"நிலாத் தூறல்"-----4 |
![]() ![]() |
"நிலாத் தூறல்"-----4 |
Jul 25 2005, 09:32 PM
Post
#1
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,086 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
"நிலாத் தூறல்"-----4 மேலே இணைக்கப்பட்டுள்ள படத்தைப் பார்க்கும் போது உங்கள் எண்ணத்தில் என்ன தோன்றுகின்றதோ அதைக் கற்பனை வானில் பறந்து கவிவரிக்குள் அடக்குங்கள். கவிதை சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ இருக்கலாம். எத்தனை தடவை வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் கவிதைகளை இங்கே எழுதலாம். அதற்கு வரையறை இங்கே கிடையாது. எங்கே உங்கள் கைவரிசையையும் இங்கே காட்டி விடுங்களேன். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jul 25 2005, 09:35 PM
Post
#2
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,086 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
ஏன் சோகம்...? ------------------ ஊருமில்லை உறவுமில்லை ஊட்டி வளர்த்தவர்களும் உன்னை கை விட்டுப் போயினரோ...? பொன்னான அமைதியெல்லாம் புதைகுழியில் தூங்கியபின் பந்தமில்லை பாசமில்லை என்று நீயும் அழுதாயோ....? -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jul 25 2005, 10:59 PM
Post
#3
|
|
|
Senior Member ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 718 Joined: 18-December 03 Member No.: 8 |
வாழ்த்துக்கள்!
|
|
|
|
Jul 25 2005, 11:08 PM
Post
#4
|
|
|
Senior Member ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 718 Joined: 18-December 03 Member No.: 8 |
நாய்க்கும் பூனைக்கும்
ஒவ்வாமை என்பது ஆசியாப் பக்கம்தானோ?! மேற்கிலே.. பிரிவுகளும் பிளவுகளும் இணைவுகளால் அழியும்போது.. நாங்கள்மட்டும் அழிவுகளையும் பிரிவுகளையும் விடுப்புக்களாய் பேசிப்பேசியே அழிவுகளுள்ளும் பொழுதுபோக்கிகளாய்.. அதனால்தானே என்னவோ என்வீட்டு நாயும் பூனையும் படத்திற்குக்கூட.. பக்கம்வர தயாரில்லை.. விட்டுவிடுவோம்.. பறட்டை நாய்களுக்கும் பூனைகளுக்கும் ஒற்றுமை என்பது வேற்றுமையாய் புரியும்போது... இதையாவது பத்திரப்படுத்துவோம் சுலோகங்களைத் தாங்கும் சுவரொட்டிகளுக்காக..!! (அப்பாடா.. ஒரு தூறலுக்காவது எழுதிட்டேன்.. |
|
|
|
Jul 26 2005, 05:51 AM
Post
#5
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Members Posts: 799 Joined: 14-June 05 Member No.: 260 |
வேறுபட்ட நாம்...... நட்பாசை கொண்டு நாவில் சுவை தேடி நாலாபக்கமும் நாடி நாடி ஓடி நல்லதை அடைவோம் நிஜங்கள் நமக்கு நிழலாய் தெரிவதால் நிறங்கள் கூட வேறுபட்டு நிச்சயம் அற்றதாகி விட்டது நேரம் காலம் எப்போதும் நமக்கு அறுதுணையாயி விட்டால் இயமனைக் கூட நாம் வென்று விடலாம் This post has been edited by shan: Jul 28 2005, 10:52 AM -------------------- ![]() அன்புடன் லொரேனா. |
|
|
|
Jul 26 2005, 08:43 AM
Post
#6
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,086 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
வாழ்த்துக்கள் வேலவன், லொரேனா. -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jul 26 2005, 09:58 AM
Post
#7
|
|
![]() நிர்வாகம் ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Support Posts: 4,369 Joined: 18-December 03 From: Scotland Member No.: 7 |
வாழ்த்துக்கள் சத்தியா,வேலவன் அண்ணா,லொரேனா, தொடரட்டும் உங்கள் பணிகள்.
-------------------- |
|
|
|
Jul 26 2005, 11:53 AM
Post
#8
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,086 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
என்ன சொல்லி விட்டேன்...? ---------------------------------- இப்போது நான் உன்னிடம் என்னதான் சொல்லி விட்டேன்...? ஆக ஐ லவ் யூ தானே சொன்னேன்...? இதுக்குப் போய் எதுக்கு மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டு உம்மணா மூஞ்சியாட்டம் உம் என்று இருக்கிறாய்...? -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jul 26 2005, 12:57 PM
Post
#9
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 951 Joined: 17-December 03 Member No.: 3 |
நீ... யாரோ
நான் யாரோ....? நமக்குள்ளே இப்படியும் ஒரு சொந்தம் எப்படித்தான் வந்ததுவோ....? எம்மை செல்லப்பிராணியென்று.. அணைத்தூட்டி வளர்த்தவர்கள் வெளிநாடு சென்றதனால்... வந்ததுவோ இச்சொந்தம்....? வெளிநாடு சென்றாலும் நம்நினைவு அவர்களுக்கு நிச்சயம் இருக்குமென்று கலங்காமல் நாமிருந்து நம்நாட்டில் வாழ்ந்திடுவொம். -------------------- வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும் நினைவுகள் ..... என்றும் சுகமானவை.. ..நட்புடன் சிவனேஸ்.. சிந்தனைப்பூக்கள். |
|
|
|
Jul 26 2005, 01:13 PM
Post
#10
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,086 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
வாழ்த்துக்கள் சிவனேஸ். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jul 26 2005, 04:01 PM
Post
#11
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 11,282 Joined: 25-February 04 Member No.: 61 |
QUOTE ஆக ஐ லவ் யூ தானே சொன்னேன் -------------------- பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம். ![]() |
|
|
|
Jul 26 2005, 07:59 PM
Post
#12
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 11,282 Joined: 25-February 04 Member No.: 61 |
கடிதம்.
