"நிலாத் தூறல்"----- 21 |
![]() ![]() |
"நிலாத் தூறல்"----- 21 |
Dec 18 2005, 06:24 PM
Post
#1
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,084 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
![]() "நிலாத் தூறல்"----- 21 --------------------------- "நிலாத் தூறல் - 21" இல் மீண்டும் இணைந்துள்ளோம். இங்கே நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். மேலே இணைக்கப்பட்டுள்ள படத்தைப் பார்க்கும் போது உங்கள் எண்ணத்தில் என்ன தோன்றுகின்றதோ அதைக் கற்பனை வானில் பறந்து கவிவரிக்குள் அடக்கி விடுங்கள். கவிதை சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ இருக்கலாம். எத்தனை தடவை வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் கவிதைகளை இங்கே எழுதலாம். அதற்கு வரையறை இங்கே கிடையவே கிடையாது. எங்கே உங்கள் கைவரிசையையும் இங்கே காட்டி விடுங்களேன் பார்க்கலாம். This post has been edited by சத்தியா: Dec 18 2005, 06:27 PM -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Dec 18 2005, 06:25 PM
Post
#2
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,084 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
மறந்து விடு! மறந்து விடு! - நீ என்னை மறந்து விடு! மறுபடியும் மறுபடியும் - நமக்குள் மனக் கசப்புக்கள் வேண்டாம்! சந்தோசப் பூங்காவை நெஞ்சோடு நான் வளர்க்க சந்தேகத் தீ மூட்டி சாக்கடையாய் ஆக்கி விட்டாய்! உண்மைகள் எல்லாம் உதாசீனம் ஆனபோது ஊமையாய் அழுதழுது ஊனமாகிப் போனது நெஞ்சம்! அழுதழுது களைத்து விட்டேன் - இனி அழுவதற்கு கண்ணீருமில்லை! இழந்து விட்டேன் எல்லாம் - இனி இழப்பதற்கு ஏதுமில்லை! அன்பு என்பது அரவணைக்கப்படும் வரை பாசமே இல்லாத போது நேசனைகள் இனி எதற்காக...? மறந்து விடு! மறந்து விடு! என்னை நீயும் மறந்து விடு! -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Dec 18 2005, 06:28 PM
Post
#3
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 11,282 Joined: 25-February 04 Member No.: 61 |
கவிதை நன்றாக இருக்கின்றது. வாழ்த்துக்கள் சத்தியா.
-------------------- பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம். ![]() |
|
|
|
Dec 18 2005, 07:00 PM
Post
#4
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 4,702 Joined: 3-August 05 From: நெடுந் தீவு ( delft) Member No.: 300 |
வாழ்த்துக்கள் சத்தியா நல்ல கவிதை
-------------------- அன்புடன் நண்பன் சிவா.
![]() ![]() ![]() |
|
|
|
Dec 18 2005, 11:04 PM
Post
#5
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Members Posts: 799 Joined: 14-June 05 Member No.: 260 |
கண்ணே....
கறைபடிந்த் கையால்...உன்னைத் தொட்டாலும்... பெண்ணே........நான்..... உனக்கு,,,, மழை வந்தால் குடையாக குளிந்தால்....... துப்பட்டாவாக... வேர்த்தால்... விசிறியாக.... முதிர்வயதில் கைத்தடியாக.. என்றென்றும் உனக்கு துணை நிற்பேன்.. நீ ஊயிர் விடூம் அன்றும்...நான் உன்னோடு இருப்பேன்..... -------------------- ![]() அன்புடன் லொரேனா. |
|
|
|
Dec 18 2005, 11:07 PM
Post
#6
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Members Posts: 799 Joined: 14-June 05 Member No.: 260 |
வாழ்த்துக்கள் சத்தியா உங்கள் முயற்சி
தொடரட்டும் -------------------- ![]() அன்புடன் லொரேனா. |
|
|
|
Dec 18 2005, 11:13 PM
Post
#7
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 4,937 Joined: 5-September 05 From: Markham (Toronto )canada Member No.: 329 |
வாழ்த்துக்கள் சத்தியா,லொரேனா
This post has been edited by Suganthe: Dec 18 2005, 11:13 PM -------------------- உன்னையே நீ உணர்
|
|
|
|
Dec 18 2005, 11:26 PM
Post
#8
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,084 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
QUOTE (லொரே @ Dec 18 2005, 11:04 PM) பெண்ணே........நான்..... உனக்கு,,,, மழை வந்தால் குடையாக குளிந்தால்....... துப்பட்டாவாக... வேர்த்தால்... விசிறியாக.... முதிர்வயதில் கைத்தடியாக.. என்றென்றும் உனக்கு துணை நிற்பேன்.. அடித்தாலும் உதைத்தாலும் அணைப்பவனும் நான் தானே? அன்பான துணையாக - உன்னோடு ஆயுள்வரை துணையிருப்பேன்...... பொருத்தபட்ட படத்திற்கு ஏற்ற அழகான கவிதை. உங்கள் கவிதைக்கு வாழ்த்துக்கள் லொரெனா. -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Dec 18 2005, 11:47 PM
Post
#9
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 19,965 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
இனியும் வேண்டாம்.
