Jump to content

நிலாமுற்றம் அன்புடன் வரவேற்கிறது !
நிலா முற்றத்தில் நீங்களும் இணைந்து கொள்ளலாமே ? உங்கள் கதைகள்..கவிதைகள்..மாத்திரமன்றி தரமான உங்கள் பின்னூட்டங்கள்..விமர்சனங்கள் கூட நம் தமிழ்ப்பணியின் காலக் கட்டாயம் !

உங்கள் வரவைக் காண எதிர்பார்த்திருக்கிறோம். - நிலா.

பொன்மொழிகள்


This topic has been archived. This means that you cannot reply to this topic.
45 replies to this topic

#21 ரதிதேவி

ரதிதேவி

  மூத்தவர்

 • தூண்கள்
 • PipPipPipPipPipPipPipPipPipPip
 • 21,242 posts
 • Joined 8 Years, 10 Months and 16 Days

Posted 17 September 2011 - 06:33 AM

1. பசித்த புலி தீயை விழுங்கும். -சாக்ரடீஸ்

2. கடன் என்பது ஆழம் காணாக் கடல். -கார்லைல்

3. மனிதனைவிட மகத்தான சக்தி சுற்றுப்புறமே. -நேரு

4.  மரியாதையால் விளைவது அதிகாரத்தால்

விளையாது. - காந்தியடிகள்

5. முதலில் தகுதி பின்னர் ஆசை. -ஃபிராங்க்ளின்

6.  மருத்துவர்களைவிட சிறந்த மருந்து உணவுதான்.

-டாக்டர் ராதாகிருஷ்ணன்

7.  கீர்த்தியின் விலை பொறுப்பாகும். - சர்ச்சில்

8.  மனிதனுக்கு முதல் எதிரி  அவனேதான். - சிசரோ

9.  நல்ல மனிதனுக்கு  ஆணிவேர் பணிவுதான்.

-மகாவீரர்

10.  விவேகத்தின் மறுபக்கம் வீரம், தைரியம்.

- ஷேக்ஸ்பியர்


:ty: தினமணி
விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு

Posted Image

காகிதத்தில் கிறுக்கியவை

#22 ரதிதேவி

ரதிதேவி

  மூத்தவர்

 • தூண்கள்
 • PipPipPipPipPipPipPipPipPipPip
 • 21,242 posts
 • Joined 8 Years, 10 Months and 16 Days

Posted 17 September 2011 - 07:09 AM

1.  தீய வழியில் தேடிய செல்வம், செல்வாக்கு, மதிப்பு இவை மிதக்கும் மேகங்கள் போன்றவை.

-கன்ஃபூசியஸ்

2.  உனக்கு மற்றவர்கள் எதைச் செய்யக்கூடாதென்று எதிர்பார்க்கிறாயோ, அதை நீ மற்றவர்களுக்குச் செய்யாதே!

-டால்ஸ்டாய்

3.  நேர்மை என்பது, செய்யும் செயலைப் பொறுத்தது. உண்மையைப் பேசி உண்மையாக நடப்பது மட்டுமே நேர்மை ஆகாது!

-சாக்ரடீஸ்

4.  பொறுமையாக இருப்பது அவ்வளவு எளிதல்ல; ஆனால் அதன் விளைவோ பெரிது; இனிமையும் நன்மையும் பயக்கும்.

-ரூஸோ

5.  உண்மை எதுவெனக் கண்டுபிடிப்பதைவிடச் சிறந்தது உலகில் வேறொன்றும் இல்லை. உண்மைதான் நிலைத்து நிற்கும்.

-இங்கர்சால்

6.  உழைப்பே மூலதனம்; உழைப்பின்றி மூலதனம் இயங்க முடியாது!

-கார்ல் மார்க்ஸ்

7.  பிறர்நலம் போற்ற வேண்டும்; தன்னைப் போல பிறரையும் எண்ண வேண்டும்.

