வஞ்சக வலையில்.. |
![]() ![]() |
வஞ்சக வலையில்.. |
Oct 23 2009, 07:02 AM
Post
#1
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 23,105 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
வஞ்சக வலையில்.. மனிதன் செய்த வஞ்சக மின்சார வலையில்.. சிக்குண்டு அநியாயமாக தம் உயிர்களை மாய்த்துக் கொண்ட.. ஏதும் அறியாத அப்பிராணி உயிர்கள்... அவனுக்கென்ன.. மரம் இருந்தாலும் நிழல்.. இறந்தாலும் விறகு.. அதுபோல்.. செத்தது மாடுகள் தானே.. அதன் பாலைக்குடித்தான்.. இனி தோல எடுத்து மேளம் அமைத்து அடிச்சுப் பார்த்து ஆட்டம் போடுவான்.. அவன் ஆட்டம் அடங்கும் போது.. இந்த மாட்டுத் தோல் அவனுக்காக அப்பவும் இசையாகப் பேசும்.. (படத்தைப் பார்த்தவுடன் மனசு கலங்கிறது. அதனால் கிறுக்கியது இது) This post has been edited by Thanimathy: Oct 23 2009, 02:07 PM -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Oct 23 2009, 02:10 PM
Post
#2
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,221 Joined: 25-July 06 From: germany Member No.: 589 |
வஞ்சக வலையில்.. மனிதன் செய்த வஞ்சக மின்சார வலையில்.. சிக்குண்டு அநியாயமாக தம் உயிர்களை மாய்த்துக் கொண்ட.. ஏதும் அறியாத அப்பிராணி உயிர்கள்... அவனுக்கென்ன.. மரம் இருந்தாலும் நிழல்.. இறந்தாலும் விறகு.. அதுபோல்.. செத்தது மாடுகள் தானே.. அதன் பாலைக்குடித்தான்.. இனி தோல எடுத்து மேளம் அமைத்து அடிச்சுப் பார்த்து ஆட்டம் போடுவான்.. அவன் ஆட்டம் அடங்கும் போது.. இந்த மாட்டுத் தோல் அவனுக்காக அப்பவும் இசையாகப் பேசும்.. (படத்தைப் பார்த்தவுடன் மனசு கலங்கிறது. அதனால் கிறுக்கியது இது) என் மனதையும் நோகடிக்கிறது காட்சி… சுயநல மனிதர்களின் சுயம்வரங்களில் சிக்கி தவிக்கும் உயிர்கள் எத்தனை… எல்லாம் இருந்தாலும்.. இறந்தாலும் பயன்… நாம் இருந்தும் பயனில்லை இறந்தும் பயனில்லை.. போலிகளும் பொய்களுமே புதைந்துகிடக்கிறது.. உங்கள் நல்ல மனசை பார்த்து நெஞ்சம் நெகிழ்கிறது… தொடருங்கள் தனிமதி… ஆவலுடன் படிக்க நானிருக்கிறேன்… |
|
|
|
Oct 23 2009, 03:31 PM
Post
#3
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,354 Joined: 9-March 08 Member No.: 2,724 |
நெஞ்சத்தை நெகிழ வைக்குங் கவிதை,
மனிதம் இன்னும் உயிர்த்திருக்கிறது என்பதற்குப் பிற உயிர்களின் வேதனையில் கலங்கும் உம்மைப் போன்ற நல்ல உள்ளங்களே சாட்சி! கடைசி வரிகள் வஞ்சக மாந்தருக்குச் சாட்டையடிகள். அருமையான கவிக்கு வாழ்த்துக்கள் தனிமதி! ஆன்ம நேய ஒருமையில் நாம் பண்பட வள்ளல் பிரான் நமக்கு வழித்துணையாய் இருக்கட்டும்! -------------------- |
|
|
|
Oct 23 2009, 06:17 PM
Post
#4
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 547 Joined: 9-October 09 From: நாடோடி! Member No.: 3,114 |
மனிதனே மனிதனைக் கொன்று தின்னும் இந்தக் கலியுகத்தில்
