Jump to content

நிலாமுற்றம் அன்புடன் வரவேற்கிறது !
நிலா முற்றத்தில் நீங்களும் இணைந்து கொள்ளலாமே ? உங்கள் கதைகள்..கவிதைகள்..மாத்திரமன்றி தரமான உங்கள் பின்னூட்டங்கள்..விமர்சனங்கள் கூட நம் தமிழ்ப்பணியின் காலக் கட்டாயம் !

உங்கள் வரவைக் காண எதிர்பார்த்திருக்கிறோம். - நிலா.

சரியா இது தவறா...


This topic has been archived. This means that you cannot reply to this topic.
1 reply to this topic

#1 Guest_சத்தியா_*

Guest_சத்தியா_*
  • Guests
  • Joined 44 Years, 6 Months and 22 Days

Posted 11 April 2009 - 10:03 AM



படம் - கல்லூரி
பாடல் - சரியா இது தவறா...


சரியா இது தவறா
சரியா இது தவறா சரியா இது தவறா

சரியா இது தவறா
இந்த உணர்வினை விலக்கிட மனதுக்குத் தெரியல
சரியா காதல் தவறா சரியா இது தவறா
வரமா இது வலயா
இந்த உறவினை புரிந்திட வயதுக்குத் தெரியல
வரமா காதல் வலயா
கடலுக்கு மேலொரு மழைதுளி வந்து விழுந்ததே
உப்பென மாறுமா இல்லை முத்தென மாறுமா...

சரியா இது தவறா
இந்த உணர்வினை விலக்கிட மனதுக்குத் தெரியல
சரியா காதல் தவறா சரியா இது தவறா
வரமா இது வலயா
இந்த உறவினை புரிந்திட வயதுக்குத் தெரியல
வரமா காதல் வலயா...


ஆணும் பெண்ணும் பழகிடும் போது
காதல் மிருகம் மெல்ல மறைந்திருக்கும்
ஆசை என்னும் வலையினை விரித்து
அல்லும் பகலும் அது காத்துக்கிடக்கும்
நண்பர்கள் என்று சொன்னால் சிரிக்குமே
நாளைக்குப் பார் என்று உரைக்குமே
நெஞ்சுக்குள் துண்டில் விட்டு இழுக்குமே
நம் நிழல் அதன் வழி நடக்குமே
தடுப்பது போல நடித்திடும் போதும்
தத்தித் தாவி கண்கள் ஓடும்
அடுத்தது என்ன அடுத்தது என்ன அணையை
தாண்டி உள்ளம் கேட்கும் இது சரியா...

சரியா இது தவறா
இந்த உணர்வினை விலக்கிட மனதுக்குத் தெரியல
சரியா காதல் தவறா சரியா இது தவறா
வரமா இது வலயா
இந்த உறவினை புரிந்திட வயதுக்குத் தெரியல
வரமா காதல் வலயா...

ஆண்கள் இதயம் படைத்திட்ட கடவுள்
மெழுகினிலே அதைப் படைத்துவிட்டான்
பெண்கள் நெருங்கி பேசிடும் பொழுது
மெதுமெதுவாய் அதை உருக வைத்தான்
உள்ளத்தைக் கட்டி போடத் தெரிந்தவன்
யாருமே உலகத்தில் இல்லையே
வெல்லத்தின் அளவுகள் தாண்டினால்
வண்டுகள் என்ன செய்யும் முல்லையே
தெடுத் தொடு என்று தூரத்தில் நின்று
தூதுகள் சொல்லுது மயில்கள் ரெண்து
தொடத் தொட வந்தால் தொடுவானம் போல்
தள்ளி செல்லுது மேகம் ஒன்று இது சரியா...

சரியா இது தவறா
இந்த உணர்வினை விலக்கிட மனதுக்கு தெரியல
சரியா இது தவறா சரியா இது தவறா
வரமா இது வலயா
இந்த உறவினை புரிந்திட வயதுக்குத் தெரியல
வரமா காதல் வலயா
கடலுக்கு மேலொரு மழைதுளி வந்து விழுந்ததே
உப்பென மாறுமா இல்லை முத்தென மாறுமா

சரியா இது தவறா
இந்த உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறியல
சரியா காதல் தவறா சரியா இது தவறா
வரமா இது வலயா
இந்த உறவினை புரிந்திட வயதுக்குத் தெரியல
வரமா காதல் வலயா...



#2 ரதிதேவி

ரதிதேவி

    மூத்தவர்

  • தூண்கள்
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • 21,242 posts
  • Joined 6 Years, 5 Months and 28 Days

Posted 15 April 2009 - 07:28 AM

நல்ல பாடல்!
நன்றி சத்தியா!  rolleyes.gif
விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு

Posted Image

காகிதத்தில் கிறுக்கியவை