-லெனின்

8.  பல நூல்களை ஒருவன் படிக்க வேண்டும்; நூல்களுடன் ஒருவன் வளராவிட்டால் அது அவனுக்குப் பேரிழப்பாகும்!

-ஆபிரகாம் லிங்கன்

9.  உண்மை பேசுவது கசப்பாக இருப்பினும் அந்த உண்மையே எல்லாவற்றிலும் சிறந்தது!

-நபிகள் நாயகம்


:ty: தினமணி
விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு

Posted Image

காகிதத்தில் கிறுக்கியவை

#23 ரதிதேவி

ரதிதேவி

  மூத்தவர்

 • தூண்கள்
 • PipPipPipPipPipPipPipPipPipPip
 • 21,242 posts
 • Joined 8 Years, 10 Months and 16 Days

Posted 04 November 2011 - 07:06 AM

விவேகானந்தரின் பொன்மொழிகள்:

1.  *யாருக்குத் தன்னிடம் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன்.

2. *உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே! அப்படி நினைப்பது ஆன்மிகத்திற்கு முற்றிலும் முரண்பட்டது.

3. *'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றதாகிவிடும்.

4. *மனிதனே மேலானவன். எல்லா மிருகங்களை விடவும் எல்லா தேவர்களைவிடவும் உயர்ந்தவன். மனிதனைவிட உயர்ந்தவர் யாருமே இல்லை.

5. *உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.

6. *உயர்ந்த லட்சியம் கொண்ட மனிதன் ஒருவன் ஆயிரம் தவறு செய்தால், லட்சியம் ஒன்றுமில்லாமல் வாழ்பவன் ஐம்பதாயிரம் தவறுகளைச் செய்வான்.

7. *மனிதனுக்குள் ஏற்கெனவே மறைந்திருக்கும் பரிபூரணத்தன்மையை வெளிப்படுத்துவதுதான் கல்வி.

*8. *முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக் கொள். கட்டளையிடும் பதவி, பிறகு உனக்குத் தானாகவே வரும்.

9. *லட்சியத்திற்காக உன் உயிரையும் அர்ப்பணிக்கக்கூடியவனாக இருந்தால்தான் நீ ஒரு தலைவனாக இருக்க முடியும்.

10. *உங்களிடமே நம்பிக்கை வையுங்கள். ஒருகாலத்தில் நீங்கள் வேதகாலத்தைச் சேர்ந்த ரிஷிகளாக இருந்தீர்கள்!

நன்றி: தினமணி
விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு

Posted Image

காகிதத்தில் கிறுக்கியவை

#24 செல்வி

செல்வி

  வல்லவர்

 • பறவைகள்
 • PipPipPipPipPipPipPipPipPipPip
 • 2,465 posts
 • Joined 5 Years, 4 Months and 8 Days

Posted 04 November 2011 - 12:59 PM

அனைத்துமே  பயனுள்ளவை ரதி. நன்றி.
நல்லதே நினை ! நல்லதே செய் ! நல்லதே நடக்கும் !
என்றும் பண்புடன்.
Posted Image

#25 ரதிதேவி

ரதிதேவி

  மூத்தவர்

 • தூண்கள்
 • PipPipPipPipPipPipPipPipPipPip
 • 21,242 posts
 • Joined 8 Years, 10 Months and 16 Days

Posted 06 November 2011 - 02:54 AM

View Postசெல்வி, on 04 November 2011 - 12:59 PM, said:

அனைத்துமே  பயனுள்ளவை ரதி. நன்றி.

