த்துக்கள் சத்யா.
-------------------- <span style='font-size:8pt;line-height:100%'>
அன்புதான் உலக மகா சக்தி............. என்றும் அன்புடன்..கலை</span> ![]() |
|
|
|
Feb 14 2005, 06:17 PM
Post
#7
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 1,461 Joined: 28-July 04 Member No.: 141 |
வாழ்த்துக்கள் சத்தியா...
-------------------- தமிழன் இல்லாத நாடில்லை - தமிழனுக்கென்று ஓரு நாடில்லை
|
|
|
|
Feb 14 2005, 08:05 PM
Post
#8
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 1,781 Joined: 10-March 04 Member No.: 72 |
வாழ்த்துக்கள் சத்தியா....
-------------------- ![]() ................உன் கவலை மறந்து பட்டாம் பூச்சியாக பற!................... |
|
|
|
Feb 15 2005, 12:08 PM
Post
#9
|
|
![]() நிர்வாகம் ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Support Posts: 4,369 Joined: 18-December 03 From: Scotland Member No.: 7 |
வாழ்த்துக்கள் சத்தியா, தொடரட்டும் உங்கள் பணி.
-------------------- |
|
|
|
Feb 16 2005, 10:35 PM
Post
#10
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 261 Joined: 26-February 04 Member No.: 62 |
வாழ்த்துக்கள் சத்தியா.
-------------------- நெஞ்சில் நேர்மை உள்ளவனை
நெருப்புக்கூடத்தீண்டாது. நன்றியுடன்: வரதன். |
|
|
|
Feb 19 2005, 11:56 PM
Post
#11
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 647 Joined: 19-December 03 Member No.: 14 |
காத்திருப்பில் சுகம்
காணாதிருப்பில் வேதனை கலந்திருப்பில் இன்பம் கண்டிருந்த ஊடலில்... கனப்பொழுதில் தான் எத்தனை மாற்றங்கள்... கவியின்பத்தில் மூழ்கி.. ஷ்..பட்சி வந்திடுச்சு..பட்சி வந்திடுச்சு..ஷ் -------------------- உலகெங்கும் தேடுகிறேன்..மனிதமதைக் காணலையே..,
வானமே எல்லை..........! |
|
|
|
Mar 4 2005, 03:59 PM
Post
#12
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,084 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
-------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 9th February 2010 - 02:39 PM |