உன்னோடு வாழ வந்த என்னை வார்த்தைகளால் சுட்டது போதும் உன்னை கண்ணோடு இமையாய் காத்த எனக்கு காறி உமிழ்ந்தது போதும் சொத்தாக என்னை நான் தர சொத்து கேட்டு என்னை துன்புறுத்தியது போதும் படித்தவன் நீ என்று உரார்உயர்த்த பண்பில்லாமல் நீ நடந்தது போதும் தாரமாய் வாழ்ந்ததிற்கு தாயாக நான் வர பேயாய் நீயும், என் கரு அழித்தது போதும் என் உயிர் நீ தான் என்றெனக்கு உன் உடல் பசிக்கு மடடும் என்னை இரையாக்கியது போதும் இனியும் வேண்டாம் இந்த உறவு என்னை விட்டுவிட்டால் போதும். -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Dec 18 2005, 11:52 PM
Post
#10
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 19,965 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
வாழ்த்துக்கள் சத்தியா. நிலாத்தூறல் 21 ஆரம்பித்தமைக்கு நன்றிகள்;.
வாழ்த்துக்கள் லொரேனா. -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Dec 19 2005, 03:42 AM
Post
#11
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 4,702 Joined: 3-August 05 From: நெடுந் தீவு ( delft) Member No.: 300 |
வாழ்த்துக்கள் லொரெனா,தனிமதி நல்ல கவிதைகள்
-------------------- அன்புடன் நண்பன் சிவா.
![]() ![]() ![]() |
|
|
|
Dec 19 2005, 09:15 AM
Post
#12
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,084 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
QUOTE (Thanimathy @ Dec 18 2005, 11:47 PM) தாரமாய் வாழ்ந்ததிற்கு தாயாக நான் வர பேயாய் நீயும், என் கரு அழித்தது போதும் என் உயிர் நீ தான் என்றெனக்கு உன் உடல் பசிக்கு மடடும் என்னை இரையாக்கியது போதும் இனியும் வேண்டாம் இந்த உறவு என்னை விட்டுவிட்டால் போதும். வேண்டவே வேண்டாம் - இந்த வேதனையான உறவு - இனி வேண்டவே வேண்டாம். உங்கள் நல்ல கவிதைக்கும் வாழ்த்துக்கள் தனிமதி. This post has been edited by சத்தியா: Dec 30 2005, 11:16 PM -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Dec 19 2005, 01:35 PM
Post
#13
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 4,103 Joined: 29-December 03 From: Norway Member No.: 24 |
வாழ்த்துக்கள் சத்தியா, லொரேனா, தனிமதி.