இந்த அப்பாவி சீவன்களை யார் கவனிப்பார்..... உலகம் மிகவும் விரைவில் திருந்திட கடவுள் கயவர்களை வதம் செய்திட நல்லவர் எனும் போர்வைக்குள் உறங்கும் நயவஞ்சகர் முகத்திரை கிழித்திட உங்கள் போன்றவர் கவிதை இந்த உலகிற்கு தேவை.... தொடரட்டும் உங்கள் பணிகள்.... வாழ்த்துகின்றோம் உங்களை நாங்கள் -------------------- அன்ன மூட்டிய தெய்வ மணிக்கையின் ஆணை காட்டில் அனலையும் விழுங்குவோம்...! ![]() ![]() |
|
|
|
Oct 26 2009, 08:16 PM
Post
#5
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 23,105 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
என் மனதையும் நோகடிக்கிறது காட்சி… சுயநல மனிதர்களின் சுயம்வரங்களில் சிக்கி தவிக்கும் உயிர்கள் எத்தனை… எல்லாம் இருந்தாலும்.. இறந்தாலும் பயன்… நாம் இருந்தும் பயனில்லை இறந்தும் பயனில்லை.. போலிகளும் பொய்களுமே புதைந்துகிடக்கிறது.. உங்கள் நல்ல மனசை பார்த்து நெஞ்சம் நெகிழ்கிறது… தொடருங்கள் தனிமதி… ஆவலுடன் படிக்க நானிருக்கிறேன்… உங்கள் நெஞ்சம் நெகிழ்ந்த கருத்துகள் மிகவும் அருமை .. மிக்க நன்றி மீரா... நெஞ்சத்தை நெகிழ வைக்குங் கவிதை, மனிதம் இன்னும் உயிர்த்திருக்கிறது என்பதற்குப் பிற உயிர்களின் வேதனையில் கலங்கும் உம்மைப் போன்ற நல்ல உள்ளங்களே சாட்சி! கடைசி வரிகள் வஞ்சக மாந்தருக்குச் சாட்டையடிகள். அருமையான கவிக்கு வாழ்த்துக்கள் தனிமதி! ஆன்ம நேய ஒருமையில் நாம் பண்பட வள்ளல் பிரான் நமக்கு வழித்துணையாய் இருக்கட்டும்! எழுதிக்கொண்டிருக்கும் பேனா மை முடிந்து விட்டாலே.. ஏனோ மனம் கலங்கிவிடும்.. எழுதியது நின்று விட்டது என்றதற்காவல்ல... அருமையான தங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும்..நன்றிகள் நாகராஜன் சார்.. மனிதனே மனிதனைக் கொன்று தின்னும் இந்தக் கலியுகத்தில் இந்த அப்பாவி சீவன்களை யார் கவனிப்பார்..... உலகம் மிகவும் விரைவில் திருந்திட கடவுள் கயவர்களை வதம் செய்திட நல்லவர் எனும் போர்வைக்குள் உறங்கும் நயவஞ்சகர் முகத்திரை கிழித்திட உங்கள் போன்றவர் கவிதை இந்த உலகிற்கு தேவை.... தொடரட்டும் உங்கள் பணிகள்.... வாழ்த்துகின்றோம் உங்களை நாங்கள் நன்றிகள் பாரதி... அருமையான உங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மீண்டும் நன்றிகள்.. -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Nov 7 2009, 10:00 AM
Post
#6
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 12,034 Joined: 26-January 08 Member No.: 2,683 |
நானும் பரிதாபம் அடைந்தேன் தோழி!
பாவம் வாயில்லா ஜீவன்கள்! கவிதையும் அருமை! வாழ்த்துக்கள் தனிமதி! This post has been edited by rathiDevi_u: Nov 11 2009, 12:15 PM -------------------- |
|
|
|
Nov 7 2009, 06:22 PM
Post
#7
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 23,105 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
நானும் பரிதாபம் அடைந்தேன் தோழி! பாவல் வாயில்லா ஜீவன்கள்! கவிதையும் அருமை! வாழ்த்துக்கள் தனிமதி! உண்மைதான்... மனுச ஜென்மங்களை நம்புறதே வேஸ்ட் வேஸ்ட்.. நன்றி ரதிதேவி.. உங்கள் வாழ்த்திற்கும் கருத்திற்கும்... -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 1st August 2010 - 07:18 AM |