என்னவனே! |
![]() ![]() |
என்னவனே! |
Dec 2 2007, 11:02 PM
Post
#1
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 34,511 Joined: 16-February 04 From: ஐரோப்பா Member No.: 53 |
![]() என்னவனே! மணிக்கணக்காய் உன் மார்பில் சாய்ந்து... மனம் திறந்து எனை மறந்து உடல் கொதித்து உயிர் கசிந்து பேசி மகிழ்ந்து... நீ கையசைத்து விடை பெற்றுச் சென்ற பின்னர்... வீதி நெரிசலில் வழி தவறிய குழந்தையாய் விழி கலங்கி நிற்கிறேன் நான்! -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Dec 3 2007, 12:34 AM
Post
#2
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 23,105 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
வாழ்த்துக்கள் சத்தியா...
QUOTE வீதி நெரிசலில் வழி தவறிய குழந்தையாய் விழி கலங்கி நிற்கிறேன் நான்! பிரிவுகள் மிகக் கொடுமையானது.. -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Dec 3 2007, 02:08 AM
Post
#3
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 5,164 Joined: 5-September 05 From: Markham (Toronto )canada Member No.: 329 |
QUOTE மணிக்கணக்காய் உன் மார்பில் சாய்ந்து... மனம் திறந்து எனை மறந்து உடல் கொதித்து உயிர் கசிந்து பேசி மகிழ்ந்து நினைவுகளும் சுகமானவை வாழ்த்துக்கள் சத்தியா This post has been edited by Suganthe: Dec 3 2007, 02:10 AM -------------------- உன்னையே நீ உணர்
|
|
|
|
Dec 3 2007, 05:45 AM
Post
#4
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 917 Joined: 1-January 07 Member No.: 808 |
QUOTE (சத்த @ Dec 2 2007, 11:02 PM) மணிக்கணக்காய் உன் மார்பில் சாய்ந்து... மனம் திறந்து எனை மறந்து உடல் கொதித்து உயிர் கசிந்து பேசி மகிழ்ந்து... நீ கையசைத்து விடை பெற்றுச் சென்ற பின்னர்... இது தான் இந்த காதல் தரும் கொடுமை..... என் மனதை உறுக்கவைக்கின்ர வரிகள், நன்றி சத்தியா -------------------- -------உடைமையில் உரிமை கோருவது அல்ல, அன்பு,
உன்னையே காணிக்கையாகத் தருவதுதான் அன்பு ------ ***** நம்பிக்கை தளம்****** ***** என் கிறுக்கல்கள்****** |
|
|
|
Dec 3 2007, 06:57 AM
Post
#5
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 617 Joined: 31-July 07 From: colombo Member No.: 1,417 |
QUOTE (சத்த @ Dec 2 2007, 11:02 PM) ![]() என்னவனே! மணிக்கணக்காய் உன் மார்பில் சாய்ந்து... மனம் திறந்து எனை மறந்து உடல் கொதித்து உயிர் கசிந்து பேசி மகிழ்ந்து... நீ கையசைத்து விடை பெற்றுச் சென்ற பின்னர்... வீதி நெரிசலில் வழி தவறிய குழந்தையாய் விழி கலங்கி நிற்கிறேன் நான்! -------------------- ![]() அழகான நேரம் அதையும் நீதான் கொடுத்தாய் ...அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய்( நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதற்கு) தொகுப்புப் பக்கம்: நிஷாவின் கவிதைச்சாரல் |
|
|
|
Dec 3 2007, 09:29 AM
Post
#6
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 2,901 Joined: 19-September 06 From: Trichy, Tamil Nadu, India. Member No.: 652 |
கவிதை நன்றாக இருக்கின்றது...