-------------------- <span style='font-size:8pt;line-height:100%'>
அன்புதான் உலக மகா சக்தி............. என்றும் அன்புடன்..கலை</span> ![]() |
|
|
|
Dec 19 2005, 02:27 PM
Post
#14
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 951 Joined: 17-December 03 Member No.: 3 |
மறுபடியும் காதலிப்போம்
மறந்துவிடு என்கிறாயா.......? மனமொத்த காதல் இது.. மனம்போல் வாழுமென்று மனப்பால் குடித்தோமே... மறந்துவிட்டாயா ...? மானே.... மறப்பதற்கு ஏதும் மருந்திருந்தால் சொல்லு. மறந்து விடுகிறேன். ஆனால் மறந்து விடு என்று மறந்தேனும் சொல்லாதே. மறந்து விடு என்று மனந்திறந்து சொல்கிறாயா....? மற்றவர்கள் தொல்லை மறந்துவிட சொல்கிறதா...? மல்லிகைப் பூவெடுத்து மாலையாய் தொடுத்து மலரே நானுக்காய் மணவறையில் காத்திருக்க மலரே உந்தன் மனதிலேன் மாற்றம்....? மனதை வருடும் மங்கையுன் நினைவுகளை மறப்பதற்கா காதலித்தேன் மன்னன் வாடுவது மயிலுனக்குத் தெரியாதா...? மறந்துவிடு என்று நீ மறந்துபோய் சொன்னதை மறந்து விடுகிறேன். மறுபடியும் காதலிப்போம் மயிலே நீ .. வா.... சிவனேஸ்வரன். -------------------- வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும் நினைவுகள் ..... என்றும் சுகமானவை.. ..நட்புடன் சிவனேஸ்.. சிந்தனைப்பூக்கள். |
|
|
|
Dec 19 2005, 04:46 PM
Post
#15
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 11,282 Joined: 25-February 04 Member No.: 61 |
QUOTE நீ ஊயிர் விடூம் அன்றும்...நான் உன்னோடு இருப்பேன்..... வாழ்த்துக்கள் லொரேனா. -------------------- பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம். ![]() |
|
|
|
Dec 19 2005, 04:48 PM
Post
#16
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 11,282 Joined: 25-February 04 Member No.: 61 |
QUOTE சொத்தாக என்னை நான் தர சொத்து கேட்டு என்னை துன்புறுத்தியது போதும் வாழ்த்துக்கள் தனிமதி. -------------------- பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம். ![]() |
|
|
|
Dec 19 2005, 04:51 PM
Post
#17
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 11,282 Joined: 25-February 04 Member No.: 61 |
வாழ்த்துக்கள் சிவனேஸ்.
QUOTE மறந்து விடு என்று மனந்திறந்து சொல்கிறாயா....? மற்றவர்கள் தொல்லை மறந்துவிட சொல்கிறதா...? அருமையான வரிகள். பழகிய பின் மறந்து விடச்சொல்பவர்களுக்கு! -------------------- பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம். ![]() |
|
|
|
Dec 19 2005, 07:29 PM
Post
#18
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 4,887 Joined: 3-March 05 From: Norway Member No.: 229 |
வாழ்த்துக்கள் சத்தியா, லொரேனா, தனிமதி, சிவனேஸ்.
-------------------- ![]() いいいいいいいいいநேசமுடன் சிந்துいいいいいいいいい |
|
|
|
Dec 19 2005, 07:34 PM
Post
#19
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 5,102 Joined: 11-April 05 Member No.: 242 |
வாழ்த்துக்கள் சத்தியா, லொரேனா, தனிமதி, சிவனேஸ்.
-------------------- "உலகில், நீ பிறந்த காரணத்தை தெரிந்து கொள்"
![]() அன்புடன்..சிந்துகவி. |
|
|
|
Dec 19 2005, 10:43 PM
Post
#20
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,084 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
QUOTE (sivanes @ Dec 19 2005, 02:27 PM) மறப்பதற்கு ஏதும் மருந்திருந்தால் சொல்லு. மறந்து விடுகிறேன். ஆனால் மறந்து விடு என்று மறந்தேனும் சொல்லாதே. சொல்லாதே சொல்லாதே ஒரு போதும் சொல்லாதே மறந்தேனும் ஓர் தடவை - உன்னை மறந்து விடச் சொல்லாதே. இறந்து விடச் சொல்லு உனக்காக வேண்டுமென்றால் என்னுயிரை விடுகின்றேன் - ஆனால் மறந்தேனும் ஓர் தடவை மறந்து விடச் சொல்லாதே. உங்கள் நல்ல கவிதைக்கும் வாழ்த்துக்கள் சிவனேஸ். This post has been edited by சத்தியா: Dec 19 2005, 10:44 PM -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 9th February 2010 - 02:38 PM |