நன்றி செல்வி
விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு

Posted Image

காகிதத்தில் கிறுக்கியவை

#26 ரதிதேவி

ரதிதேவி

  மூத்தவர்

 • தூண்கள்
 • PipPipPipPipPipPipPipPipPipPip
 • 21,242 posts
 • Joined 8 Years, 10 Months and 16 Days

Posted 11 November 2011 - 07:44 AM

1. ஒழுக்கம் உண்டாக்காத இலக்கியக் கல்வியால் ஒருவித உபயோகமும் கிடையாது!-காந்திஜி

2. இளமையில் கல்வியைப் புறக்கணித்தவன் இறந்த காலத்தை இழந்தவன்; எதிர்கால வாழ்விலும் இறந்தவன்!-யூரிபிடிஸ்

3. கற்காமல் இருப்பதைவிட பிறக்காமல் இருப்பதே நல்லது; ஏனெனில் அறியாமைதான் தீவினையின் மூலவேர்!-பிளேட்டோ

4. கல்வி ஒரு மூட்டை நூல்களை வாசிப்பது அன்று; அடக்கம், ஒழுங்கு, அறம், நீதி இவற்றின் முன்மாதிரியாகும்!-எட்மண்ட்பர்க்

5. கல்வி என்பது தெரியாததைத் தெரியச் செய்வதன்று: ஒழுக்கத்தை ஒழுகச் செய்வதும் இன்பம் அளிப்பதுமாகும்!-ரஸ்கின்

6. வாழ்க்கை அனுபவமில்லாத எவரும் கல்வி கற்றவராக முடியாது!-பெர்னார்ட்ஷா

7. நாம் கற்றுக் கொண்டதைப் போற்ற வேண்டும்; நமக்குத் தெரிந்தவற்றை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும்!-மூர்

8. சான்றோன் ஆக்காத கல்வி சாமர்த்தியமாய்க் கழித்த சோம்பலேயாகும்!-போலிங் புரூக்

9. தனிமனிதர் வாழ்வை இன்பமுடையதாகவும் நன்மையுடையதாகவும் மாற்றி அமைப்பதும் வாழ்வாங்கு வாழ வழி வகுப்பதுமே கல்வி!-பெஸ்டலசி

10. ஒரு குழந்தை கனவானாகவோ, சீமாட்டியாகவோ இருக்கும்படி செய்வது கல்வியல்ல; நல்ல மனிதனாக இருக்கச் செய்வதே கல்வி!-ஹெர்பர்ட் ஸ்பென்ஸர்

நன்றி: தினமணி
விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு

Posted Image

காகிதத்தில் கிறுக்கியவை

#27 செல்வி

செல்வி

  வல்லவர்

 • பறவைகள்
 • PipPipPipPipPipPipPipPipPipPip
 • 2,465 posts
 • Joined 5 Years, 4 Months and 8 Days

Posted 11 November 2011 - 02:01 PM

வாழ்க்கை அனுபவமில்லாத எவரும் கல்வி கற்றவராக முடியாது!-பெர்னார்ட்ஷா

உண்மைதான் . ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவுமா ?

பகிர்வுக்கு நன்றி ரதி.
நல்லதே நினை ! நல்லதே செய் ! நல்லதே நடக்கும் !
என்றும் பண்புடன்.
Posted Image

#28 ரதிதேவி

ரதிதேவி

  மூத்தவர்

 • தூண்கள்
 • PipPipPipPipPipPipPipPipPipPip
 • 21,242 posts
 • Joined 8 Years, 10 Months and 16 Days

Posted 13 November 2011 - 10:29 AM

View Postசெல்வி, on 11 November 2011 - 02:01 PM, said:

வாழ்க்கை அனுபவமில்லாத எவரும் கல்வி கற்றவராக முடியாது!-பெர்னார்ட்ஷா

உண்மைதான் . ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவுமா ?

பகிர்வுக்கு நன்றி ரதி.