வாழ்த்துக்கள் சத்தியா.... By Mrs. லில்லி கலை அரசன். -------------------- |
|
|
|
Dec 3 2007, 10:17 AM
Post
#7
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 951 Joined: 17-December 03 Member No.: 3 |
மனத்தவிப்பின் பரதிபலிப்பாய் மலர்ந்த கவிதை நன்று வாழ்த்துக்கள் சத்தியா
-------------------- வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும் நினைவுகள் ..... என்றும் சுகமானவை.. ..நட்புடன் சிவனேஸ்.. சிந்தனைப்பூக்கள். |
|
|
|
Dec 3 2007, 11:11 AM
Post
#8
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 34,511 Joined: 16-February 04 From: ஐரோப்பா Member No.: 53 |
QUOTE (Thanimathy @ Dec 3 2007, 12:34 AM) வாழ்த்துக்கள் சத்தியா... QUOTE வீதி நெரிசலில் வழி தவறிய குழந்தையாய் விழி கலங்கி நிற்கிறேன் நான்! பிரிவுகள் மிகக் கொடுமையானது.. ம்ம்... உங்கள் வாழ்த்திற்கு நன்றி தனிமதி. -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Dec 3 2007, 11:15 AM
Post
#9
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 34,511 Joined: 16-February 04 From: ஐரோப்பா Member No.: 53 |
QUOTE (Suganthe @ Dec 3 2007, 02:08 AM) QUOTE மணிக்கணக்காய் உன் மார்பில் சாய்ந்து... மனம் திறந்து எனை மறந்து உடல் கொதித்து உயிர் கசிந்து பேசி மகிழ்ந்து நினைவுகளும் சுகமானவை வாழ்த்துக்கள் சத்தியா ம்ம்... கரெக்ட் கரெக்ட். நினைவுகள் என்றும் சுகமான சுமைகளே! உங்கள் வாழ்த்திற்கு நன்றி சுகந்தி. -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Dec 3 2007, 11:16 AM
Post
#10
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 34,511 Joined: 16-February 04 From: ஐரோப்பா Member No.: 53 |
QUOTE (இனிய @ Dec 3 2007, 05:45 AM) QUOTE (சத்த @ Dec 2 2007, 11:02 PM) மணிக்கணக்காய் உன் மார்பில் சாய்ந்து... மனம் திறந்து எனை மறந்து உடல் கொதித்து உயிர் கசிந்து பேசி மகிழ்ந்து... நீ கையசைத்து விடை பெற்றுச் சென்ற பின்னர்... இது தான் இந்த காதல் தரும் கொடுமை..... என் மனதை உறுக்கவைக்கின்ர வரிகள், நன்றி சத்தியா ம்ம்... நன்றி இனியவள். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Dec 3 2007, 11:22 AM
Post
#11
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 34,511 Joined: 16-February 04 From: ஐரோப்பா Member No.: 53 |
QUOTE (SaRiKa! @ Dec 3 2007, 06:57 AM) QUOTE (சத்த @ Dec 2 2007, 11:02 PM) ![]() என்னவனே! மணிக்கணக்காய் உன் மார்பில் சாய்ந்து... மனம் திறந்து எனை மறந்து உடல் கொதித்து உயிர் கசிந்து பேசி மகிழ்ந்து... நீ கையசைத்து விடை பெற்றுச் சென்ற பின்னர்... வீதி நெரிசலில் வழி தவறிய குழந்தையாய் விழி கலங்கி நிற்கிறேன் நான்! ம்... உங்கள் வாழ்த்திற்கும் நன்றி சரிகா. -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Dec 3 2007, 11:31 AM
Post
#12
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 34,511 Joined: 16-February 04 From: ஐரோப்பா Member No.: 53 |
QUOTE (kalaimarthandam @ Dec 3 2007, 09:29 AM) கவிதை நன்றாக இருக்கின்றது... வாழ்த்துக்கள் சத்தியா.... By Mrs. லில்லி கலை அரசன். அடடா!... லில்லி வந்திருக்கிறீங்களா? லில்லி வந்ததில் கொண்டாட்டம். வணக்கம் லில்லி... வாங்க வாங்க... சரி லில்லி... வந்ததுதான் வந்தீங்க, 2 வரியில ஒரு கவிதை எடுத்து விட்டு சென்றிருக்கக் கூடாதா என்ன? கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் என்பது போல்... கலை அரசன் வீட்டு லில்லியும் கவி பாட வேண்டாமா என்ன? ம்ம்... உங்கள் வாழ்த்திற்கும் நன்றி லில்லி. -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Dec 3 2007, 11:32 AM
Post
#13
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 34,511 Joined: 16-February 04 From: ஐரோப்பா Member No.: 53 |
QUOTE (sivanes @ Dec 3 2007, 10:17 AM) மனத்தவிப்பின் பரதிபலிப்பாய் மலர்ந்த கவிதை நன்று வாழ்த்துக்கள் சத்தியா ம்ம்... உங்கள் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சிவனேஸ். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Dec 3 2007, 01:17 PM
Post
#14
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Advancing Members Posts: 399 Joined: 16-October 07 Member No.: 2,136 |
வாழ்த்துக்கள் சத்தியா!
சுகமான சுமை. சுமையை இறக்கி வைத்தலும் சுகமே!! நீங்கள் வளம்பெற வாழ்த்துக்கள்!! -------------------- அன்புடன் சந்திரதி
|
|
|
|
Dec 3 2007, 02:27 PM
Post
#15
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 2,933 Joined: 1-February 07 Member No.: 848 |
QUOTE (சத்த @ Dec 2 2007, 11:02 PM) ![]() என்னவனே! மணிக்கணக்காய் உன் மார்பில் சாய்ந்து... மனம் திறந்து எனை மறந்து உடல் கொதித்து உயிர் கசிந்து பேசி மகிழ்ந்து... நீ கையசைத்து விடை பெற்றுச் சென்ற பின்னர்... வீதி நெரிசலில் வழி தவறிய குழந்தையாய் விழி கலங்கி நிற்கிறேன் நான்! மீண்டும் அவன் வரவைக் காணும்போது... உனது விழிநீர் கூட ஆனந்தக் கண்ணீர் ஆகலாம்... வாடாமல்(அவன் நினைவில்) நீயும் வழிமீது விழி வைத்திடு..... கவிதை நன்று... வாழ்த்துக்கள் சத்தியா.... This post has been edited by சத்தியா: Dec 4 2007, 01:58 PM -------------------- உன்னால் எல்லாம் முடியும். துளித்துளியாய்க் கொட்டித்தானே குடம் நிரம்புகிறது...
