IPB

Welcome Guest ( Log In | Register )

<% ANNOUNCEMENT %>
2 Pages V   1 2 >  
Reply to this topicStart new topic
"நிலாத் தூறல்"-----14
சத்தியா
post Sep 2 2005, 12:17 PM
Post #1


Senior
**********

Group: Moderators
Posts: 25,086
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53




"நிலாத் தூறல்"-----14




நிலாத் தூறல் 14 இல் மீண்டும் இணைந்துள்ளோம். இங்கே நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். மேலே இணைக்கப்பட்டுள்ள படத்தைப் பார்க்கும் போது உங்கள் எண்ணத்தில் என்ன தோன்றுகின்றதோ அதைக் கற்பனை வானில் பறந்து கவிவரிக்குள் அடக்குங்கள். கவிதை சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ இருக்கலாம். எத்தனை தடவை வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் கவிதைகளை இங்கே எழுதலாம். அதற்கு வரையறை இங்கே கிடையவே கிடையாது. எங்கே உங்கள் கைவரிசையையும் இங்கே காட்டி விடுங்களேன்.


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
Rasikai
post Sep 2 2005, 12:28 PM
Post #2


Senior
**********

Group: Advancing Members
Posts: 415
Joined: 30-August 05
Member No.: 326



தூறல்.........



கறுப்பு நிற மேகங்களுக்கு தான்
எத்தனை வெள்ளை மனசு
வெறுமையான உள்ளங்களை கூட
மெல்ல தளுவி ஆறுதல் சொல்லிட

பள்ளி முடிந்து சோர்வாய் வந்த என்னை
உற்சாகமாய் வரவேற்றது மழை
குடை இருந்தும் நனைய
குட்டி ஆசை...

உடையில் வீழ்ந்து
உடலில் தழுவிய துளிகள்
உள்ள சோகங்களையும் அள்ளி செல்ல
உருகினேன்...

மனிதர்களால் வந்த ஏமாற்றங்களுக்கு
மேகங்கள் சொல்லும் ஆறுதல் போல...
மெத்தமாய் நனைந்த நான்
மெல்லிய பஞ்சு போல் உணர்ந்தேன்..

சிறு வயசு நினைவுகள் கண்ணில் தோன்ற
எதிர் கால கனவுகல் நெஞ்சில் ஆட
நெஞ்சில் பொத்திய நினைவுகள் மீள
மழை துளிகளுக்குள் சொர்க்கம் தேடினேன்...

கனவுகள் விரட்ட...
எதிர் கால ஏக்கங்கள் வாட்ட...
வாழும் என்னை...
ஒரு மணி துளி ஆவது...
எனை மறக்க வைத்த...
மழை துளிகளுக்கு...
கண்ணீர் துளிகளோடு..
நன்றி கூறினேன்........

தூறும்.............


This post has been edited by Rasikai: Sep 2 2005, 12:30 PM


--------------------
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Sep 2 2005, 12:32 PM
Post #3


Senior
**********

Group: Moderators
Posts: 25,086
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53




உன்னில் நான் நனைகின்றேன்!
-------------------------------------


வா மழையே வா!

பூமிப் பெண்ணவளின்
உள்ளம் குளிர
வான் மேகம் மனமிரங்கி
வாழ்த்துக்கள் பல பாடி
தூவிடும் தூறல்கள்தான்
துளித் துளியாய்
விழும் மழையோ....?

சில்லெனத் தூவிடும்
சின்னச் சின்ன மழைத் துளியில்
சில்லறையாய் சிதறும்
சின்னச் சின்ன ஞாபகங்கள்...

அன்று
குடையிருந்தும்
குடை பிடிக்க மனமின்றி
தூக்கி எறிந்து விட்டு
கூத்தாடி மகிழ
மனதில் குட்டிக் குட்டி ஆசைகள்
குதூகலமாய் பிறந்தன!

ஆசையாய் நனைந்து
ஆடிப் பாடி
ஆனந்தக் கூத்தாடி
ஆழமாகப் பதிந்த
அந்த அழகிய பொழுதுகளை
அசை போட்டுப் பார்க்கின்றேன்!

அது
சிறு வயதின் சில்மிசங்களாய்....
சின்னச் சின்ன ஆசைகளாய்....
சொர்க்கமாய் பதிந்த
சொர்க்கமான நாட்கள் அவை!

இன்று
மீண்டும் உன்னில் நனைகின்றேன்!

