காதல் செய்வாய்! |
![]() ![]() |
காதல் செய்வாய்! |
Feb 13 2009, 05:25 PM
Post
#1
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 34,511 Joined: 16-February 04 From: ஐரோப்பா Member No.: 53 |
![]() காதல் செய்வாய்! இரண்டு மனதின் இணைப்பு இன்ப இணைப்புக்கு அமுது இதழ் பருகும் முத்தம்!! பனிபடர்ந்த காலை பக்கத்தில் நீ பரஸ்பர வெப்பம்! உச்சி பிளக்கும் வெய்யில் உச்சுக் கொட்டும் வார்த்தை உன் அணைப்பில் இதம்! அந்தி மாலை நேரம் அழகிய கடற்கரையோரம் அன்புப் பிணைப்பில் கலப்பு! நிலா ஒழுகும் இரவு நிறைந்து வழியும் மௌனம் நீ பாடும் பாட்டு! கனிவு நிறைந்த பார்வை கண் நிறைந்த காதல் காதலா... நீ காதல் செய்வாய்! -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Feb 16 2009, 03:42 PM
Post
#2
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 2,933 Joined: 1-February 07 Member No.: 848 |
QUOTE கனிவு நிறைந்த பார்வை கண் நிறைந்த காதல் காதலா... நீ காதல் செய்யாய்! அட போங்க சத்தியா.... நானும் அப்படித்தான் பார்க்கிறேன் யாரும் கண்டுக்கிறமாதிரி தெரியலயே.... "இதம்" அவனுடைய அணைப்பில் மட்டும் இல்லை.... உங்கள் வரிகளிலும் நிறைந்திருக்கிறது.... வாழ்த்துக்கள் சத்தியா.... This post has been edited by சத்தியா: Mar 5 2009, 03:02 PM
Reason for edit: எழுத்துப் பிழை திருத்தப்பட்டுள்ளது.
-------------------- உன்னால் எல்லாம் முடியும். துளித்துளியாய்க் கொட்டித்தானே குடம் நிரம்புகிறது...
அன்புடன் சின்னா..... |
|
|
|
Feb 16 2009, 04:33 PM
Post
#3
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 12,034 Joined: 26-January 08 Member No.: 2,683 |
அனைவரும் காதல் செய்வோம்!
நல்ல கவிதை! வாழ்த்துக்கள் சத்தியா! -------------------- |
|
|
|
Feb 18 2009, 06:48 PM
Post
#4
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Advancing Members Posts: 312 Joined: 15-December 07 Member No.: 2,659 |
நிலா ஒழுகும் இரவு-வரி அழகாய் விழுந்துள்ளது.
காதலா நீ காதல் செய்யாய் ( செய்யாய் என்பது செய்யாதே என்று எதிர்மறை பொருள் தருமென நினைக்கிறேன். விளையாட்டாய் காதல் செய்யாதே எனக் கூறுவதாக இருக்குமோ) -------------------- ![]() -உரப்புளி நா.ஜெயராமன் |
|
|
|
Feb 18 2009, 07:14 PM
Post
#5
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 34,511 Joined: 16-February 04 From: ஐரோப்பா Member No.: 53 |
நிலா ஒழுகும் இரவு-வரி அழகாய் விழுந்துள்ளது. காதலா நீ காதல் செய்யாய் ( செய்யாய் என்பது செய்யாதே என்று எதிர்மறை பொருள் தருமென நினைக்கிறேன். விளையாட்டாய் காதல் செய்யாதே எனக் கூறுவதாக இருக்குமோ) நன்றிகள் ஜெயராமன்... இங்கே ''செய்யாய்'' என்ற சொல்லை ''செய்யாயோ'' என்ற பொருள்பட எடுத்தேன். ஆனால் அந்தச் சொல் நேரடியாக ''செய்யாதே'' எனப் பொருள் படுமென நீங்கள் கூறுவதால் அந்தச் சொல்லில் சிறு மாற்றம் செய்து ''செய்வாய்'' என மாற்றியுள்ளேன். மீண்டும் என் நன்றிகள் ஜெயராமன் -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Feb 22 2009, 06:08 PM
