IPB

Welcome Guest ( Log In | Register )

<% ANNOUNCEMENT %>
 
Reply to this topicStart new topic
"நிலாத் தூறல்"-----2
சத்தியா
post Jul 24 2005, 06:27 PM
Post #1


Senior
**********

Group: Moderators
Posts: 25,080
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53




"நிலாத் தூறல்"-----2


மேலே இணைக்கப்பட்டுள்ள படத்தைப் பார்க்கும் போது உங்கள் எண்ணத்தில் என்ன தோன்றுகின்றதோ அதை கற்பனை வானில் பறந்து கவிவரிக்குள் அடக்குங்கள். கவிதை சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ இருக்கலாம். எத்தனை தடவை வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் கவிதைகளை இங்கே எழுதலாம். அதற்கு வரையறை இங்கே கிடையாது.

பூவே!...பூவே!
-----------------


தென்றலுக்குள்
நான் இருப்பேன்
அதனின்
இதமான குளிராக!

நிலவுக்குள்
நான் இருப்பேன்
அதனின்
மிதமான ஒளியாக!

பூவே! ... பூவே!
உனக்குள் நான் இருப்பேன்
என்றும் வீசும் மணமாக!


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
சிந்து
post Jul 24 2005, 06:44 PM
Post #2


Senior
**********

Group: Disabled Members
Posts: 4,887
Joined: 3-March 05
From: Norway
Member No.: 229



மலர்கள் வண்டுகளைத்
தேடுகின்றதா? அல்லது
வண்டுகள் மலர்களை
தேடுகின்றதா?



வாழ்த்துக்கள் சத்தியா.


--------------------


いいいいいいいいいநேசமுடன் சிந்துいいいいいいいいい
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Jul 24 2005, 06:46 PM
Post #3


Senior
**********

Group: Moderators
Posts: 25,080
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53



thumbs_up.gif thumbs_up.gif thumbs_up.gif thumbs_up.gif thumbs_up.gif

சபாஷ் சிந்து. வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்.


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
ராஜி
post Jul 24 2005, 07:53 PM
Post #4


Senior
**********

Group: Disabled Members
Posts: 1,526
Joined: 13-November 04
Member No.: 190



வாழ்த்துக்கள் சத்தியா.சிந்து.


--------------------

நேற்றையதை மறப்போம், இன்றையதில் இனிதே வாழ்வோம்.
Go to the top of the page
 
+Quote Post
ராஜி
post Jul 24 2005, 07:57 PM
Post #5


Senior
**********

Group: Disabled Members
Posts: 1,526
Joined: 13-November 04
Member No.: 190




பெண் பூவே!



மென்மையான சிறு பூவை
ரசிக்கும் பெண் பூவே!

நீ
அந்தப் பூவை விட
மென்மையானவள்....

அந்த பூ
உன் கைகளுக்குள் வந்ததால்
இன்று முதல் முக்தி பெறுகிறது


This post has been edited by shan: Jul 28 2005, 10:42 AM


--------------------

நேற்றையதை மறப்போம், இன்றையதில் இனிதே வாழ்வோம்.
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Jul 24 2005, 08:31 PM
Post #6


Senior
**********

Group: Moderators
Posts: 25,080
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53



thumbs_up.gif thumbs_up.gif thumbs_up.gif thumbs_up.gif thumbs_up.gif

சபாஷ்..... வாழ்த்துக்கள் ராஜி.


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
லொரேனா
post Jul 24 2005, 10:02 PM
Post #7


Senior
**********

Group: Members
Posts: 799
Joined: 14-June 05
Member No.: 260




யார் போட்டது உனக்கு....


மலரே!
மலரே! உனக்கு யார் போட்டது
வண்ண வண்ண மாராப்பு ....ஓ!
பட்டாம் பூச்சியா? இல்லை

ஆதவன் கண் சிமிட்டும்
ஒழி அழகா? இல்லை
பனித்துளி உன்னைத் தழுவும்
குளிர் அழகா? இல்லை

வண்டுகள் உன்னை நாடி
வாழ்த்து சொல்ல முகம்
நாணும் காதல் அழகா...


--------------------

அன்புடன் லொரேனா.
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Jul 24 2005, 10:31 PM
Post #8


Senior
**********

Group: Moderators
Posts: 25,080
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53




இனி வருமா...?
-------------------



முடிந்த காலத்தில்
மூடி வைத்த நிகழ்வுகளெல்லாம்
அழியாமல்
இன்னமும் மனசுக்குள்
அழகாக நிழலாடுகிறது.

கவலைகள் ஏதுமற்ற
குழந்தைப் பருவமும்...

புதருக்குள்
பூப்பறித்த ஞாபகங்களும்
இன்னமும்
புதையுண்டு கிடக்கிறது.

ம்...
வாழ்வில்
அந்தப் பருவம்
இனி வருமா...?


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
சிந்து
post Jul 25 2005, 05:31 AM
Post #9


Senior
**********

Group: Disabled Members
Posts: 4,887
Joined: 3-March 05
From: Norway
Member No.: 229



மலர் மணம் பரப்புவதெல்லாம்
வாடி நிற்கும் மனங்களை
மகிழ வைக்கவே!