நன்றி செல்வி
விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு

Posted Image

காகிதத்தில் கிறுக்கியவை

#29 ரதிதேவி

ரதிதேவி

  மூத்தவர்

 • தூண்கள்
 • PipPipPipPipPipPipPipPipPipPip
 • 21,242 posts
 • Joined 8 Years, 10 Months and 16 Days

Posted 17 November 2011 - 03:49 PM

1.  கடந்ததைப் பற்றி வருந்தாதே; வருவதைப் பற்றி கற்பனை செய்யாதே!  -பாண்டிச்சேரி அன்னை  

2.  தையும் வெறுக்காதே; எதற்கும் அஞ்சாதே; யாரையும் ஒதுக்காதே; உன் பணியைச் செய்!  -அரவிந்தர்  

3.   நிறை கண்டால் போற்றுங்கள்; குறை கண்டால் பேசாதீர்கள்!  -இயேசு  

4.  தயாள சிந்தனை உள்ளவர்கள் இறைவனின் அன்பிற்குரியவர்கள்!  -நபிகள் நாயகம்  

5.  அமைதியைவிட மேலான மகிழ்ச்சி வேறு எதுவுமில்லை!  -புத்தர்

6.  தன்னைப்பற்றி நினைப்பவனுக்கு நரக வாழ்வு; மற்றவனைப் பற்றி நினைப்பவனுக்கு சொர்க்க வாழ்வு!  -ரமணர்

7.  அன்புள்ள மனிதன்தான் எதிலும் வெற்றியைப் பெறுகிறான்!  -வள்ளலார்

8.  சினம் அன்பை அழிக்கும்; கர்வம் அடக்கத்தைக் கெடுக்கும்!  -மகாவீரர்  

9.  அன்பு இருக்குமிடம் சொர்க்கம்; அன்பு மறைந்த இடம் நரகம்!  -திருமூலர்

10.  இறைவன் நம்மை அன்பு என்ற உரைகல்லில் பரிசோதித்துப் பார்க்கிறார்!  -குருநானக்

நன்றி: தினமணி
விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு

Posted Image

காகிதத்தில் கிறுக்கியவை

#30 தனிமதி

தனிமதி

  மூத்தவர்

 • தூண்கள்
 • PipPipPipPipPipPipPipPipPipPip
 • 30,815 posts
 • Joined 11 Years and 8 Days

Posted 18 November 2011 - 01:08 PM

அனைத்தும் அருமை நன்றி தோழி..
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"மதியின் மனவானில்"
Posted Image

#31 ரதிதேவி

ரதிதேவி

  மூத்தவர்

 • தூண்கள்
 • PipPipPipPipPipPipPipPipPipPip
 • 21,242 posts
 • Joined 8 Years, 10 Months and 16 Days

Posted 19 November 2011 - 10:28 AM

View Postதனிமதி, on 18 November 2011 - 01:08 PM, said:

அனைத்தும் அருமை நன்றி தோழி..

நன்றி தோழி.
விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு

Posted Image

காகிதத்தில் கிறுக்கியவை

#32 ரதிதேவி

ரதிதேவி

  மூத்தவர்

 • தூண்கள்
 • PipPipPipPipPipPipPipPipPipPip
 • 21,242 posts
 • Joined 8 Years, 10 Months and 16 Days

Posted 22 November 2011 - 08:02 AM

1.  பெண் என்பவள் முடிந்தபோது சிரிப்பாள்; ஆனால் நினைத்தபோது அழுவாள்!  -பிரான்ஸ்  

2.  ஒரு கணத்தில் இழந்த மானத்தை ஓராயிரம் ஆண்டுகளானாலும் பெற்றுவிட முடியாது!  -இத்தாலி  

3.  குழந்தையைத் தூக்கி வைத்துக் கொள்ள கை நோகிறது; அதைக் கீழே இறக்கினால் மனம் நோகிறது!  -பொலிவியா  

4.  விரும்புவதைப் பெற முடியவில்லை என்றால் பெற முடிந்ததை விரும்ப வேண்டும்!  -ஸ்பெயின்  

5.  கேள்வி கேட்கத் தெரிந்தாலே. பாதி தெரிந்து கொண்டதாக அர்த்தம்!  -இத்தாலி  

6.  அறிவு உள்ளவர்கள் அதிகம் பேசுவதில்லை; அதிகம் பேசுபவர்களுக்கு அறிவு இருப்பதில்லை!  -சீனா