Post
#6
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Advancing Members Posts: 312 Joined: 15-December 07 Member No.: 2,659 |
கருத்தினை ஏற்று சொல்லில் மாற்றம் செய்து
தங்கள் கவிதையை மெருகூட்டியமைக்கு மிக்க நன்றி. -------------------- ![]() -உரப்புளி நா.ஜெயராமன் |
|
|
|
Mar 5 2009, 03:07 PM
Post
#7
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 34,511 Joined: 16-February 04 From: ஐரோப்பா Member No.: 53 |
அட போங்க சத்தியா.... நானும் அப்படித்தான் பார்க்கிறேன் யாரும் கண்டுக்கிறமாதிரி தெரியலயே.... "இதம்" அவனுடைய அணைப்பில் மட்டும் இல்லை.... உங்கள் வரிகளிலும் நிறைந்திருக்கிறது.... வாழ்த்துக்கள் சத்தியா.... சின்னா... உங்களுக்கு வாக்குக் கண் இல்லையே...? ம்ம்... கவியோடு இணைந்த சின்னா, ரதி, ஜெயராமன் உங்களுக்கு என் நன்றிகள். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Mar 7 2009, 11:21 AM
Post
#8
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,221 Joined: 25-July 06 From: germany Member No.: 589 |
மிகவும் அழகான கவிதை சத்தியா...
மன்னியுங்கள் நானும் அன்று தவறாகத்தான் புரிந்தேன் ...அதனால் தான் கவலைப்பட்டேன்... சொல் மாற்றம் பொருள் மாற்றத்தையும் மனச்சந்தோசத்தையும் தந்தது...வாழ்த்துக்கள்.. இப்படி கவிதை உங்களால் மட்டும் தான் எழுத முடியும்.... நிறைய கவிபடைக்கவேண்டும் நீங்கள்... அதை படிக்க தவம்இருக்கிறோம் நாங்கள்...(நிலா முற்றத்து உறவுகள்) |
|
|
|
Mar 7 2009, 03:48 PM
Post
#9
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 2,933 Joined: 1-February 07 Member No.: 848 |
QUOTE சின்னா... உங்களுக்கு வாக்குக் கண் இல்லையே...? மீராவுக்கு வந்த சந்தேகம் எனக்கு வரவில்லை.... காதல் செய்யாய்... என்ற வரியில் ஒரு தமிழ் பாடல் கேட்டிருக்கிரேன்... கேட்க்க மிகவும் இனிமையாக இருக்கும்..... அந்த வார்த்தையை சொல்லிப்பார்த்தாலே பெருமூச்சி வாங்குகிறது.... நன்றி... -------------------- உன்னால் எல்லாம் முடியும். துளித்துளியாய்க் கொட்டித்தானே குடம் நிரம்புகிறது...
அன்புடன் சின்னா..... |
|
|
|
Apr 3 2009, 05:42 PM
Post
#10
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 34,511 Joined: 16-February 04 From: ஐரோப்பா Member No.: 53 |
மீராவுக்கு வந்த சந்தேகம் எனக்கு வரவில்லை.... காதல் செய்யாய்... என்ற வரியில் ஒரு தமிழ் பாடல் கேட்டிருக்கிரேன்... கேட்க்க மிகவும் இனிமையாக இருக்கும்..... அந்த வார்த்தையை சொல்லிப்பார்த்தாலே பெருமூச்சி வாங்குகிறது.... நன்றி... கவியோடு இணைந்து கருத்துச் சொன்ன சொந்தங்களிற்கு என் அன்பான நன்றிகள். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 1st August 2010 - 07:18 AM |