--------------------


いいいいいいいいいநேசமுடன் சிந்துいいいいいいいいい
Go to the top of the page
 
+Quote Post
bavan
post Jul 25 2005, 10:10 AM
Post #10


நிர்வாகம்
**********

Group: Support
Posts: 4,369
Joined: 18-December 03
From: Scotland
Member No.: 7



வாழ்த்துக்கள் சத்தியா,சிந்து,ராஜி,லொரேனா, தொடரட்டும் உங்கள் பணிகள்.


--------------------
நிலா ஒன்லைன் - எங்கும் எப்போதும் உங்களோடு..!
அன்புடன் : பவன்.
Go to the top of the page
 
+Quote Post
றெனிநிமல்
post Jul 25 2005, 06:07 PM
Post #11


Senior
**********

Group: Disabled Members
Posts: 11,282
Joined: 25-February 04
Member No.: 61



வாழ்த்துக்கள் சத்தியா,சிந்து,ராஜி,லொரேனா


--------------------
பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம்.
Go to the top of the page
 
+Quote Post
thanuja
post Jul 25 2005, 06:14 PM
Post #12


Senior
**********

Group: Disabled Members
Posts: 1,457
Joined: 14-July 04
Member No.: 137



மலரே---

கீழே விழுந்த உன்னை
நான் எடுத்து பாதுகாக்கிறேன்
என் மனது உடைந்து விடாமல்
நீயும் பாதுகாப்பாயா


--------------------
அன்பு வைப்பவரின் அன்பை நேசி ; துன்பம் வரும் போதும் இன்பமாய் தெரியும்
Go to the top of the page
 
+Quote Post
றெனிநிமல்
post Jul 25 2005, 07:43 PM
Post #13


Senior
**********

Group: Disabled Members
Posts: 11,282
Joined: 25-February 04
Member No.: 61



பாப்பா ஓடி விடு.

வேலியை நம்பித்தான்
இவ்வளவு தூரம் வந்தாயோ?

வேலியே பயிரை மேய்த கதையும்
வேலிதாண்டிய ஓணாய் நிகழ்வும்
பாவம் உனக்குத் தான்
எப்படி தெரியும்.

அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்து
விடும் முன் ஓடி விடு
பாப்பா ஓடி விடு.


--------------------
பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம்.
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Jul 25 2005, 08:34 PM
Post #14


Senior
**********

Group: Moderators
Posts: 25,080
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53




வாழ்த்துக்கள் தனுஜா, றெனி.


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
velavan
post Jul 25 2005, 10:53 PM
Post #15


Senior Member
**********

Group: Disabled Members
Posts: 718
Joined: 18-December 03
Member No.: 8



QUOTE (றெனி @ Jul 25 2005, 07:43 PM)
பாப்பா ஓடி விடு.

வேலியை நம்பித்தான்
இவ்வளவு தூரம் வந்தாயோ?

வேலியே பயிரை மேய்த கதையும்
வேலிதாண்டிய ஓணாய் நிகழ்வும்
பாவம் உனக்குத் தான்
எப்படி தெரியும்.

அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்து
விடும் முன் ஓடி விடு
பாப்பா ஓடி விடு.

ஏன் சார்.. வேலிக்குக்கிட்ட மிதிவெடி ஏதாவது புதைச்சிருக்காங்களா? tongue.gif laugh.gif
வாழ்த்துக்கள்.
Go to the top of the page
 
+Quote Post
bavan
post Jul 26 2005, 10:05 AM
Post #16


நிர்வாகம்
**********

Group: Support
Posts: 4,369
Joined: 18-December 03
From: Scotland
Member No.: 7



வாழ்த்துக்கள் தனுஜா,றெனி, நல்ல கவிதைகள், தொடரட்டும் உங்கள் பணிகள்.


--------------------
நிலா ஒன்லைன் - எங்கும் எப்போதும் உங்களோடு..!
அன்புடன் : பவன்.
Go to the top of the page
 
+Quote Post
றெனிநிமல்
post Jul 26 2005, 04:11 PM
Post #17


Senior
**********

Group: Disabled Members
Posts: 11,282
Joined: 25-February 04
Member No.: 61



QUOTE
velavan Posted on Jul 26 2005, 12:53 AM
ஏன் சார்.. வேலிக்குக்கிட்ட மிதிவெடி ஏதாவது புதைச்சிருக்காங்களா? 

tongue.gif tongue.gif tongue.gif tongue.gif


--------------------
பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம்.
Go to the top of the page
 
+Quote Post
கலை
post Aug 4 2005, 11:48 AM
Post #18


Senior
**********

Group: Disabled Members
Posts: 4,103
Joined: 29-December 03
From: Norway
Member No.: 24



கவிதைகளுக்கு வாழ்த்துக்கள்.


--------------------
<span style='font-size:8pt;line-height:100%'>
அன்புதான் உலக மகா சக்தி.............
என்றும் அன்புடன்..கலை
</span>

Go to the top of the page
 
+Quote Post
ரூபா
post Sep 13 2005, 09:24 AM
Post #19


Senior
**********

Group: Disabled Members
Posts: 1,781
Joined: 10-March 04
Member No.: 72



தூறலில் நனைந்த அனைவருக்கும் வாழ்த்துகள்.


--------------------

................உன் கவலை மறந்து பட்டாம் பூச்சியாக பற!...................
Go to the top of the page
 
+Quote Post

Reply to this topicStart new topic
1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 



RSS Lo-Fi Version Time is now: 9th February 2010 - 01:39 PM