"நிலாத் தூறல்"-----7 |
![]() ![]() |
"நிலாத் தூறல்"-----7 |
Jul 27 2005, 04:22 PM
Post
#1
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,084 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
"நிலாத் தூறல்"-----7 ![]() மேலே இணைக்கப்பட்டுள்ள படத்தைப் பார்க்கும் போது உங்கள் எண்ணத்தில் என்ன தோன்றுகின்றதோ அதைக் கற்பனை வானில் பறந்து கவிவரிக்குள் அடக்குங்கள். கவிதை சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ இருக்கலாம். எத்தனை தடவை வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் கவிதைகளை இங்கே எழுதலாம். அதற்கு வரையறை இங்கே கிடையவே கிடையாது. எங்கே உங்கள் கைவரிசையையும் இங்கே காட்டி விடுங்களேன். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jul 27 2005, 05:27 PM
Post
#2
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Members Posts: 799 Joined: 14-June 05 Member No.: 260 |
காய்ந்த சருகுகளாக....... கால் மேல் கால் போட்டு கலெக்டருக்கு படிக்கும் பெண்ணே! காவியம் நீ படைக்க வேண்டும் கவிதை பல எழுத வேண்டும் அது நிலா முற்றத்தில் ஓடி விளையாட வேண்டும் ஏன் வளர வளர நாம் போய் பறந்து விடுவோம் சருகளாக......... This post has been edited by shan: Jul 28 2005, 11:11 AM -------------------- ![]() அன்புடன் லொரேனா. |
|
|
|
Jul 27 2005, 06:37 PM
Post
#3
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 1,526 Joined: 13-November 04 Member No.: 190 |
படிக்க தொடங்கி விட்டாய்.
அடுப்பங் கரையில் பெண்கள் முடங்கிக் கிடந்தது அக்காலம் ஆட்சி ஆசனத்தில் உட்கார்வது இக்காலம் படிப்பால் மட்டுமே பெண்ணின் அடிமை விலங்கை உடைத்து எறியலாம் அதனால் தானோ நீ இந்த வயதியே படிக்க தொடங்கி விட்டாய். -------------------- ![]() நேற்றையதை மறப்போம், இன்றையதில் இனிதே வாழ்வோம். |
|
|
|
Jul 27 2005, 09:33 PM
Post
#4
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,084 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
வாழ்த்துக்கள் லொரேனா, ராஜி. -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jul 27 2005, 09:33 PM
Post
#5
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,084 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
அழகோ அழகு! ------------------ ஆஹா!... ஆஹா! எத்தனை அழகு! எத்தனை அழகு! பார்ப்போர் அனைவரையும் பறித்திடும் அழகு! கண்ணில் பசியொளி! கையில் அறிவொளி! வண்ணக் கனவுகளுடன் வளர்கின்ற பாவையிவள்! கால் மேல் கால் போட்டு கண்ணாடிதான் அணிந்து கண்கொள்ளாக் காட்சியாய் காண்போர் மனதை பறித்திடும் அழகு! -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jul 28 2005, 01:14 AM
Post
#6
|
|
|
Senior Member ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 718 Joined: 18-December 03 Member No.: 8 |
வாழ்த்துக்கள் லொரேனா, ராஜி
அந்த அழகான கதிரை வேண்டாம் அந்த அழகான செருப்பும் வேண்டாம் அந்த அழகான சட்டையும் வேண்டாம் அந்த அழகான கண்ணாடியும் வேண்டாம் ஏழ்மையும் வறுமையும் பஞ்சமும் பட்டினியுமே என் கிழிஞ்சல் சட்டையாய் தரைதேய்க்கும் வெறுங்காலாய் புழுதியப்பிய கலைந்த கேசமாய் என்னை உனக்கு காட்டும்போது... அந்தப் புத்தகத்தையாவது தா நானும் படிப்பதற்கு..!! |
|
|
|
Jul 28 2005, 08:49 AM
Post
#7
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,084 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
வாழ்த்துக்கள் வேலவன். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jul 28 2005, 10:45 AM
Post
#8
|
|
![]() நிர்வாகம் ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Support Posts: 4,369 Joined: 18-December 03 From: Scotland Member No.: 7 |
வாழ்த்துக்கள் ராஜி,லொரேனா,சத்தியா,வேலவன் அண்ணா, கவிதைகள் நன்றாக அமைந்திருக்கிறது, தொடரட்டும் உங்கள் பணிகள்.
