நிலா முற்றம்: அனைவருக்கும் வணக்கத்துடன்... - நிலா முற்றம்

Jump to content

நிலா முற்றத்தில் நீங்களும் இணைந்து கொள்ளலாமே ? (Login l Register)
Page 1 of 1

அனைவருக்கும் வணக்கத்துடன்... லோகேஷ் குமா

#1 User is offline   logeshkumar 

  • வேகமானவர்
  • PipPipPip
  • Group: Members
  • Posts: 47
  • Joined: 20-July 10
  • Current Mood: Current Mood: None Chosen

Posted 21 July 2010 - 07:32 PM

லோகேஷ் குமார் வேலூரில் இருந்து வருகிறேன். நிலா முற்றம் வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி.
மிகவும் நிறைய பயனுள்ள தகவல்கள் உள்ளது.
என்னை பற்றி சொல்வதற்கு பெருசா ஏதும் இல்ல. ஆபீஸ்ல கணிப்பொறி வன்பொருள் வல்லுனர்னு வச்சி இருக்காங்க.

அனைவருக்கும் மனமார்ந்த நன்றி,
லோகேஷ் குமார்.

This post has been edited by logeshkumar: 21 July 2010 - 07:33 PM

லோகேஷ் குமார்
0

#2 User is offline   தனிமதி 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 24,027
  • Joined: 03-December 05
  • Current Mood: Current Mood: busy

   தற்போது கணனிக்குள் அடக்க முடியாதது எதுவாகயிருக்கும்..?  தற்போது கணனிக்குள் அடக்க முடியாதது எதுவாகயிருக்கும்..? Posted 21 July 2010 - 07:35 PM

வணக்கம்..
வாருங்கள் லோகேஷ் குமார்...
நிலாமுற்ற உறவுகளோடு தங்களையும்..
வருக வருக என வாழ்த்துக்களுடன் வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.. smile.gif

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"மதியின் மனவானில்"
Posted Image
0

#3 User is offline   பாபு 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 584
  • Joined: 01-January 10
  • Current Mood: Current Mood: fresh

 ஏறு போல் வீறு கொள்வதெப்போ தமிழா ?  ஏறு போல் வீறு கொள்வதெப்போ தமிழா ? Posted 22 July 2010 - 05:36 AM

தங்கள் வரவு நல்வரவாகட்டும். தாங்கள் வன்பொருள் வல்லுனரா பொறிஞரா?
வல்லுனர் எனில், பெரிய விடயம்தான்.
அன்புடன்,
_பாபு.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து. (குறள் - 978)

பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும்,
ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
0

#4 User is offline   ரதிதேவி 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 12,669
  • Joined: 26-January 08
  • Current Mood: Current Mood: busy

   இந்த உலகத்தில் நஞ்சால் அழிந்தவர்களைவிட, ஆசையால் அழிந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம்.  இந்த உலகத்தில் நஞ்சால் அழிந்தவர்களைவிட, ஆசையால் அழிந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம். Posted 22 July 2010 - 05:56 AM

வணக்கம் லோகேஷ்!
தங்களை நிலாமுற்றம் சார்பாக வரவேற்கின்றேன்... smile.gif

விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு

Posted Image

காகிதத்தில் கிறுக்கியவை
0

#5 User is offline   logeshkumar 

  • வேகமானவர்
  • PipPipPip
  • Group: Members
  • Posts: 47
  • Joined: 20-July 10
  • Current Mood: Current Mood: None Chosen

Posted 22 July 2010 - 12:03 PM

பாபு சார் நீங்க நெனைக்கற அளவுக்கு பெரிய ஆள் இல்ல.

லோகேஷ் குமார்
0

#6 User is offline   sathiya 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Disabled Members
  • Posts: 35,118
  • Joined: 16-February 04

  Posted 22 July 2010 - 12:39 PM

வணக்கம் லோகேஷ் குமார்...

உங்களையும் அன்போடு வரவேற்கின்றது நிலா முற்றம். smile.gif

0

#7 User is offline   பாரதிப்பிரியன் 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 670
  • Joined: 09-October 09
  • Current Mood: Current Mood: None Chosen

 தமிழ் ஒழிப்பாரைக் காமுறோம், தமிழ் ஒலிப்பாரைக் காதல் செய்குவோம்.  தமிழ் ஒழிப்பாரைக் காமுறோம், தமிழ் ஒலிப்பாரைக் காதல் செய்குவோம். Posted 23 July 2010 - 04:02 PM

வருக வருக, தங்கள் வரவு நல்வரவாகட்டும்..எங்களுக்கு ஏற்படும் கணிணி வன்பொருள் தொடர்பான சந்தேகங்களை தீர்ப்பீர்கள் அல்லவா?
அன்ன மூட்டிய தெய்வ மணிக்கையின்
ஆணை காட்டில் அனலையும் விழுங்குவோம்...!

Posted Image

0

#8 User is offline   logeshkumar 

  • வேகமானவர்
  • PipPipPip
  • Group: Members
  • Posts: 47
  • Joined: 20-July 10
  • Current Mood: Current Mood: None Chosen

Posted 24 July 2010 - 12:25 PM

வரவேற்ற அனைவருக்கும் நன்றி,
எனக்கே தெரிந்ததை விட தெரியாதது நிறைய இருக்கிறது, தெரிந்தால் நிச்சயமாக சொல்கிறேன் சார்.

