IPB

Welcome Guest ( Log In | Register )

<% ANNOUNCEMENT %>
 
Reply to this topicStart new topic
மன்னித்துவிடு !
சத்தியா
post Sep 6 2009, 01:40 PM
Post #1


Senior
**********

Group: Moderators
Posts: 25,080
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53





மன்னித்துவிடு !


உன்னை அறிந்த போது
உறவினை வளர்த்துக் கொள்ள
உள்மனம் நினைத்தது.

உன் உயிர் நண்பன்
யாரெனப் பார்த்த போது
உன் நட்பே வேண்டாமென்று
என் மனம் வெறுத்தது.



--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
meera
post Sep 7 2009, 12:19 AM
Post #2


Senior
**********

Group: Senior Members
Posts: 977
Joined: 25-July 06
From: germany
Member No.: 589



ம்... உங்கள் நல்ல மனசுக்கு ஆயிரம் உறவுகள் வரும் கவலைவிடுங்கள்...
உண்மை அன்பை இழந்தவர் தான் கவலைப்படனும்....
வெறுத்துவிட்டால் மறந்துவிடலாம்.. கவலைவிடுங்கள்...

அழகான கவிதை...வாழ்த்துக்கள்..
Go to the top of the page
 
+Quote Post
rathiDevi_u
post Sep 13 2009, 04:40 PM
Post #3


Senior
**********

Group: Senior Members
Posts: 8,831
Joined: 26-January 08
From: Bangalore
Member No.: 2,683



நல்ல கவிதை!
வாழ்த்துக்கள் சத்தியா! smile.gif


--------------------
விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு.

*** காகிதத்தில் கிறுக்கியவை ***
Go to the top of the page
 
+Quote Post

Reply to this topicStart new topic
1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 



RSS Lo-Fi Version Time is now: 9th February 2010 - 01:40 PM