லண்டன் என்ற என் புதல்வனும் கனடா சென்ற உன் புதல்வியும் இரு துருவங்கள் என்றாலும் அடிப்படை குணம் மாத்திரம் ஒன்றே! அவர்கள் கடிதம் கண்டு பல ஆண்டுகள் ஆகின்றன. -------------------- பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம். ![]() |
|
|
|
Jul 26 2005, 07:59 PM
Post
#13
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 1,526 Joined: 13-November 04 Member No.: 190 |
துணை அனாதை என்று இவ்வுலகில் யாரும் இல்லை பூனையும் நாயும் வேறு வேறு இனமாக இருக்கலாம் ஆனால் நமக்குத் துணையாக இருக்க நம் இனத்தில் யாரும் இல்லாத போது நாம் இருவரும் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருப்போம் This post has been edited by shan: Jul 28 2005, 10:54 AM -------------------- ![]() நேற்றையதை மறப்போம், இன்றையதில் இனிதே வாழ்வோம். |
|
|
|
Jul 26 2005, 08:17 PM
Post
#14
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 11,282 Joined: 25-February 04 Member No.: 61 |
வாழ்த்துக்கள் ராஜி.
நன்றாக உள்ளது. -------------------- பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம். ![]() |
|
|
|
Jul 26 2005, 09:10 PM
Post
#15
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,086 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
வாழ்த்துக்கள் றெனி, ராஜி. -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jul 26 2005, 10:41 PM
Post
#16
|
|
|
Senior Member ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 718 Joined: 18-December 03 Member No.: 8 |
QUOTE (றெனி @ Jul 26 2005, 07:59 PM) கடிதம். லண்டன் சென்ற என் புதல்வனும் கனடா சென்ற உன் புதல்வியும் இரு துருவங்கள் என்றாலும் அடிப்படை குணம் மாத்திரம் ஒன்றே! அவர்கள் கடிதம் கண்டு பல ஆண்டுகள் ஆகின்றன. இது குசும்பு.. ஆனால் சுப்பர்! ஏனைய கவிதைகளும் நன்றாகத்தானிருக்கின்றன.. வாழ்த்துக்கள்! |
|
|
|
Jul 27 2005, 10:02 AM
Post
#17
|
|
![]() நிர்வாகம் ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Support Posts: 4,369 Joined: 18-December 03 From: Scotland Member No.: 7 |
வாழ்த்துக்கள் சத்தியா,சிவனேஸ்,றெனி,ராஜி, தொடர்ந்து இப்பகுதியை நகர்த்திச்செல்லுங்கள்.
-------------------- |
|
|
|
Jul 27 2005, 03:23 PM
Post
#18
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,086 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
வாழ்த்துக்கள் றெனி, ராஜி. -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jul 27 2005, 04:12 PM
Post
#19
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 11,282 Joined: 25-February 04 Member No.: 61 |
QUOTE இது குசும்பு.. ஆனால் சுப்பர்! குசும்பு இல்லாத வாழ்க்கையா? -------------------- பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம். ![]() |
|
|
|
Jul 28 2005, 05:23 AM
Post
#20
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 890 Joined: 2-June 05 Member No.: 252 |
ஆதித்ததாஸன்
27-7-2005 -------------- "உண்மை நண்பன் நீயன்றோ!" ------------------------------------- நண்பா! எலியுடன் தான் என்சண்டை! உன்னோடு நான் நண்பன்! பண்பால் நீ உயரந்தவன்! பதவியால் நீ வளர்ந்தவன்! உதவியாய் என்பால் நீ கொண்ட பாசம்தான் வேஷமில்லாப் பாசமன்றோ! உன்பால் நான் கொண்ட பாசம்தான் சொல்லிடவும் வார்த்தையுண்டோ! "கண்பார்வை யதற்கிமை காவல்" என்பார்கள் மனிதகவித்துவர்கள்! பெண்பால் கொண்ட காமத்தால் கண்டபடி கிறுக்குவார்கள்! அவர்கள் பண்பாடும் கவியைவிட உன் பார்வை கவிதையன்றோ! நண்பா! உன்போல் யாருளரோ! உண்மை நண்பன் நீயன்றோ! நன்றி சுபம்! -------------------- அன்புடன்
ஆதித்ததாஸன் |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 9th February 2010 - 03:45 PM |