அவலம்.. |
![]() ![]() |
அவலம்.. |
Oct 8 2009, 08:50 PM
Post
#1
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 23,105 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
ஆயுதங்கள் பேசியதால்..
(தலை)எழுத்துக்கள் கால்களை இழந்தன வ த பே (வா,தா,போ) ******************************** இலங்கைத் தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது.. பத்திரிகைகளில் மட்டும்.. ******************************** ஓ...நீல வானம் தரையில் பாய்விரித்திருக்கின்றதே.. அகதிகளின் கூடாரங்கள்.. ********************************* -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Oct 11 2009, 03:37 PM
Post
#2
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 12,034 Joined: 26-January 08 Member No.: 2,683 |
ஒவ்வொரு கவிதையும் அருமை!
கவிதை சிறியது என்றாலும் அதில் ஒளிந்திருக்கும் கருத்துக்கள் பெரியது! வாழ்த்துக்கள் தனிமதி! -------------------- |
|
|
|
Oct 13 2009, 09:20 PM
Post
#3
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,560 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
கடைசி இரண்டு கவிதை நறுக்குகள்
இரசித்தேன், முதற் கவிதைதான் கடைசி வரிதான் விளங்கவில்லை தனிமதி . . . ! -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
Oct 14 2009, 12:06 AM
Post
#4
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 23,105 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
QUOTE ஒவ்வொரு கவிதையும் அருமை! கவிதை சிறியது என்றாலும் அதில் ஒளிந்திருக்கும் கருத்துக்கள் பெரியது! வாழ்த்துக்கள் தனிமதி! நன்றி ரதிதேவி... QUOTE கடைசி இரண்டு கவிதை நறுக்குகள் இரசித்தேன், முதற் கவிதைதான் கடைசி வரிதான் விளங்கவில்லை தனிமதி . . . ! முதலில் தங்கள் இரசனைக்கு நன்றிகள்.. QUOTE ஆயுதங்கள் பேசியதால்.. (தலை)எழுத்துக்கள் கால்களை இழந்தன வ த பே (வா,தா,போ) யுத்தம் காரணமாக பல அப்பாவிப் பொதுமக்கள் தங்கள் கால்கள், கைகளை இழந்திருக்கின்றனர். அதனால் பாவம் அது அவர்கள் தலை எழுத்து என்றும், யுத்தம் நடைபெற்ற பொழுது இங்கு வந்திருந்த வாரஇதழ் ஒன்றில் எழுத்துக்களில் கால் வரவேண்டிய இடத்தில் உதாரணமாக போனார்கள் என்றதிற்குப் பதிலாகப் பேனார்கள் என்ற வடிவில் வந்திருந்தது...இதனை மனதில் நிறுத்தி எழுத்துக்களும் கால்களை இழந்தன என்று எழுதினேன்.. This post has been edited by Thanimathy: Oct 14 2009, 12:14 AM -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 1st August 2010 - 07:27 AM |