IPB

Welcome Guest ( Log In | Register )

<% ANNOUNCEMENT %>
 
Reply to this topicStart new topic
"நிலாத் தூறல் ----- 22"
சத்தியா
post Dec 30 2005, 02:01 PM
Post #1


Senior
**********

Group: Moderators
Posts: 25,084
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53






"நிலாத் தூறல் ----- 22"
---------------------------


2005 ஆம் ஆண்டின் இறுதி நாட்களில் இப்போது நாம் இருக்கின்றோம். ஆகவே விடைபெறப் போகும் இந்த 2005 ஆம் ஆண்டிற்கு நாமும் விடை கொடுப்போமா?

"நிலாத் தூறல் - 22" இல் மீண்டும் இணைந்துள்ளோம். இங்கே நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். மேலே இணைக்கப்பட்டுள்ள படத்தைப் பார்க்கும் போது உங்கள் எண்ணத்தில் என்ன தோன்றுகின்றதோ அதைக் கற்பனை வானில் பறந்து கவிவரிக்குள் அடக்கி விடுங்கள். கவிதை சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ இருக்கலாம். எத்தனை தடவை வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் கவிதைகளை இங்கே எழுதலாம். அதற்கு வரையறை இங்கே கிடையவே கிடையாது. எங்கே உங்கள் கைவரிசையையும் இங்கே காட்டி விடுங்களேன் பார்க்கலாம்.


This post has been edited by சத்தியா: Dec 30 2005, 02:05 PM


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Dec 30 2005, 02:12 PM
Post #2


Senior
**********

Group: Moderators
Posts: 25,084
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53




நீ போய் வா!


ஏய்...!
2005 ஆம் ஆண்டே
நீ வந்ததுதான் வந்தாய்
நீ எதைத்தான்
எமக்குப் பரிசாய்த் தந்தாய்...?

ரோஜாப் பூவின்
பட்டுப் பூவிதழ்கள்
மெல்ல மெல்ல
கொட்டுவது போல்...

பன்னிரு மாதங்களும்
பட்டு விழுந்ததினால்
முடிந்ததிங்கே ஒரு வருடம்!

தண்ணீரோடு பிறந்து
கண்ணீரைப் பரிசாய்த் தந்தாய்!

புயலும் வெள்ளமுமாய்
புண்பட வைத்து விட்டாய்!

பட்டதெல்லாம் போதும்
பட்ட துயரும் போதும்
விடை தருகிறோம்
நீ போய் வா!

ஏய்...!
2005 ஆம் ஆண்டே
நாம் விடை தருகின்றோம்
நீ போய் வா!


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
கலை
post Dec 30 2005, 05:28 PM
Post #3


Senior
**********

Group: Disabled Members
Posts: 4,103
Joined: 29-December 03
From: Norway
Member No.: 24



2005 ஐ வழியனுப்பி, 2006 ஐ வரவேற்கும் சத்தியாவுக்கு வாழ்த்துக்கள்.


--------------------
<span style='font-size:8pt;line-height:100%'>
அன்புதான் உலக மகா சக்தி.............
என்றும் அன்புடன்..கலை
</span>

Go to the top of the page
 
+Quote Post
veni
post Dec 30 2005, 05:44 PM
Post #4


விவேகமானவர்
*******

Group: Members
Posts: 96
Joined: 19-November 05
Member No.: 388



QUOTE
2005 ஐ வழியனுப்பி, 2006 ஐ வரவேற்கும் சத்தியாவுக்கு வாழ்த்துக்கள்.



its truuuuuu.........


--------------------
hey friends

bye .
Go to the top of the page
 
+Quote Post
றெனிநிமல்
post Dec 30 2005, 06:21 PM
Post #5


Senior
**********

Group: Disabled Members
Posts: 11,282
Joined: 25-February 04
Member No.: 61



வாழ்த்துக்கள் சத்தியா.


--------------------
பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம்.
Go to the top of the page
 
+Quote Post
siva
post Dec 30 2005, 11:13 PM
Post #6


Senior
**********

Group: Senior Members
Posts: 4,702
Joined: 3-August 05
From: நெடுந் தீவு ( delft)
Member No.: 300



வாழ்த்துக்கள் சத்தியா.


--------------------
அன்புடன் நண்பன் சிவா.

user posted imageuser posted imageuser posted image
Go to the top of the page
 
+Quote Post
siva
post Dec 30 2005, 11:18 PM
Post #7


Senior
**********

Group: Senior Members
Posts: 4,702
Joined: 3-August 05
From: நெடுந் தீவு ( delft)
Member No.: 300



QUOTE (veni @ Dec 30 2005, 07:44 PM)
its truuuuuu.........

72_72.gif இது என்னங்க இங்கிலிசோஓ

This post has been edited by siva: Dec 30 2005, 11:20 PM


--------------------
அன்புடன் நண்பன் சிவா.

user posted imageuser posted imageuser posted image
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Dec 30 2005, 11:30 PM
Post #8


Senior
**********

Group: Moderators
Posts: 25,084
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53



QUOTE (siva @ Dec 30 2005, 11:18 PM)
QUOTE (veni @ Dec 30 2005, 07:44 PM)



its truuuuuu.........