-------------------- |
|
|
|
Jul 28 2005, 12:19 PM
Post
#9
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 890 Joined: 2-June 05 Member No.: 252 |
ஆதித்ததாஸன்
28-07-2005 ------------ "நாளையது உன் கையில்!" ---------------------------------- கால் மேல் கால் போட்டு கச்சிதமாய்க் கறுப்புக் கண்ணாடி மாட்டி, நூல் மேல் பார்வையுடன் மெச்சும்படி இருக்கும் பெண்குட்டி! பால் வடியும் உன் வதனம் பக்குவமாய்த் தெரிகிறது! உன்; கால்கட்டிப் போடுதற்கு கங்கணங்கள் கட்டுவார்கள்! நீ வால் அறுந்த பட்டமதாய் நூல் அறுத்துவிட்ட பட்டமதாய் கால் உடைத்த நாற்காலியதாய் சொந்தக் கால் இழந்த கட்டமதாய் வால்பிடித்து வாய் பொத்தி வாழும்நிலை வந்திடாமல் நால்வகை குணங்களுக்குள் தாழும்நிலை கண்டிடாமல், மேல்நாட்டுப் பெண்போல நல்வழிமுறைகள் வாழ்நிலைகள் கோல்ஓச்சும் படிவாழ கால் ஊன்றக் கற்றுக்கொள்! நீ கால்போன போக்கினிலே போய் அவதிப்பட்டிடாதே! பால்போன்ற மனந்தான்! வெறும் பகட்டுக்கு நீ மயங்கிடாதே! நால்வேதம் சொல்லவில்லை! நயவஞ்சகம் என்னவென்று! உன் மேல்வாதம் செய்பவர்கள் சொல்கின்ற வாய்வீச்செல்லாம் கால்உடைத்துக் கைகட்டிவைத்து கால்வாய்க்குள் போட்டிடாது! உன் கோல்ஓய்ச்சும் காலம்வந்தால் அத்தனையும் உன்காலடியில்! பால்மனம் நீ தெரிந்துகொள்! பக்குவமாய் அடி எடுத்துவை! நூல்பல கற்றுவிடு! நிமிர்ந்த நடை பயின்று விடு! வேல்விழி பால்நிலவு என்ற வெறும் பசப்பு வார்த்தைக்கெல்லாம் மயங்கிடாது நூல் அறிவு நுண்ணிய அறிவு நண்ணிநீ நடைபயின்றிடுவாய்! நாளையது உன்கையில்! நன்றி சுபம்! ------- -------------------- அன்புடன்
ஆதித்ததாஸன் |
|
|
|
Jul 28 2005, 02:41 PM
Post
#10
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,084 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
வாழ்த்துக்கள் ஆதித்ததாஸன். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jul 28 2005, 03:17 PM
Post
#11
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 11,282 Joined: 25-February 04 Member No.: 61 |
வாழ்த்துக்கள் ராஜி,லொரேனா,சத்தியா,வேலவன்,ஆதித்ததாஸன்.
-------------------- பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம். ![]() |
|
|
|
Jul 28 2005, 03:37 PM
Post
#12
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 11,282 Joined: 25-February 04 Member No.: 61 |
உயிர் கொல்லி அரக்கன்.
பள்ளிசென்று பாடம் படிக்க முடியவில்லை! பக்கத்து வீட்டு பாப்பாவுடன் சேர்ந்து விளையாட அனுமதியில்லை! உறவினர் அயலவருக்கு தீண்டா பொருள் நான்! அப்பன் தேடி பெற்றதை அம்மா தந்து சென்றாள் இனாமாக எனக்கு! என் உதிரம்தனில் குடி கொண்டு விட்டதாம் எச்,ஐ,வி என்னும் உயிர் கொல்லி அரக்கன். -------------------- பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம். ![]() |
|
|
|
Jul 28 2005, 04:02 PM
Post
#13
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 1,979 Joined: 19-February 04 Member No.: 57 |
-------------------- something is better than nothing
|
|
|
|
Jul 29 2005, 12:50 AM
Post
#14
|
|
|
Senior Member ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 718 Joined: 18-December 03 Member No.: 8 |
QUOTE (சத்த @ Jul 27 2005, 09:33 PM) வாழ்த்துக்கள் லொரேனா, ராஜி. இதற்கு பிறகு எனது கருத்தைப் பதிந்தேன்.. அப்போது சத்தியாவின் கவிதை இருக்கவில்லை.. தற்போது பார்க்க நேற்றைய திகதி நேரத்துடன் உள்ளதே.. என்ன தவறென விளங்கவில்லையே!! சத்தியாவின் கவிதைக்கு வாழ்த்துக்கள்!! கூடவே ஆதித்ததாஸன், ரெனி ஆகியோருடைய கவிதைகளுக்கும்!! |
|
|
|
Jul 29 2005, 10:57 AM
Post
#15
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,084 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
QUOTE (velavan @ Jul 29 2005, 12:50 AM) QUOTE (சத்த @ Jul 27 2005, 09:33 PM) வாழ்த்துக்கள் லொரேனா, ராஜி. இதற்கு பிறகு எனது கருத்தைப் பதிந்தேன்.. அப்போது சத்தியாவின் கவிதை இருக்கவில்லை.. தற்போது பார்க்க நேற்றைய திகதி நேரத்துடன் உள்ளதே.. என்ன தவறென விளங்கவில்லையே!! இல்லையே. அதில் தானே இருந்தது. பிறகு தூக்கி வந்து அதில் வைக்கலாமா என்ன? வேலவன் இருக்கிறது? பரவாயில்லை விடுங்கள். ஆனால் என்ன? மறக்காமல் கண்ணாடியை ( -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jul 29 2005, 06:20 PM
Post
#16
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 11,282 Joined: 25-February 04 Member No.: 61 |
QUOTE மறக்காமல் கண்ணாடியை ( வேலவன் இப்போது போட்டிருக்கும் கண்ணாடியை என்ன செய்வது என்று சொல்லவில்லையே சத்தியா? -------------------- பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம். ![]() |
|
|
|
Aug 4 2005, 11:36 AM
Post
#17
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 4,103 Joined: 29-December 03 From: Norway Member No.: 24 |
வாழ்த்துக்கள் கவி படைத்த அனைவருக்கும்.
QUOTE அந்தப் புத்தகத்தையாவது தா நானும் படிப்பதற்கு..!! மனதை தொடும் வரிகள். வாழ்த்துக்கள் வேலவன். -------------------- <span style='font-size:8pt;line-height:100%'>
அன்புதான் உலக மகா சக்தி............. என்றும் அன்புடன்..கலை</span> ![]() |
|
|
|
Sep 13 2005, 09:25 AM
Post
#18
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 1,781 Joined: 10-March 04 Member No.: 72 |
தூறலில் நனைந்த அனைவருக்கும் வாழ்த்துகள்.
-------------------- ![]() ................உன் கவலை மறந்து பட்டாம் பூச்சியாக பற!................... |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 9th February 2010 - 02:38 PM |