IPB

Welcome Guest ( Log In | Register )

<% ANNOUNCEMENT %>
2 Pages V   1 2 >  
Reply to this topicStart new topic
"நிலாத் தூறல்"-----3
லொரேனா
post Jul 24 2005, 08:59 PM
Post #1


Senior
**********

Group: Members
Posts: 799
Joined: 14-June 05
Member No.: 260




"நிலாத் தூறல்"-----3




மேலே இணைக்கப்படும் படத்தைப் பார்க்கும் போது உங்கள் எண்ணத்தில் என்ன தோன்றுகின்றதோ அதை கற்பனை வானில் பறந்து கவிவரிக்குள் அடக்குங்கள். கவிதை சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ இருக்கலாம். எத்தனை தடவை வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் கவிதைகளை இங்கே எழுதலாம். அதற்கு வரையறை இங்கே கிடையாது.

மனிதா மனிதா.......
---------------------------


மலர்கள் சிந்திப்பதில்லை
மணம் பரப்ப

மரங்கள் சிந்திப்பதில்லை
நிழல் தர

அலைகள் சிந்திப்பதில்லை
கரையைத்தொட

ஆதவன் சிந்திப்பதில்லை
ஒளியைத்தர

மனிதா மனிதா ஏன் சிந்திக்கிறாய்
எங்களை கைவிட.....


--------------------

அன்புடன் லொரேனா.
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Jul 24 2005, 09:50 PM
Post #2


Senior
**********

Group: Moderators
Posts: 25,080
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53




அரவணைத்துக் கொள்வீர்களா...?
----------------------------------------


நாய் என்றால்
குரைக்கத்தான் வேண்டும்!

கடிப்பது என்பது
இரண்டாம் பட்சமே!

நாங்கள் இருவரும்
உற்ற நண்பர்கள்!

நாங்கள் யாரையும்
கடிக்க மாட்டோம்!

எங்களையும் நீங்கள்
அரவணைத்துக் கொள்வீர்களா…?


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
bavan
post Jul 25 2005, 10:15 AM
Post #3


நிர்வாகம்
**********

Group: Support
Posts: 4,369
Joined: 18-December 03
From: Scotland
Member No.: 7



வாழ்த்துக்கள் லொரேனா,சத்தியா,தொடரட்டும் உங்கள் பணிகள்.


--------------------
நிலா ஒன்லைன் - எங்கும் எப்போதும் உங்களோடு..!
அன்புடன் : பவன்.
Go to the top of the page
 
+Quote Post
றெனிநிமல்
post Jul 25 2005, 05:59 PM
Post #4


Senior
**********

Group: Disabled Members
Posts: 11,282
Joined: 25-February 04
Member No.: 61



நன்றி லொரேனா.


--------------------
பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம்.
Go to the top of the page
 
+Quote Post
ராஜி
post Jul 25 2005, 06:08 PM
Post #5


Senior
**********

Group: Disabled Members
Posts: 1,526
Joined: 13-November 04
Member No.: 190



நன்றி லொரேனா


--------------------

நேற்றையதை மறப்போம், இன்றையதில் இனிதே வாழ்வோம்.
Go to the top of the page
 
+Quote Post
ராஜி
post Jul 25 2005, 06:20 PM
Post #6


Senior
**********

Group: Disabled Members
Posts: 1,526
Joined: 13-November 04
Member No.: 190



பாசம்

மனிதர்களுக்கு மட்டுமா
சகோதர பாசம் உண்டு
ஜந்தறிவு ஜீவன் ஆகிய
நாய்கள் எங்களுக்கும் உண்டு


--------------------

நேற்றையதை மறப்போம், இன்றையதில் இனிதே வாழ்வோம்.
Go to the top of the page
 
+Quote Post
thanuja
post Jul 25 2005, 06:29 PM
Post #7


Senior
**********

Group: Disabled Members
Posts: 1,457
Joined: 14-July 04
Member No.: 137



நன்றி லொரேனா.


--------------------
அன்பு வைப்பவரின் அன்பை நேசி ; துன்பம் வரும் போதும் இன்பமாய் தெரியும்
Go to the top of the page
 
+Quote Post
றெனிநிமல்
post Jul 25 2005, 07:33 PM
Post #8


Senior
**********

Group: Disabled Members
Posts: 11,282
Joined: 25-February 04
Member No.: 61



ஆகி விடுவா[நா]ய்..........


நண்பா.
விடுமுறை சுற்றுலாவை
தவிர்த்து விடு!

