கண்ணாடி இதயங்கள் ....(2) பொஸ்சின் ந
#1
போற்றுவோர் போற்ற; தூற்றுவோர் தூற்ற எம் தமிழ்ப் பயணம் தொடரும்...

Posted 29 May 2010 - 10:24 PM
ஆணை காட்டில் அனலையும் விழுங்குவோம்...!

#2
Posted 02 June 2010 - 03:09 PM
ஊரை விட்டு...
உறவுகளை விட்டு...
பெற்றோரை விட்டு...
உடன் பிறப்புகளை விட்டு...
நாடு விட்டு ... நாடு மாறி...
பொறுப்புகளை தலையில் தூக்கிக் கொண்டு
வேலை தேடி அலையும் பலரின் நிலை இதுபோல்தான்.
ம்ம்... பாராட்டுக்கள் பாரதி தொடருங்கள்.
#3
போற்றுவோர் போற்ற; தூற்றுவோர் தூற்ற எம் தமிழ்ப் பயணம் தொடரும்...
போற்றுவோர் போற்ற; தூற்றுவோர் தூற்ற எம் தமிழ்ப் பயணம் தொடரும்...
Posted 03 June 2010 - 05:18 PM
ஊரை விட்டு...
உறவுகளை விட்டு...
பெற்றோரை விட்டு...
உடன் பிறப்புகளை விட்டு...
நாடு விட்டு ... நாடு மாறி...
பொறுப்புகளை தலையில் தூக்கிக் கொண்டு
வேலை தேடி அலையும் பலரின் நிலை இதுபோல்தான்.
ம்ம்... பாராட்டுக்கள் பாரதி தொடருங்கள்.
உங்கள் பின்னூட்டலிற்கு நன்றி...
ஆணை காட்டில் அனலையும் விழுங்குவோம்...!

#4
நேரம் பின்னோக்கி நகர்ந்தால்...
நேரம் பின்னோக்கி நகர்ந்தால்...
Posted 17 June 2010 - 05:36 AM
இம்முறை இந்தக் கதையிலிருந்து உங்களை பல படிகள் ஏற்றி வைத்துப் பார்க்கிறேன்..
இவ்வளவு திறமையையும் ஏன் மறைத்து வைத்துக்கொண்டீர்கள் என்று கேட்க வேண்டும் போல் இருக்கிறது...
நன்றாகவே எழுதியிருக்கிறீர்கள்...
வார்த்தைகள் வரவில்லை பாராட்ட....
கதைக்கு வருகிறேன்...
சதாரணமாகவே எல்லோருக்கும் வரும் உணர்வை கதையில் வெளிக்காட்டியிருக்கிறீர்கள்..
நீலனின் நல்ல மனதை நானும் வாசித்து உணர்ந்து கொண்டேன்..
ஒரு வேலையை கொடுத்துவிட்டு எத்தனை கண்டிஷன்கள்...
இத்தனையும் சமாளித்து பொறுமையுடன் வேலை செய்யும் குணாளன் போன்றோர்தான் புலம்பெயர்ந்து வாழும் நாட்டில் மிக மிக அதிகம்..
எனது வேலையிடத்து பொஸ் மிக நல்லவர் என்று பொய்யாகச் சொல்லுபவர்கள் பலபேருடைய வாழ்க்கையை நானும் சந்தித்திருக்கிறேன்..எல்லாவற்றிக்கும் அடிப்படைக் காரணம் பணம்..பணம்தான்.
உண்மைச் சம்பவம் போல் என் மனதிலும் இடம்பெற்ற இக்கதைக்கு என் வாழ்த்துகளும் பாரதி.....
அடுத்த கதையை ஆவலோடு எதிர்பார்த்தபடி.....நன்றி பாரதி..
#5
போற்றுவோர் போற்ற; தூற்றுவோர் தூற்ற எம் தமிழ்ப் பயணம் தொடரும்...
போற்றுவோர் போற்ற; தூற்றுவோர் தூற்ற எம் தமிழ்ப் பயணம் தொடரும்...
Posted 17 June 2010 - 03:21 PM
இம்முறை இந்தக் கதையிலிருந்து உங்களை பல படிகள் ஏற்றி வைத்துப் பார்க்கிறேன்..
இவ்வளவு திறமையையும் ஏன் மறைத்து வைத்துக்கொண்டீர்கள் என்று கேட்க வேண்டும் போல் இருக்கிறது...
நன்றாகவே எழுதியிருக்கிறீர்கள்...
வார்த்தைகள் வரவில்லை பாராட்ட....
கதைக்கு வருகிறேன்...
சதாரணமாகவே எல்லோருக்கும் வரும் உணர்வை கதையில் வெளிக்காட்டியிருக்கிறீர்கள்..
நீலனின் நல்ல மனதை நானும் வாசித்து உணர்ந்து கொண்டேன்..
ஒரு வேலையை கொடுத்துவிட்டு எத்தனை கண்டிஷன்கள்...
இத்தனையும் சமாளித்து பொறுமையுடன் வேலை செய்யும் குணாளன் போன்றோர்தான் புலம்பெயர்ந்து வாழும் நாட்டில் மிக மிக அதிகம்..
எனது வேலையிடத்து பொஸ் மிக நல்லவர் என்று பொய்யாகச் சொல்லுபவர்கள் பலபேருடைய வாழ்க்கையை நானும் சந்தித்திருக்கிறேன்..எல்லாவற்றிக்கும் அடிப்படைக் காரணம் பணம்..பணம்தான்.
உண்மைச் சம்பவம் போல் என் மனதிலும் இடம்பெற்ற இக்கதைக்கு என் வாழ்த்துகளும் பாரதி.....
அடுத்த கதையை ஆவலோடு எதிர்பார்த்தபடி.....நன்றி பாரதி..
நன்றி நன்றி...எனது இரண்டாவது கதை...வழமையாக "fantasy" கதைகளை விட்டு சமூகத்தோடு இணைந்த ஒரு கற்பனையை ஓடவிட்டேன் விளைவு இந்தக் கதை....
ஆணை காட்டில் அனலையும் விழுங்குவோம்...!

Help