லோகேஷ் குமார்

லோகேஷ் குமார்
0

#9 User is offline   பாரதிப்பிரியன் 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 670
  • Joined: 09-October 09
  • Current Mood: Current Mood: None Chosen

 தமிழ் ஒழிப்பாரைக் காமுறோம், தமிழ் ஒலிப்பாரைக் காதல் செய்குவோம்.  தமிழ் ஒழிப்பாரைக் காமுறோம், தமிழ் ஒலிப்பாரைக் காதல் செய்குவோம். Posted 24 July 2010 - 11:19 PM

QUOTE (logeshkumar @ Jul 24 2010, 03:25 PM) <{POST_SNAPBACK}>
வரவேற்ற அனைவருக்கும் நன்றி,
எனக்கே தெரிந்ததை விட தெரியாதது நிறைய இருக்கிறது, தெரிந்தால் நிச்சயமாக சொல்கிறேன் சார்.

லோகேஷ் குமார்

தன்னடக்கமும் உங்களிடம் நிறைய உண்டு எனபதை அறிகிறேன்., எனினும் "சார்" என்று அழைப்பதை, குறிப்பாக இங்கே., நிறுத்தினால் நன்றாக இருக்குமே..smile.gif smile.gif
அன்ன மூட்டிய தெய்வ மணிக்கையின்
ஆணை காட்டில் அனலையும் விழுங்குவோம்...!

Posted Image

0

#10 User is offline   பாபு 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 584
  • Joined: 01-January 10
  • Current Mood: Current Mood: fresh

 ஏறு போல் வீறு கொள்வதெப்போ தமிழா ?  ஏறு போல் வீறு கொள்வதெப்போ தமிழா ? Posted 26 July 2010 - 06:13 AM

பாரதிப்பிரியனின் வார்த்தைகளை நானும் வழிமொழிகின்றேன். இச்செயலை லோகேஷ்குமார் இனியும் தொடர்வாயின், அவர்மீது வேண்டுகோள் மீறல் என்ற பிரிவின்படி அவை நடவடிக்கை மேற்கொள்ள நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்வேன்.
tongue.gif
அன்புடன்,
_பாபு.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து. (குறள் - 978)

பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும்,
ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
0

#11 User is offline   logeshkumar 

  • வேகமானவர்
  • PipPipPip
  • Group: Members
  • Posts: 47
  • Joined: 20-July 10
  • Current Mood: Current Mood: None Chosen

Posted 26 July 2010 - 07:34 AM

சார்னு சொன்னதற்கு போய் மீறல், பிரிவு, அவை, நடவடிக்கை, நிர்வாககம், பரிந்துரை என்று கேட்டாலே பயமாக இருக்கிறது. ஒரு மரியாத....................... சரி, நண்பர்களே என்று கூறுகிறேன்.

லோகேஷ் குமார்

லோகேஷ் குமார்
0

#12 User is offline   பாபு 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 584
  • Joined: 01-January 10
  • Current Mood: Current Mood: fresh

 ஏறு போல் வீறு கொள்வதெப்போ தமிழா ?  ஏறு போல் வீறு கொள்வதெப்போ தமிழா ? Posted 26 July 2010 - 07:49 AM

அப்படி வாங்க வழிக்கு.....
அன்புடன்,
_பாபு.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து. (குறள் - 978)

பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும்,
ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
0

#13 User is offline   பாரதிப்பிரியன் 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 670
  • Joined: 09-October 09
  • Current Mood: Current Mood: None Chosen

 தமிழ் ஒழிப்பாரைக் காமுறோம், தமிழ் ஒலிப்பாரைக் காதல் செய்குவோம்.  தமிழ் ஒழிப்பாரைக் காமுறோம், தமிழ் ஒலிப்பாரைக் காதல் செய்குவோம். Posted 27 July 2010 - 09:22 PM

QUOTE (babug @ Jul 26 2010, 09:13 AM) <{POST_SNAPBACK}>
பாரதிப்பிரியனின் வார்த்தைகளை நானும் வழிமொழிகின்றேன். இச்செயலை லோகேஷ்குமார் இனியும் தொடர்வாயின், அவர்மீது வேண்டுகோள் மீறல் என்ற பிரிவின்படி அவை நடவடிக்கை மேற்கொள்ள நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்வேன்.
tongue.gif

biggrin.gif

QUOTE (logeshkumar @ Jul 26 2010, 10:34 AM) <{POST_SNAPBACK}>
சார்னு சொன்னதற்கு போய் மீறல், பிரிவு, அவை, நடவடிக்கை, நிர்வாககம், பரிந்துரை என்று கேட்டாலே பயமாக இருக்கிறது. ஒரு மரியாத....................... சரி, நண்பர்களே என்று கூறுகிறேன்.

லோகேஷ் குமார்

thumbs_up.gif அதுதான் உள்ளத்துக்கு மகிழ்வைத் தரும் வார்த்தை நண்பரே... thumbs_up.gif
அன்ன மூட்டிய தெய்வ மணிக்கையின்
ஆணை காட்டில் அனலையும் விழுங்குவோம்...!

Posted Image

0

Share this topic:

Page 1 of 1
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

1 User(s) are reading this topic
0 members, 1 guests, 0 anonymous users