லண்டன்,எகிப்து எங்கும்
பயங்கரம்
நீயும் ஆகி விடுவாய்
மனிதன் போன்று
அனாதை பிணமாக
வீதியில்!


--------------------
பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம்.
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Jul 25 2005, 08:36 PM
Post #9


Senior
**********

Group: Moderators
Posts: 25,080
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53



QUOTE (றெனி @ Jul 25 2005, 07:33 PM)
லண்டன்,எகிப்து எங்கும்
பயங்கரம்
நீயும் ஆகி விடுவாய்
மனிதன் போன்று
அனாதை பிணமாக
வீதியில்!


biggrin.gif biggrin.gif biggrin.gif biggrin.gif biggrin.gif


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
velavan
post Jul 25 2005, 10:58 PM
Post #10


Senior Member
**********

Group: Disabled Members
Posts: 718
Joined: 18-December 03
Member No.: 8



QUOTE (றெனி @ Jul 25 2005, 07:33 PM)
ஆகி விடுவா[நா]ய்..........


நண்பா.
விடுமுறை சுற்றுலாவை
தவிர்த்து விடு!

லண்டன்,எகிப்து எங்கும்
பயங்கரம்
நீயும் ஆகி விடுவாய்
மனிதன் போன்று
அனாதை பிணமாக
வீதியில்!

இவரொன்னு... ஸ்ரீலங்கா போற பிளைற் எல்லாம் நிரம்பி வழியுது.. இவர் நாய்க்கு பூச்சாண்டி காட்டுறார்.. emot-fail.gif
வாழ்த்துக்கள்... thumbs_up.gif
இந்த தூறல் 3ல் உண்மையை சொன்னா.. ரெனியின் ஆக்கத்தில்தான் கவிதைத் தன்மை தெரியுது.. அடிக்க வராதீங்கப்பா.. படத்தைப் பார்த்து கவிதை நயத்தை கோட்டை விடாதீங்க.. rolleyes.gif
Go to the top of the page
 
+Quote Post
லொரேனா
post Jul 26 2005, 06:07 AM
Post #11


Senior
**********

Group: Members
Posts: 799
Joined: 14-June 05
Member No.: 260




விடுலை தேடி போன...


விடுதலை தேடிய எம் தாயை
கொன்று விட்டார்களே
கொடியவர்கள்

கோவப்பட்டு நாம் என்ன
செய்யமுடியும்
இனி
இருவரும் கைகோத்து
இன்பமாய் திரிவோம்
விடுதலை வேண்டாம் நமக்கு
வீட்டு வாசலே போதும்


--------------------

அன்புடன் லொரேனா.
Go to the top of the page
 
+Quote Post
bavan
post Jul 26 2005, 10:00 AM
Post #12


நிர்வாகம்
**********

Group: Support
Posts: 4,369
Joined: 18-December 03
From: Scotland
Member No.: 7



வாழ்த்துக்கள் ராஜி,றெனி,லொரேனா, கவிதைகள் அனைத்தும் நன்றாக அமைந்திருக்கிறது, தொடரட்டும் உங்கள் பணிகள்.


--------------------
நிலா ஒன்லைன் - எங்கும் எப்போதும் உங்களோடு..!
அன்புடன் : பவன்.
Go to the top of the page
 
+Quote Post
றெனிநிமல்
post Jul 26 2005, 04:21 PM
Post #13


Senior
**********

Group: Disabled Members
Posts: 11,282
Joined: 25-February 04
Member No.: 61



QUOTE
இவரொன்னு... ஸ்ரீலங்கா போற பிளைற் எல்லாம் நிரம்பி வழியுது.. இவர் நாய்க்கு பூச்சாண்டி காட்டுறார்.. emot-fail.gif

tongue.gif tongue.gif tongue.gif tongue.gif tongue.gif

QUOTE
இந்த தூறல் 3ல் உண்மையை சொன்னா.. ரெனியின் ஆக்கத்தில்தான் கவிதைத் தன்மை தெரியுது..

