ஆன்மாவின் சிந்தனையில்.. |
![]() ![]() |
ஆன்மாவின் சிந்தனையில்.. |
Oct 17 2009, 04:06 AM
Post
#1
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 19,965 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
ஆன்மா பாடிய
இனிய சங்கீதம்.. என் தாயின் தலாட்டு.. ![]() *********************** நற் செய்தியாம்.. அகதிகளுக்கு தீபாவளி புத்தாடைகள்... உடை மாற்ற மறைவிடம் இல்லாத போது.. ![]() ******************************** இணை பிரியாத உயிர் காதலர்கள்... ஒரு ஜோடி பாதணிகள்.. ![]() *************************** -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Oct 18 2009, 12:01 AM
Post
#2
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 977 Joined: 25-July 06 From: germany Member No.: 589 |
மனதை உருக்கும் சிந்தனைகள்....மௌனம் கலைக்கும் உணர்வுகள்....
தொடருங்கள் தனிமதி... காட்சிகள் கலங்க வைக்கிறது... நானுறங்கி நாளாச்சு... தோளை இழந்து போயாச்சு.. வேதனையற்று விழுந்துறங்கும் நேரம் மீண்டும் வருமா.... **** குட்டி சுமையிலும் சுகமான தூக்கம் கொடுத்து வைத்தவர்கள் தான் மனிதர்கள்... **** இருண்ட எம் தமிழர்களின் வாழ்கையில் இன்னும் தீபத்திருவிழா வரவில்லை... காத்திருக்கிறோம்.... விடியலுக்காக.... தனித்திருந்து பயனில்லை... இணைந்திருப்பதே இன்பம்.... அழகு....!!!காதலோடு பாதரட்சைகளை ஒப்பிட்டது ! இதோ என் ஆன்மாவும் பேசிவிட்டது... |
|
|
|
Oct 21 2009, 09:25 PM
Post
#3
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 19,965 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
மனதை உருக்கும் சிந்தனைகள்....மௌனம் கலைக்கும் உணர்வுகள்.... தொடருங்கள் தனிமதி... காட்சிகள் கலங்க வைக்கிறது... நானுறங்கி நாளாச்சு... தோளை இழந்து போயாச்சு.. வேதனையற்று விழுந்துறங்கும் நேரம் மீண்டும் வருமா.... **** குட்டி சுமையிலும் சுகமான தூக்கம் கொடுத்து வைத்தவர்கள் தான் மனிதர்கள்... **** இருண்ட எம் தமிழர்களின் வாழ்கையில் இன்னும் தீபத்திருவிழா வரவில்லை... காத்திருக்கிறோம்.... விடியலுக்காக.... தனித்திருந்து பயனில்லை... இணைந்திருப்பதே இன்பம்.... அழகு....!!!காதலோடு பாதரட்சைகளை ஒப்பிட்டது ! இதோ என் ஆன்மாவும் பேசிவிட்டது... நன்றிகள் மீரா.. உங்கள் ஆன்மா பேசியது என்னோடு.. அழகான கவிதைகளை அள்ளி அணைக்க தந்திருக்கிறீர்கள்.. அனையாது தொடரட்டும் இதபோல் ஆயிரமாயிரம் கவிதைகள்.. -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Nov 7 2009, 10:08 AM
Post
#4
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 8,831 Joined: 26-January 08 From: Bangalore Member No.: 2,683 |
QUOTE நற் செய்தியாம்.. அகதிகளுக்கு தீபாவளி புத்தாடைகள்... உடை மாற்ற மறைவிடம் இல்லாத போது.. உண்மை தான்! அனைத்து கவிதையும் நச்சென்று இருந்தது! வாழ்த்துக்கள் தனிமதி! -------------------- |
|
|
|
Nov 7 2009, 06:14 PM
Post
#5
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 19,965 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
உண்மை தான்! அனைத்து கவிதையும் நச்சென்று இருந்தது! வாழ்த்துக்கள் தனிமதி! மிகவும் நன்றிகள் ரதிதேவி... நீண்ட நாட்களின் பின்பு வந்தாலும்.. அனைத்தையும் படித்து ஊக்கவரிகளை வழங்கி வரும் உங்களுக்கு மீண்டும் ஒரு தடவை நன்றிகள்.. -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 9th February 2010 - 04:28 PM |