சின்னச் சின்ன துளிகள்.. |
![]() ![]() |
சின்னச் சின்ன துளிகள்.. |
Oct 18 2009, 04:55 AM
Post
#1
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 23,105 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
நானும் அண்ணாவும்
சண்டைபோடுகின்றோம்.. அப்பா சிரித்துக்கொண்டிருக்கிறார் புகைப்படத்தில்.. ![]() *********************************************** தான் விதவை என்று தெரிந்தும்.. அம்மா பொட்டு வைத்து பூ வைக்கிறாள்.. என் அக்காவிற்கு.... ![]() ************************************************ வீடெல்லாம் ஒப்பாரி.. பாட்டி இறந்து விட்டார்.... அப்பா மட்டும் புன்னகை படத்தில்..
-------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Oct 19 2009, 01:29 AM
Post
#2
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,221 Joined: 25-July 06 From: germany Member No.: 589 |
QUOTE (Thanimathy @ Oct 18 2009, 04:55 AM) வீடெல்லாம் ஒப்பாரி.. பாட்டி இறந்து விட்டார்.... அப்பா மட்டும் புன்னகை படத்தில்.. [/color] ![]() தனிமதி தனிமதி தான் போங்கள்.... கவிதை சொல்லி வேலை இல்லை ... படித்தால் எனக்கு சும்மா இருக்க முடியுது இல்லை... என் எண்ணங்களை உசுப்பிவிடுகிறது... படங்கள் வேற பலகதையும் சொல்லுது.. ம்.... நான் கட்டுப்படுத்தி கொள்கிறேன்... உங்கள் அப்பாவின் பேச்சும் சிரிப்பும் மீசையும் ரொம்ப பிடிச்சு இருக்கு... பாவம் சிரிச்சுட்டு போகட்டும் ...... துன்பம் வரும் போதும் சிரி என்று யாரும் சொன்னார்களோ என்னமோ... அனைத்து சிந்தனைகளும் சிறப்பு ம்.... தொடருங்கள்.... |
|
|
|
Oct 21 2009, 09:28 PM
Post
#3
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 23,105 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
தனிமதி தனிமதி தான் போங்கள்.... கவிதை சொல்லி வேலை இல்லை ... படித்தால் எனக்கு சும்மா இருக்க முடியுது இல்லை... என் எண்ணங்களை உசுப்பிவிடுகிறது... படங்கள் வேற பலகதையும் சொல்லுது.. ம்.... நான் கட்டுப்படுத்தி கொள்கிறேன்... உங்கள் அப்பாவின் பேச்சும் சிரிப்பும் மீசையும் ரொம்ப பிடிச்சு இருக்கு... பாவம் சிரிச்சுட்டு போகட்டும் ...... துன்பம் வரும் போதும் சிரி என்று யாரும் சொன்னார்களோ என்னமோ... அனைத்து சிந்தனைகளும் சிறப்பு ம்.... தொடருங்கள்.... நன்றி மீரா அது என் அப்பா இல்லை மீரா.. ஆனாலும் கவியில் வாழட்டும் பெரியவர்... எல்லோருக்கும் தெரிந்தவர்தான்..கருத்தாழமிக்கவர்.. என் எழுத்துக்கள் உங்களையும் உசிப்பிவிடுகின்றதை நினைக்க பெருமையாகயிருக்கின்றது. அந்த உசுப்பலோடு அருவி போல் ஓடி வரட்டும் கவி முத்துக்கள்.. -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Nov 7 2009, 10:06 AM
Post
#4
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 12,034 Joined: 26-January 08 Member No.: 2,683 |
அழகான வரிகள்!
அப்பாவின் புகைப்படம் அருமை! நல்ல கவிதை! வாழ்த்துக்கள் தனிமதி! -------------------- |
|
|
|
Nov 7 2009, 06:16 PM
Post
#5
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 23,105 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
அழகான வரிகள்! அப்பாவின் புகைப்படம் அருமை! நல்ல கவிதை! வாழ்த்துக்கள் தனிமதி! பாவம் அந்த அப்பா நீடூழி காலம் வாழட்டும்... அவர் பிரபலமான எழுத்தாளரும், மேடைப்பேச்சாளரும்..(சுகி. சிவம்) நன்றி ரதிதேவி.... -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Nov 11 2009, 12:17 PM
Post
#6
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 12,034 Joined: 26-January 08 Member No.: 2,683 |
பாவம் அந்த அப்பா நீடூழி காலம் வாழட்டும்... அவர் பிரபலமான எழுத்தாளரும், மேடைப்பேச்சாளரும்..(சுகி. சிவம்) நன்றி ரதிதேவி.... காலை சன்டீவி இவருடை புரோகிராம்கள் ஒளிபரப்புவார்கள். நான் அதில் பார்த்துள்ளேன் தனிமதி! -------------------- |
|
|
|
Nov 11 2009, 04:15 PM
Post
#7
|
|
|
Moving Fast ![]() ![]() ![]() ![]() ![]() Group: Members Posts: 57 Joined: 27-October 09 From: karur Member No.: 3,123 |
இன்னும் நிறைய எதிர்பார்கிறேன் தோழி அந்த அக்காவும் , சுகி சிவம் சாரும் சூப்பர் ,
-------------------- பாலாபாப்பு
கவிதையையும் காதலையும் நேசிக்கும் கிறுக்கன்... சில நேரம் தாங்கிக்கொள்ளுங்கள் இவனின் கிறுக்கல்களையும் QUOTE உனக்காக எழுதப்பட்ட காதல் கடிதங்களோடு நானும் தனிமையில் முகவரி இல்லாமல்!!! |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 1st August 2010 - 07:13 AM |