"நிலாத் தூறல்"-----9 |
![]() ![]() |
"நிலாத் தூறல்"-----9 |
Jul 29 2005, 03:42 PM
Post
#1
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,084 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
"நிலாத் தூறல்"-----9 ![]() மேலே இணைக்கப்பட்டுள்ள படத்தைப் பார்க்கும் போது உங்கள் எண்ணத்தில் என்ன தோன்றுகின்றதோ அதைக் கற்பனை வானில் பறந்து கவிவரிக்குள் அடக்குங்கள். கவிதை சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ இருக்கலாம். எத்தனை தடவை வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் கவிதைகளை இங்கே எழுதலாம். அதற்கு வரையறை இங்கே கிடையவே கிடையாது. எங்கே உங்கள் கைவரிசையையும் இங்கே காட்டி விடுங்களேன். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jul 29 2005, 03:49 PM
Post
#2
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 5,102 Joined: 11-April 05 Member No.: 242 |
இந்த வயதில் நான் செய்த
குற்றம் தான் என்ன தாயே மிஞ்சி மிஞ்சிப் போயிருந்தால் ஏதும் பொருளைத் தொட்டிருப்பேன் அதற்கு இது தான் தண்டனையா? -------------------- "உலகில், நீ பிறந்த காரணத்தை தெரிந்து கொள்"
![]() அன்புடன்..சிந்துகவி. |
|
|
|
Jul 29 2005, 04:14 PM
Post
#3
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,084 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
சிறை! -------- உன் இதயத்தில் எனை சிறை பிடித்திருக்கும் என்னுயிரே! மனவெளியில் சோகம் நிரப்பி மணி விழிகளில் கண்ணீர்ப் பனிப் பூக்கும் என் விரக்தி வெள்ளாமைக்கு நீ சந்தோச நீர்பாச்சு! பெற்ற அன்னையின் அரவணைப்பாய் குற்றம் செய்யும் போது தண்டிக்கும் தந்தையாய் உற்ற நட்பாய் என்றுமே நீ எனக்கு வேண்டும்! இன்னொரு ஜென்மம் எனக்கிருந்தால் உன் மடியில் நான் குழந்தையாக வேண்டும்! இந்த ஜென்மத்தில் பாசத்தின் வேர்கள் பாறையைப் துளைப்பதாய் வியாபித்திருக்க... உன் சின்ன இதயத்தில் என்றும் ஓர் குழந்தையாக என் அந்திய காலம் வரை நான் சிறை இருக்க இடம் கொடு! -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jul 29 2005, 05:51 PM
Post
#4
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 11,282 Joined: 25-February 04 Member No.: 61 |
நன்றி சிந்துகவி,சத்தியா.
-------------------- பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம். ![]() |
|
|
|
Jul 29 2005, 08:14 PM
Post
#5
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Members Posts: 799 Joined: 14-June 05 Member No.: 260 |
சின்னவளே
சின்னவளே சிலம்பரசியே சிங்காரமே சின்னக்குயிலே சிந்திக்கவைக்கும் சொல்லாலே சிந்தனையை கிளறி விடும் சிங்காரமே சிப்பிசெதுக்கிய பொற்சிலையே கண்ணின் மணியாய் கற்பனையின் வடிவமாய் கலையின் பொக்கிஷமாய் கடவுள் தந்த வரமே காலங்கள் உன்னைக் காக்கவேண்டும் கல்வி உன் வாழ்வில் செழிக்க வேண்டும் சமரசம் உன் வாழ்வில் வீசவேண்டும் சாந்தமும் உன் மனதில் நிலைக்கவேண்டும் கோவிலும் நீ யாய் ,அதில் கொலுவிருக்கும் தெய்வமும் நீயாய் உயிரில் இணைந்து உணர்வில் கலந்து வாழ வாழ்த்துகிறேன் This post has been edited by லொரேனா: Jul 30 2005, 06:13 PM -------------------- ![]() அன்புடன் லொரேனா. |
|
|
|
Jul 29 2005, 08:49 PM
Post
#6
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 4,887 Joined: 3-March 05 From: Norway Member No.: 229 |
வாழ்த்துக்கள் சிந்துகவி,சத்தியா,லோரேனா.