அன்புடன் சின்னா..... |
|
|
|
Dec 3 2007, 03:42 PM
Post
#16
|
|
![]() நிர்வாகம் ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Support Posts: 4,369 Joined: 18-December 03 From: Scotland Member No.: 7 |
வாழ்த்துக்கள் சத்தியா, கவிதை நன்றாக அமைந்திருக்கிறது, தொடர்ந்து எழுதுங்கள்.
-------------------- |
|
|
|
Dec 3 2007, 03:44 PM
Post
#17
|
|
![]() நிர்வாகம் ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Support Posts: 4,369 Joined: 18-December 03 From: Scotland Member No.: 7 |
QUOTE (சின் @ Dec 3 2007, 02:27 PM) QUOTE (சத்த @ Dec 2 2007, 11:02 PM) ![]() என்னவனே! மணிக்கணக்காய் உன் மார்பில் சாய்ந்து... மனம் திறந்து எனை மறந்து உடல் கொதித்து உயிர் கசிந்து பேசி மகிழ்ந்து... நீ கையசைத்து விடை பெற்றுச் சென்ற பின்னர்... வீதி நெரிசலில் வழி தவறிய குழந்தையாய் விழி கலங்கி நிற்கிறேன் நான்! மீண்டும் அவன் வரவை கணும்போது... உனது விழிநீர்கூட ஆனந்த கண்ணீர் ஆகலாம்... வாடாமல்(அவன் நினைவில்) நீயும் வழிமீது விழிவைத்திடு..... கவிதை நன்று... வாழ்த்துக்கள் சத்தியா.... வணக்கம் சின்னா, சமீப காலமாக ஒரு சில கவிதைகளில் நீங்களும் பதில் கவிதை எழுதுவதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது, உங்களிடமும் கவிதை எழுதும் திறமை இருக்கிறது. நீங்களும் கவிதைகள் எழுத ஆரம்பிக்கலாமே ? -------------------- |
|
|
|
Dec 3 2007, 06:58 PM
Post
#18
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 932 Joined: 3-January 07 Member No.: 809 |
கவிதை நன்றாக இருக்கிறது
வாழ்த்துக்கள் சத்தியா -------------------- தூணிலும்
துரும்பிலும் கடவுள் என்றால் என் ஒவ்வொரு துணிவிலும் நீ -யாழ்_அகத்தியன் புதுப் பொலிவுடன் என் வலைப்பூ பகல் நிலா |
|
|
|
Dec 4 2007, 01:56 PM
Post
#19
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 34,511 Joined: 16-February 04 From: ஐரோப்பா Member No.: 53 |
QUOTE (chandrathi @ Dec 3 2007, 01:17 PM) வாழ்த்துக்கள் சத்தியா! சுகமான சுமை. சுமையை இறக்கி வைத்தலும் சுகமே!! நீங்கள் வளம்பெற வாழ்த்துக்கள்!! ம்ம்... சுமையை இறக்கி வைத்தலும் சுகமே!! உங்கள் வாழ்த்திற்கும் நன்றி சந்திரதி. -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Dec 4 2007, 01:59 PM
Post
#20
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 34,511 Joined: 16-February 04 From: ஐரோப்பா Member No.: 53 |
QUOTE (சின் @ Dec 3 2007, 02:27 PM) QUOTE (சத்த @ Dec 2 2007, 11:02 PM) ![]() என்னவனே! மணிக்கணக்காய் உன் மார்பில் சாய்ந்து... மனம் திறந்து எனை மறந்து உடல் கொதித்து உயிர் கசிந்து பேசி மகிழ்ந்து... நீ கையசைத்து விடை பெற்றுச் சென்ற பின்னர்... வீதி நெரிசலில் வழி தவறிய குழந்தையாய் விழி கலங்கி நிற்கிறேன் நான்! மீண்டும் அவன் வரவைக் காணும்போது... உனது விழிநீர் கூட ஆனந்தக் கண்ணீர் ஆகலாம்... வாடாமல்(அவன் நினைவில்) நீயும் வழிமீது விழி வைத்திடு..... கவிதை நன்று... வாழ்த்துக்கள் சத்தியா.... ம்ம்... உங்கள் பதில் கவிதைக்கும்... வாழ்த்திற்கும் மிக்க நன்றிகள் சின்னா. -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 1st August 2010 - 07:29 AM |