உயிரோடு உயிராகி
உறவான உறவொன்று
பிரிவெனும் வலி தந்து
பிரிந்து சென்று விட
பிரிவின் வலியினை
பிரித்து எறியத் துடித்து
உன்னில் நான் நனைகின்றேன்!

மனதின் உள்ளே
மண்டியிட்டுக் கிடக்கும்
மாறாத சோகங்களை
மாற்றிடத் துடித்து
உன்னில் நான் நனைகின்றேன்!

ஏமாற்றங்கள் பல கண்டு
ஏமாந்த உள்ளத்தின்
ஏராளமான சோகத்தை
அழித்திடத் துடித்து
உன்னில் நான் நனைகின்றேன்!

வஞ்சிக்கப்பட்டு
வார்த்தைகள் வராமல்
வலிகளைப் புதைத்து
வதைபட்டு வதைபட்டு
வலித்திடும் வலிகளையும்
கழுவிடத் துடித்து
உன்னில் நான் நனைகின்றேன்!

காயங்கள் பல பட்டு
கண்களின் ஓரத்தில்
கண்ணீராய் வழியும்
கண்ணீர்த் துளிகளையும்
கழுவிடத் துடித்து
உன்னில் நான் நனைகின்றேன்!

நெஞ்சின் உள்ளே
நெருப்பாய் கொதித்து
சுவடாய் பதிந்து
சுடும் வேதனைகளை
கழுவிடத் துடித்து
உன்னில் நான் நனைகின்றேன்!


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
Rasikai
post Sep 2 2005, 12:41 PM
Post #4


Senior
**********

Group: Advancing Members
Posts: 415
Joined: 30-August 05
Member No.: 326



வஞ்சிக்கப்பட்டு
வார்த்தைகள் வராமல்
வலிகளைச் புதைத்து
வதைபட்டு வதைபட்டு
வலித்திடும் வலிகளையும்
கழுவிடத் துடித்து
உன்னில் நான் நனைகின்றேன்


கவிதை வெகு அருமை சத்தியா


--------------------
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Sep 2 2005, 12:52 PM
Post #5


Senior
**********

Group: Moderators
Posts: 25,086
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53



QUOTE (Rasikai @ Sep 2 2005, 12:28 PM)
சிறு வயசு நினைவுகள் கண்ணில் தோன்ற
எதிர் கால கனவுகள் நெஞ்சில் ஆட
நெஞ்சில் பொத்திய நினைவுகள் மீள
மழை துளிகளுக்குள் சொர்க்கம் தேடினேன்...


நல்ல கவிவரிகள். வாழ்த்துக்கள் ரசிகை. உங்கள் கவிதையையும் இங்கு கண்டு மிக்க மகிழ்ச்சி ரசிகை. தொடர்ந்து உங்கள் கவிதைகளை கவிதை முற்றத்தில்
எதிர் பார்க்கின்றேன்.


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
சிந்து
post Sep 2 2005, 01:30 PM
Post #6


Senior
**********

Group: Disabled Members
Posts: 4,887
Joined: 3-March 05
From: Norway
Member No.: 229



கவிதை தந்த சத்தியா ரசிகை இருவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்.


--------------------


¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤நேசமுடன் சிந்து¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Sep 2 2005, 01:33 PM
Post #7


Senior
**********

Group: Moderators
Posts: 25,086
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53



QUOTE (சிந் @ Sep 2 2005, 01:30 PM)
கவிதை தந்த சத்தியா ரசிகை இருவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்.


ohmy.gif ohmy.gif ohmy.gif ohmy.gif ohmy.gif

ஆ!... நன்றிகள் மட்டும் தானா? ஏன் நீங்கள் எழுத மாட்டீங்களோ?

sad.gif sad.gif sad.gif sad.gif sad.gif


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
சிந்து
post Sep 2 2005, 01:51 PM
Post #8


Senior
**********

Group: Disabled Members
Posts: 4,887
Joined: 3-March 05
From: Norway
Member No.: 229



QUOTE (சத்த @ Sep 2 2005, 01:33 PM)
ஆ!... நன்றிகள் மட்டும் தானா? ஏன் நீங்கள் எழுத மாட்டீங்களோ?

நேரம் இல்லை சத்தியா நேரம் இருக்கும் போது கண்டிப்பா எழுதுவேன்.

இதோ என்னுடைய முதல் எழுதிய கவிதை மழையைப் பற்றி.
tongue_smile.gif tongue_smile.gif tongue_smile.gif tongue_smile.gif


வானமகள் மீது
கோபங் கொண்டு
நிலமகள்தனை
நாடிவந்தனையோ!