-------------------- ![]() ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤நேசமுடன் சிந்து¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤ |
|
|
|
Jul 29 2005, 11:02 PM
Post
#7
|
|
|
Senior Member ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 718 Joined: 18-December 03 Member No.: 8 |
வாழ்த்துக்கள் சிந்துகவி,சத்தியா,லோரேனா
ஓ... ஆராரிரரோ ஆராரிரரிரரிரர... (ச்சீ.. என்ரை குரலை கேட்ட உடன படுத்திருந்த குழந்தை பயத்தில எழும்பிப் பார்க்குது.. |
|
|
|
Jul 30 2005, 11:07 AM
Post
#8
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,084 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
-------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jul 30 2005, 02:38 PM
Post
#9
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Members Posts: 799 Joined: 14-June 05 Member No.: 260 |
நன்றி வேலவன்.. சிந்து,சத்தியா,சிந்துகவி
என் வாழ்த்துக்கள். ஆராரோ ஆரிவரோ கண்மணியே கண்ணுறங்கு இப்படி தாலாட்டினால் தான கண்ணுறங்கும் வேலவன் தாலாட்டியதும் குழந்தை ஏதோ வருகிறது என்று பயந்து இருக்கும் This post has been edited by லொரேனா: Jul 30 2005, 06:05 PM -------------------- ![]() அன்புடன் லொரேனா. |
|
|
|
Jul 30 2005, 09:08 PM
Post
#10
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,084 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
QUOTE (லொரே @ Jul 30 2005, 02:38 PM) ஆராரோ ஆரிவரோ கண்மணியே கண்ணுறங்கு இப்படி தாலாட்டினால் தான கண்ணுறங்கும் வேலவன் தாலாட்டியதும் குழந்தை ஏதோ வருகிறது என்று பயந்து இருக்கும் -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jul 30 2005, 10:45 PM
Post
#11
|
|
|
Senior Member ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 718 Joined: 18-December 03 Member No.: 8 |
ஆராரிரரோ ஆரிரரிரரிரர
அடியெடுத்து பாடுகையில் அடித்துப் புரண்டு நீயும் எழும்பிப் பார்க்கும் பயமும் என்ன? ஆராரோ ஆரிவரோ லொரேனா சொன்னதுபோல் சொல்லெடுத்தும் பாடிநிற்க பல்லிடுக்கி சினப்பதேனோ?! எனக்குத் தெரியும் உனக்கென்ன வேணும் என்று பாட்டு டீவிடி பார்த்தா உனக்கிப்போ பரவசம் வருமென்று எனக்கெல்லோ தெரியும்!! |
|
|
|
Jul 31 2005, 10:59 AM
Post
#12
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 11,282 Joined: 25-February 04 Member No.: 61 |
தண்டனை.
உன் முன்னோர் செய்த பிழைகளுக்கு இன்று நீ தண்டனை அநுபவிக்கின்றாயா? -------------------- பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம். ![]() |
|
|
|
Aug 3 2005, 06:58 PM
Post
#13
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 5,102 Joined: 11-April 05 Member No.: 242 |
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
-------------------- "உலகில், நீ பிறந்த காரணத்தை தெரிந்து கொள்"
![]() அன்புடன்..சிந்துகவி. |
|
|
|
Aug 4 2005, 11:31 AM
Post
#14
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 4,103 Joined: 29-December 03 From: Norway Member No.: 24 |
கவி படத்த அனைவருக்கும், கூடவே நகைச்சுவை கலந்தோருக்கும் வாழ்த்துக்கள்.
-------------------- <span style='font-size:8pt;line-height:100%'>
அன்புதான் உலக மகா சக்தி............. என்றும் அன்புடன்..கலை</span> ![]() |
|
|
|
Sep 13 2005, 09:26 AM
Post
#15
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 1,781 Joined: 10-March 04 Member No.: 72 |
தூறலில் நனைந்த அனைவருக்கும் வாழ்த்துகள்.
-------------------- ![]() ................உன் கவலை மறந்து பட்டாம் பூச்சியாக பற!................... |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 9th February 2010 - 02:39 PM |