நட்பு
#1
Posted 06 April 2009 - 08:31 PM
----
ஆயிரம் உறவின் உரசல்களில்
ஆழமானது நட்பு மட்டும்
புரிந்துகொள்ளாத நட்பின்
உதட்டோர உரசல்களில்
காயப்பட்டது. இதயம்.
அன்போடு
பிரியமானவள்
#2
தற்போது கணனிக்குள் அடக்க முடியாதது எதுவாகயிருக்கும்..?
தற்போது கணனிக்குள் அடக்க முடியாதது எதுவாகயிருக்கும்..?
Posted 06 April 2009 - 11:32 PM
----
ஆயிரம் உறவின் உரசல்களில்
ஆழமானது நட்பு மட்டும்
புரிந்துகொள்ளாத நட்பின்
உதட்டோர உரசல்களில்
காயப்பட்டது. இதயம்.
கவிதைக்கு வாழ்த்துகள்...பிரியமானவள்..
#3
Posted 07 April 2009 - 11:14 AM
இன்றைய காயம்
நாளை மாறலாம்
கவலை வேண்டாம்.
ம்ம்... வாழ்த்துக்கள் பிரியமானவள்.
#4
இந்த உலகத்தில் நஞ்சால் அழிந்தவர்களைவிட, ஆசையால் அழிந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம்.
இந்த உலகத்தில் நஞ்சால் அழிந்தவர்களைவிட, ஆசையால் அழிந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம்.
Posted 07 April 2009 - 02:03 PM

Help