கருமுகிலின்
பிரசவ வேதனையின்
அலறல்தானோ இடி!

அங்கனமாய்
திரள்முகிலின்
கருவிலுருந்து பிறந்தனையோ!

வையமதில்
உயிர்கள் வாழ -நீ
உன்னையே தந்து
உயிர்களுடன் கலந்தனையோ!

நஞ்சை மண்ணும்
புஞ்சை மண்ணும்
உன்னாலிங்கு
பச்சையாடை போர்த்தினவோ!

தோகமயில் சிறகு
விரித்திட
இடி மேளம் கொட்டிட
மின்னல் வழி வகுத்திட
தவளைகள் ஆர்ப்பரித்தி
வரவேற்க
மழைமகள் -
மகிழ்வாய் - எம்மை
மலர வைக்க
மண்ணுடன்
சங்கமம்
ஆகிறாள்!


--------------------


¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤நேசமுடன் சிந்து¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
Go to the top of the page
 
+Quote Post
றெனிநிமல்
post Sep 2 2005, 05:32 PM
Post #9


Senior
**********

Group: Disabled Members
Posts: 11,282
Joined: 25-February 04
Member No.: 61



வாழ்த்துக்கள் ரசிகா,சத்தியா.


--------------------
பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம்.
Go to the top of the page
 
+Quote Post
சிந்துகவி
post Sep 2 2005, 05:40 PM
Post #10


Senior
**********

Group: Senior Members
Posts: 5,102
Joined: 11-April 05
Member No.: 242



வாழ்த்துக்கள் சத்தியா,ரசிகை


--------------------
"உலகில், நீ பிறந்த காரணத்தை தெரிந்து கொள்"

அன்புடன்..சிந்துகவி.
Go to the top of the page
 
+Quote Post
thanuja
post Sep 2 2005, 05:52 PM
Post #11


Senior
**********

Group: Disabled Members
Posts: 1,457
Joined: 14-July 04
Member No.: 137



வாழ்த்துக்கள் சத்தியா,ரசிகை,சிந்து.


--------------------
அன்பு வைப்பவரின் அன்பை நேசி ; துன்பம் வரும் போதும் இன்பமாய் தெரியும்
Go to the top of the page
 
+Quote Post
siva
post Sep 2 2005, 06:43 PM
Post #12


Senior
**********

Group: Senior Members
Posts: 4,702
Joined: 3-August 05
From: நெடுந் தீவு ( delft)
Member No.: 300



வாழ்த்துக்கள் சத்தியா,ரசிகை,சிந்து. thumbs_up.gif


--------------------
அன்புடன் நண்பன் சிவா.

user posted imageuser posted imageuser posted image
Go to the top of the page
 
+Quote Post
கலை
post Sep 3 2005, 10:01 AM
Post #13


Senior
**********

Group: Disabled Members
Posts: 4,103
Joined: 29-December 03
From: Norway
Member No.: 24



கவிதைகளுக்கு வாழ்த்துக்கள் ரசிகை, சத்யா, சிந்து. 41.gif 41.gif 41.gif

இங்கே நின்றால் சத்யா கேட்கப்போகிறார், "வாழ்த்து மட்டும்தானா? எங்கே கலை உங்களது கவிதை" என்று, அதற்குள் இந்த இடத்தை விட்டு ஓட வேண்டும், ஹி ஹி. smile.gif


--------------------
<span style='font-size:8pt;line-height:100%'>
அன்புதான் உலக மகா சக்தி.............
என்றும் அன்புடன்..கலை
</span>

Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Sep 3 2005, 01:55 PM
Post #14


Senior
**********

Group: Moderators
Posts: 25,086
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53



QUOTE (கலை @ Sep 3 2005, 10:01 AM)
கவிதைகளுக்கு வாழ்த்துக்கள் ரசிகை, சத்யா, சிந்து. 41.gif 41.gif 41.gif

இங்கே நின்றால் சத்யா கேட்கப்போகிறார், "வாழ்த்து மட்டும்தானா? எங்கே கலை உங்களது கவிதை" என்று, அதற்குள் இந்த இடத்தை விட்டு ஓட வேண்டும், ஹி ஹி. smile.gif


emot-eek.gif emot-eek.gif emot-eek.gif emot-eek.gif emot-eek.gif

கவிதை மட்டும் வராமல் இருக்கட்டும். அப்புறம் தெரியும் என்ன
நடக்கும் என்று.