72_72.gif இது என்னங்க இங்கிலிசோஓ


tongue_smile.gif tongue_smile.gif tongue_smile.gif tongue_smile.gif tongue_smile.gif


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
லொரேனா
post Dec 31 2005, 07:46 AM
Post #9


Senior
**********

Group: Members
Posts: 799
Joined: 14-June 05
Member No.: 260



QUOTE
இது என்னங்க இங்கிலிசோஓ


தமிழில்கவிதை மழை பொழியும் வேணிக்கு..........
tongue_smile.gif tongue_smile.gif tongue_smile.gif tongue_smile.gif


--------------------

அன்புடன் லொரேனா.
Go to the top of the page
 
+Quote Post
சிந்து
post Dec 31 2005, 02:34 PM
Post #10


Senior
**********

Group: Disabled Members
Posts: 4,887
Joined: 3-March 05
From: Norway
Member No.: 229



வாழ்த்துக்கள் சத்தியா நல்ல கவிதை. smile.gif


--------------------


¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤நேசமுடன் சிந்து¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
Go to the top of the page
 
+Quote Post
லொரேனா
post Jan 3 2006, 12:56 PM
Post #11


Senior
**********

Group: Members
Posts: 799
Joined: 14-June 05
Member No.: 260



கடலே நீ கொந்தளித்து...
அள்ளிக்கொண்டாய் எம் உறவை..
சுனாமி என்னும் பெயரில் நீ
சுவைத்த உயிர் எத்தனையோ..
ஆண்டொண்டு ஆகிவிட்டது.. நீ
அடுத்த ஆண்டில் குதித்தாலும்
அடித்த அடி மாறுமா...
எடுத்த உறவைத் தரமுடியுமா?
அடி அம்மா தாயே ........
2005 ந்தே நீ போனால் என்ன.?
2006 ஏய் நீ வந்தால் என்ன?

பறித்த எம்முறவை எண்ணி உந்தன்
கரையோரம் ஏங்கி கிடக்கும்
எம் மனக்கவலை தீருமா..?


cry_smile.gif cry_smile.gif cry_smile.gif cry_smile.gif


--------------------

அன்புடன் லொரேனா.
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Jan 3 2006, 02:50 PM
Post #12


Senior
**********

Group: Moderators
Posts: 25,084
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53



QUOTE (லொரே @ Jan 3 2006, 12:56 PM)
பறித்த எம்முறவை எண்ணி உந்தன்
கரையோரம் ஏங்கி கிடக்கும்
எம் மனக்கவலை தீருமா..?


cry_smile.gif cry_smile.gif cry_smile.gif cry_smile.gif


அடுக்கடுக்காய் மனச் சுமையை
அடிக்கடி நீ தந்தாய்
ஆண்டு பல சென்றாலும்
ஆறிடுமா இந்த வலி?

ஆண்டொன்று போய் - புதிய
ஆண்டொன்று பிறந்தாலும்
ஆழமாய்ப் பதிந்த வடு
ஆறாதம்மா ஆறாது.

உங்கள் உருக்கமான கவிதைக்கு நன்றி லொரேனா.


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
றெனிநிமல்
post Jan 3 2006, 07:08 PM
Post #13


Senior
**********

Group: Disabled Members
Posts: 11,282
Joined: 25-February 04
Member No.: 61



நன்றி லொரேனா.


--------------------
பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம்.
Go to the top of the page
 
+Quote Post
Thanimathy
post Jan 4 2006, 12:28 AM
Post #14


Senior
**********

Group: Senior Members
Posts: 19,965
Joined: 3-December 05
From: Vancouver.( CANADA)
Member No.: 396



வாழ்த்துக்கள் லொரேனா. thumbs_up.gif


--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"மதியின் மனவானில்"

Go to the top of the page
 
+Quote Post
Thanimathy
post Jan 4 2006, 12:31 AM
Post #15


Senior
**********

Group: Senior Members
Posts: 19,965
Joined: 3-December 05
From: Vancouver.( CANADA)
Member No.: 396



2005 ஐ வழியனுப்பி, 2006 ஐ வரவேற்று சிறந்ததொரு கவிதந்த சத்தியாவிற்கு நன்றியும் பாராட்டுக்களும் thumbs_up.gif


--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"மதியின் மனவானில்"

Go to the top of the page
 
+Quote Post
siva
post Jan 4 2006, 03:53 AM
Post #16


Senior
**********

Group: Senior Members
Posts: 4,702
Joined: 3-August 05
From: நெடுந் தீவு ( delft)
Member No.: 300



நன்றி லொரேனா.


--------------------
அன்புடன் நண்பன் சிவா.

user posted imageuser posted imageuser posted image
Go to the top of the page
 
+Quote Post
கலை
post Jan 4 2006, 08:45 AM
Post #17


Senior
**********

Group: Disabled Members
Posts: 4,103
Joined: 29-December 03
From: Norway
Member No.: 24



நன்றி லொரேனா.


--------------------
<span style='font-size:8pt;line-height:100%'>
அன்புதான் உலக மகா சக்தி.............
என்றும் அன்புடன்..கலை
</span>

Go to the top of the page
 
+Quote Post
சிந்துகவி
post Jan 5 2006, 07:39 AM
Post #18


Senior
**********

Group: Senior Members
Posts: 5,102
Joined: 11-April 05
Member No.: 242



வாழ்த்துக்கள் சத்தியா, லொரேனா.


--------------------
"உலகில், நீ பிறந்த காரணத்தை தெரிந்து கொள்"

அன்புடன்..சிந்துகவி.
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Jan 13 2006, 05:32 PM
Post #19


Senior
**********

Group: Moderators
Posts: 25,084
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53




"நிலாத் தூறல் ---- 22" இல் நனைந்த அத்தனை அன்பு உள்ளங்களிற்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
வினிதா
post Jan 15 2006, 05:01 PM
Post #20


விவேகமானவர்
*******

Group: Members
Posts: 99
Joined: 15-January 06
Member No.: 422



வாழ்த்துக்கள் சத்தியா, லொரேனா.
Go to the top of the page
 
+Quote Post

Reply to this topicStart new topic
1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 



RSS Lo-Fi Version Time is now: 9th February 2010 - 02:40 PM