இன்னா மாமு வீட்ல புள்ள குட்டி சொகமா! ஐஸு ரொம்பதான் வெச்சுடீங்க. tongue.gif tongue.gif tongue.gif


--------------------
பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம்.
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Jul 26 2005, 04:27 PM
Post #14


Senior
**********

Group: Moderators
Posts: 25,080
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53



QUOTE (றெனி @ Jul 26 2005, 04:21 PM)
இன்னா மாமு வீட்ல புள்ள குட்டி சொகமா! ஐஸு ரொம்பதான் வெச்சுடீங்க. tongue.gif tongue.gif tongue.gif


tongue_smile.gif tongue_smile.gif tongue_smile.gif tongue_smile.gif tongue_smile.gif


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
velavan
post Jul 26 2005, 10:36 PM
Post #15


Senior Member
**********

Group: Disabled Members
Posts: 718
Joined: 18-December 03
Member No.: 8



QUOTE (றெனி @ Jul 26 2005, 04:21 PM)
QUOTE
இந்த தூறல் 3ல் உண்மையை சொன்னா.. ரெனியின் ஆக்கத்தில்தான் கவிதைத் தன்மை தெரியுது..

இன்னா மாமு வீட்ல புள்ள குட்டி சொகமா! ஐஸு ரொம்பதான் வெச்சுடீங்க. tongue.gif tongue.gif tongue.gif

அவங்களுக்கும் இடைக்கிடை ஐஸ் வாங்கி கொடுக்கிறனான்தானே.. சுகத்துக்கு என்ன குறைவாம்?! tongue.gif biggrin.gif
Go to the top of the page
 
+Quote Post
றெனிநிமல்
post Jul 27 2005, 04:57 PM
Post #16


Senior
**********

Group: Disabled Members
Posts: 11,282
Joined: 25-February 04
Member No.: 61



74_74.gif 74_74.gif 74_74.gif 74_74.gif


--------------------
பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம்.
Go to the top of the page
 
+Quote Post
aathithathashan
post Jul 28 2005, 04:52 AM
Post #17


Senior
**********

Group: Senior Members
Posts: 890
Joined: 2-June 05
Member No.: 252




"நன்றி கெட்ட ஜென்மங்கள்!நமக்கு ஏன் விடுப்பு அங்கே!"


ஆதித்ததாஸன்
27-07-2005
-----------------
அட உடன் பிறப்பே! அங்கே என்ன பார்வை! நன்றி கெட்ட
மட மாந்தர் அடிபடுகின்றார்! உதைபடுகின்றார்! நன்றி என்றால்,
"அட என்ன விலை"யென்று நமைப்பார்த்துக் கேட்டிட முன்,
நட! நன்றிக்கு உதாரணம் என்ற இலக்கணத்தை நாம் மீறாமல்,

படு பாவிகள் அவர்போல் நாம், அடிதடியில் இறங்காமல்,
நடு வீதியில் அவர் கதைகள், சந்தி சிரிப்பதுபோல் நாம் மாறாமல்,
குடு குடென ஓடிவா! தடுக்கிநீ வீழ்ந்திடாமல்!
அவரைப் பார்த்தாலே பாவமடா!
படு குழிக்குள் நாம் வீழ்ந்திடுவோம்! நட தம்பி! நடதம்பி!
நமக்கேன் விடுப்பு அங்கே!
நன்றி
சுபம்!


--------------------
அன்புடன்
ஆதித்ததாஸன்
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Jul 28 2005, 08:48 AM
Post #18


Senior
**********

Group: Moderators
Posts: 25,080
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53



thumbs_up.gif thumbs_up.gif thumbs_up.gif thumbs_up.gif thumbs_up.gif

வாழ்த்துக்கள் ஆதித்ததாஸன்.


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
bavan
post Jul 28 2005, 10:55 AM
Post #19


நிர்வாகம்
**********

Group: Support
Posts: 4,369
Joined: 18-December 03
From: Scotland
Member No.: 7



வாழ்த்துக்கள் ஆதித்ததாஸன், நல்ல கவிதை, தொடரட்டும் உங்கள் பணி.


--------------------
நிலா ஒன்லைன் - எங்கும் எப்போதும் உங்களோடு..!
அன்புடன் : பவன்.
Go to the top of the page
 
+Quote Post
றெனிநிமல்
post Jul 28 2005, 04:25 PM
Post #20


Senior
**********

Group: Disabled Members
Posts: 11,282
Joined: 25-February 04
Member No.: 61



வாழ்த்துக்கள் ஆதித்ததாஸன்.
QUOTE
படு குழிக்குள் நாம் வீழ்ந்திடுவோம்! நட தம்பி! நடதம்பி!
நமக்கேன் விடுப்பு அங்கே!
smile.gif smile.gif


--------------------
பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம்.
Go to the top of the page
 
+Quote Post

2 Pages V   1 2 >
Reply to this topicStart new topic
1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 



RSS Lo-Fi Version Time is now: 9th February 2010 - 01:40 PM