tongue_smile.gif tongue_smile.gif tongue_smile.gif tongue_smile.gif tongue_smile.gif


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
கலை
post Sep 4 2005, 10:00 AM
Post #15


Senior
**********

Group: Disabled Members
Posts: 4,103
Joined: 29-December 03
From: Norway
Member No.: 24



QUOTE (சத்த @ Sep 3 2005, 03:55 PM)
கவிதை மட்டும் வராமல் இருக்கட்டும். அப்புறம் தெரியும் என்ன
நடக்கும் என்று.


tongue_smile.gif  tongue_smile.gif  tongue_smile.gif  tongue_smile.gif  tongue_smile.gif

ohmy.gif ohmy.gif laugh.gif laugh.gif laugh.gif laugh.gif


--------------------
<span style='font-size:8pt;line-height:100%'>
அன்புதான் உலக மகா சக்தி.............
என்றும் அன்புடன்..கலை
</span>

Go to the top of the page
 
+Quote Post
றெனிநிமல்
post Sep 4 2005, 12:36 PM
Post #16


Senior
**********

Group: Disabled Members
Posts: 11,282
Joined: 25-February 04
Member No.: 61



emot-dance.gif emot-dance.gif emot-dance.gif emot-dance.gif


--------------------
பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம்.
Go to the top of the page
 
+Quote Post
றெனிநிமல்
post Sep 4 2005, 07:10 PM
Post #17


Senior
**********

Group: Disabled Members
Posts: 11,282
Joined: 25-February 04
Member No.: 61



நடிகையாம் அவள்.

குடிசையிலே தண்ணீர் பஞ்சம்
குமரி குளிக்க செயர்க்கை மழை!
சினிமா நடிகையாம் அவள்.


--------------------
பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம்.
Go to the top of the page
 
+Quote Post
bavan
post Sep 5 2005, 10:03 AM
Post #18


நிர்வாகம்
**********

Group: Support
Posts: 4,369
Joined: 18-December 03
From: Scotland
Member No.: 7



QUOTE (றெனி @ Sep 4 2005, 07:10 PM)
நடிகையாம் அவள்.

குடிசையிலே தண்ணீர் பஞ்சம்
குமரி குளிக்க செயர்க்கை மழை!
சினிமா நடிகையாம் அவள்.

biggrin.gif biggrin.gif

கவிதைகள் எழுதும் அனைவருக்கும் வாழ்த்துக்கள், தொடரட்டும் உங்கள் பணிகள்.


--------------------
நிலா ஒன்லைன் - எங்கும் எப்போதும் உங்களோடு..!
அன்புடன் : பவன்.
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Sep 5 2005, 12:23 PM
Post #19


Senior
**********

Group: Moderators
Posts: 25,086
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53



QUOTE (றெனி @ Sep 4 2005, 07:10 PM)
நடிகையாம் அவள்.

குடிசையிலே தண்ணீர் பஞ்சம்
குமரி குளிக்க செயர்க்கை மழை!
சினிமா நடிகையாம் அவள்.


கவிதைக்கு நன்றி றெனி.

குளிக்காதவர்களுக்கு எல்லாம் யாரும் குளித்தாலோ அல்லது மழையில் நனைந்தாலோ பொறாமை பிச்சுக் கொண்டு வருமாம்.


tongue_smile.gif tongue_smile.gif tongue_smile.gif tongue_smile.gif tongue_smile.gif


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
thanuja
post Sep 5 2005, 05:56 PM
Post #20


Senior
**********

Group: Disabled Members
Posts: 1,457
Joined: 14-July 04
Member No.: 137



சின்ன வரிகளென்றாலும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள் நன்றி றெனி.

நாணமிழந்த பெண்மைக்கு
மழைத்துளியும் ஒன்றுதான்
சகதியும் ஒன்றுதான்

மானமிழந்தால் திரும்ப கிடைக்காது
உன்னை நினைத்து தான்
வானம் அழுகிறதோ.

This post has been edited by thanuja: Sep 5 2005, 05:58 PM


--------------------
அன்பு வைப்பவரின் அன்பை நேசி ; துன்பம் வரும் போதும் இன்பமாய் தெரியும்
Go to the top of the page
 
+Quote Post

2 Pages V   1 2 >
Reply to this topicStart new topic
1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 



RSS Lo-Fi Version Time is now: 9th February 2010 - 03:45 PM