எப்படிப் பறப்பேன் சொல்...? |
![]() ![]() |
எப்படிப் பறப்பேன் சொல்...? |
Mar 4 2008, 02:57 PM
Post
#1
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 34,511 Joined: 16-February 04 From: ஐரோப்பா Member No.: 53 |
![]() எப்படிப் பறப்பேன் சொல்...? பறந்து வரச் சிறகிருந்தும் - நீ பறந்து வராமல் உன் இறக்கைகளை ஒடுக்கி வைத்துக் கொண்டு... என்னைப் பற பற என்கிறாய்! என் முறிந்த சிறகுகளோடு நான் எப்படிப் பறப்பேன் சொல்...? இருப்பினும்... என்றாவது ஓர் நாள் நானும் என் இறக்கைகளை விரித்து உன்னிடம் பறந்து வரலாம்! அதுவரை உன் குரலைக் கேட்டுக் கொண்டிருக்கும் வாய்ப்பையாவது எனக்குத் தவறாமல் கொடு அது போதும் எனக்கு!! -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Mar 4 2008, 03:00 PM
Post
#2
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 2,267 Joined: 17-December 03 Member No.: 4 |
QUOTE அதுவரை உன் குரலைக் கேட்டுக் கொண்டிருக்கும் வாய்ப்பையாவது எனக்குத் தவறாமல் கொடு அது போதும் எனக்கு!! நான் பாடிக்கொண்டே இருப்பேன் உன்பக்கத்துணை இருப்பேன். http://kuyil.mazhalaigal.com/ -------------------- அன்பை நேசித்து இன்பமாக வாழ்
அன்போடு பிரியமானவள் |
|
|
|
Mar 4 2008, 03:29 PM
Post
#3
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 284 Joined: 12-January 08 From: Malaysia Member No.: 2,674 |
QUOTE என் முறிந்த சிறகுகளோடு நான் எப்படிப் பறப்பேன் சொல்...? ம்ம்.. காதல் வானில் பறக்க சிறகுகள் எதற்கு? வாழ்த்துக்கள் -------------------- ![]() பிரபஞ்சத்தின் விந்தைகளை மனிதா நீ அனுபவித்திடு! என் கவிப்பூ - பனித்துளிகள் என் சிந்தனைப் பூ - நவன் உலகம் |
|
|
|
Mar 5 2008, 07:37 AM
Post
#4
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 12,034 Joined: 26-January 08 Member No.: 2,683 |
உங்களுக்கும் உங்கள் அழகான கவிதைக்கும் பாராட்டுக்கள் சத்தியா!
-------------------- |
|
|
|
Mar 5 2008, 01:42 PM
Post
#5
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 23,105 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
முறிந்த சிறகுகள்...
கூடிய விரைவில் குணமாகட்டும்... வாழ்த்துக்கள் சத்தியா.... -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Mar 6 2008, 03:08 PM
Post
#6
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,560 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
இதை ஒரு தெய்வத்துக்கும்
தேவதூதனுக்கும் சொன்ன வேண்டுதலாய் எடுத்துக் கொள்ளலாமா சத்தியா ? -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
Mar 6 2008, 06:03 PM
Post
#7
|
|
![]() நிர்வாகம் ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Support Posts: 4,369 Joined: 18-December 03 From: Scotland Member No.: 7 |
வாழ்த்துக்கள் சத்தியா, நல்ல கவிதை, தொடர்ந்து எழுதுங்கள்.
-------------------- |
|
|
|
Mar 7 2008, 04:56 PM
Post
#8
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 2,933 Joined: 1-February 07 Member No.: 848 |
குரல் கேட்கும் தொலைவிற்கு இறக்கைகள் எதற்கு..??
நடந்து செல்... உன் கால்களின் வழி அதற்கும் தெரியும் என்றால் அள்ளிச் செல்லுமே... தன் இறக்கையின் உதவியோடு... வாழ்த்துக்கள் சத்தியா... This post has been edited by சத்தியா: Mar 7 2008, 09:44 PM -------------------- உன்னால் எல்லாம் முடியும். துளித்துளியாய்க் கொட்டித்தானே குடம் நிரம்புகிறது...
அன்புடன் சின்னா..... |
|
|
|
Mar 9 2008, 04:20 PM
Post
#9
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 951 Joined: 17-December 03 Member No.: 3 |
சிறகொடிந்த பறவை நீ...
சிரிக்கிறாய் தினமும் பறக்க முடியாமல் தவிப்பதுதான் பார்க்கையிலே மனதுக்குள் பாரமாக இருக்கிறது. பாராட்டுக்கள் சத்தியா... This post has been edited by sivanes: Mar 9 2008, 05:17 PM -------------------- வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும் நினைவுகள் ..... என்றும் சுகமானவை.. ..நட்புடன் சிவனேஸ்.. சிந்தனைப்பூக்கள். |
|
|
|
Mar 10 2008, 11:57 AM
Post
#10
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 34,511 Joined: 16-February 04 From: ஐரோப்பா Member No.: 53 |
QUOTE (மகுட @ Mar 6 2008, 03:08 PM) இதை ஒரு தெய்வத்துக்கும் தேவதூதனுக்கும் சொன்ன வேண்டுதலாய் எடுத்துக் கொள்ளலாமா சத்தியா ? ம்ம்... நிச்சயமாக! கவிதையோடு இணைந்த அத்தனை உள்ளங்களிற்கும்... கருத்துத் தந்த அத்தனை நெஞ்சங்களிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்! -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Mar 13 2008, 05:48 AM
Post
#11
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,354 Joined: 9-March 08 Member No.: 2,724 |
QUOTE (சத்த @ Mar 4 2008, 02:57 PM) என் முறிந்த சிறகுகளோடு நான் எப்படிப் பறப்பேன் சொல்...? இருப்பினும்... என்றாவது ஓர் நாள் நானும் என் இறக்கைகளை விரித்து உன்னிடம் பறந்து வரலாம்! அதுவரை உன் குரலைக் கேட்டுக் கொண்டிருக்கும் வாய்ப்பையாவது எனக்குத் தவறாமல் கொடு அது போதும் எனக்கு!! உன் சிறகுகள் முறியவில்லை. அவை ஆரோக்கியமாகவே இருக்கின்றன. அவை முறிந்து விட்டன என்றவுன் மனப் பிரமையைப் போக்கவே உன் இருதய குகையில் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கிறது என் குரல். மனிதா! உன் மனப் பிரமையை நீக்கி நீ கேட்பாயோ கடவுளென் குரலை! விரிப்பாயோ உன் சிறகை! ஆழமான ஆன்மீகப் பரிமாணம் உணர்த்திய உம் கவிதைக்கு வாழ்த்துக்கள் சத்தியா! -------------------- |
|
|
|
Mar 13 2008, 01:59 PM
Post
#12
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Members Posts: 116 Joined: 16-May 06 Member No.: 520 |
அழகிய கவிதை சத்தியா...வாழ்த்துகள்..தங்களுடைய "நிசப்தம்" ஏன் நிசப்தமாகவே உள்ளது?
-------------------- நினைவுகள் என்றும் மனதின் பாரங்கள்
![]() இனியவள் புனிதா |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 1st August 2010 - 07:28 AM |