வாழ்வு உன் கையில். |
![]() ![]() |
வாழ்வு உன் கையில். |
Sep 23 2009, 03:58 PM
Post
#1
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 23,105 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
![]() வாழ்வு உன் கையில். மரம் நிலைக்க அதன் வேர் காரணம்.. அதுவே நீடுழி வாழ.. நல்ல வளமான மண் காரணம்.. நீ வாழ.. பெற்றோர்கள் காரணம்.. உன் வாழ்வு செழுமை பெற.. உன் மனம் தான் காரணம்.. நல்லதையே நினை.. நன்மையே செய்.. உள்ளத்தால் உண்மையாய் நட.. உயிருள்ளவரை நல்ல மனம் உனக்கிருந்தால்.. உலகில் அதைவிட பெருமதியானது எதுவுமில்லை.. உன் வாழ்வு உன் கையில். This post has been edited by Thanimathy: Sep 23 2009, 03:59 PM -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Sep 25 2009, 08:15 AM
Post
#2
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,221 Joined: 25-July 06 From: germany Member No.: 589 |
![]() வாழ்வு உன் கையில். மரம் நிலைக்க அதன் வேர் காரணம்.. அதுவே நீடுழி வாழ.. நல்ல வளமான மண் காரணம்.. நீ வாழ.. பெற்றோர்கள் காரணம்.. உன் வாழ்வு செழுமை பெற.. உன் மனம் தான் காரணம்.. நல்லதையே நினை.. நன்மையே செய்.. உள்ளத்தால் உண்மையாய் நட.. உயிருள்ளவரை நல்ல மனம் உனக்கிருந்தால்.. உலகில் அதைவிட பெருமதியானது எதுவுமில்லை.. உன் வாழ்வு உன் கையில். நல்ல கவிதை தனிமதி.. எனக்கு பிடிச்சமாதிரியே சொல்லி இருக்கிறீர்கள்… முழுதும் உண்மைகள்… ஆழகான கவிதந்து ஆனந்தம் தந்த தனிமதிக்கு இனிய வாழ்த்துக்கள்…. தொடருங்கள் ஆவலுடன் இருக்கிறேன் நான்… அடுத்த கவிதைக்காக… |
|
|
|
Sep 27 2009, 05:29 AM
Post
#3
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 23,105 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
நல்ல கவிதை தனிமதி.. எனக்கு பிடிச்சமாதிரியே சொல்லி இருக்கிறீர்கள்… முழுதும் உண்மைகள்… ஆழகான கவிதந்து ஆனந்தம் தந்த தனிமதிக்கு இனிய வாழ்த்துக்கள்…. தொடருங்கள் ஆவலுடன் இருக்கிறேன் நான்… அடுத்த கவிதைக்காக… உங்களைப் போல் வாழ்த்தும் உள்ளம் இருக்கையில்.. வீழ்ந்து விடாது என் எண்ணம் என்றுமே..... வாழ்த்துகளுக்கு நன்றி கூறும் இவள் உங்கள் தனிமதி. -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Sep 27 2009, 05:05 PM
Post
#4
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Advancing Members Posts: 312 Joined: 15-December 07 Member No.: 2,659 |
கவிதை நல்ல உவமையுடன் வந்துள்ளது.
-------------------- ![]() -உரப்புளி நா.ஜெயராமன் |
|
|
|
Sep 29 2009, 01:36 AM
Post
#5
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 23,105 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
-------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Sep 30 2009, 06:58 AM
Post
#6
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 12,034 Joined: 26-January 08 Member No.: 2,683 |
QUOTE நல்லதையே நினை.. நன்மையே செய்.. உள்ளத்தால் உண்மையாய் நட.. உயிருள்ளவரை நல்ல மனம் உனக்கிருந்தால்.. உலகில் அதைவிட பெருமதியானது எதுவுமில்லை.. உன் வாழ்வு உன் கையில். நம் வாழ்வு நிச்சயம் நம் கையில் தான் அதனை அழகாக கவிதை வடித்த விதம் அருமை! வாழ்த்துக்கள் தனிமதி! -------------------- |
|
|
|
Oct 1 2009, 05:44 PM
Post
#7
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 23,105 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
நம் வாழ்வு நிச்சயம் நம் கையில் தான் அதனை அழகாக கவிதை வடித்த விதம் அருமை! வாழ்த்துக்கள் தனிமதி! கருத்து தந்து.. வாழ்த்துச்சொன்ன தங்களுக்கு நன்றிகள் ரதிதேவி...... -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 1st August 2010 - 07:16 AM |