7.  பணமும் மகிழ்ச்சியும் பரம விரோதிகள்; ஒன்று தங்குமிடத்தில் மற்றொன்று தங்காது!  -பிலிப்பைன்ஸ்  

8.  பணத்தில் நம்பிக்கை வைக்காதே; நம்பிக்கையான இடத்தில் பணத்தைப் போட்டு வை!  -பலூசிஸ்தான்

9.  விவசாயிகள் சேற்றில் கை வைப்பதால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடிகிறது!  -இந்தியா  

10.  உழைப்பிற்கு ஓர் உதாரணம் எறும்பு; மற்றொன்று இதயம்!  -அமெரிக்கா

நன்றி: தினமணி
விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு

Posted Image

காகிதத்தில் கிறுக்கியவை

#33 செல்வி

செல்வி

  வல்லவர்

 • பறவைகள்
 • PipPipPipPipPipPipPipPipPipPip
 • 2,465 posts
 • Joined 5 Years, 4 Months and 8 Days

Posted 22 November 2011 - 01:45 PM

அனைத்தும் அருமையான பொன்மொழிகள்.  பகிர்வுக்கு நன்றி ரதி.
நல்லதே நினை ! நல்லதே செய் ! நல்லதே நடக்கும் !
என்றும் பண்புடன்.
Posted Image

#34 ரதிதேவி

ரதிதேவி

  மூத்தவர்

 • தூண்கள்
 • PipPipPipPipPipPipPipPipPipPip
 • 21,242 posts
 • Joined 8 Years, 10 Months and 16 Days

Posted 23 November 2011 - 03:32 AM

View Postசெல்வி, on 22 November 2011 - 01:45 PM, said:

அனைத்தும் அருமையான பொன்மொழிகள்.  பகிர்வுக்கு நன்றி ரதி.

நன்றி செல்வி
விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு

Posted Image

காகிதத்தில் கிறுக்கியவை

#35 தனிமதி

தனிமதி

  மூத்தவர்

 • தூண்கள்
 • PipPipPipPipPipPipPipPipPipPip
 • 30,815 posts
 • Joined 11 Years and 8 Days

Posted 25 November 2011 - 05:06 AM

Quote

6. அறிவு உள்ளவர்கள் அதிகம் பேசுவதில்லை; அதிகம் பேசுபவர்களுக்கு அறிவு இருப்பதில்லை! -சீனா

தவறான கருத்து....... :tdown :tdown :tdown :tdown ( உங்கள் எண்ணம் எதுவோ தோழி?)

பகிர்வுக்கு நன்றி தோழி..
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"மதியின் மனவானில்"
Posted Image

#36 ரதிதேவி

ரதிதேவி

  மூத்தவர்

 • தூண்கள்
 • PipPipPipPipPipPipPipPipPipPip
 • 21,242 posts
 • Joined 8 Years, 10 Months and 16 Days

Posted 25 November 2011 - 07:15 AM

View Postதனிமதி, on 25 November 2011 - 05:06 AM, said:


தவறான கருத்து....... :tdown :tdown :tdown :tdown ( உங்கள் எண்ணம் எதுவோ தோழி?)

பகிர்வுக்கு நன்றி தோழி..

நானும் உங்கள் கட்சி தான் தோழி
விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு

Posted Image

காகிதத்தில் கிறுக்கியவை

#37 தனிமதி

தனிமதி

  மூத்தவர்

 • தூண்கள்
 • PipPipPipPipPipPipPipPipPipPip
 • 30,815 posts
 • Joined 11 Years and 8 Days

Posted 25 November 2011 - 03:17 PM

View Postரதிதேவி, on 25 November 2011 - 07:15 AM, said:


நானும் உங்கள் கட்சி தான் தோழி

>roll
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"மதியின் மனவானில்"
Posted Image

#38 ரதிதேவி

ரதிதேவி

  மூத்தவர்

 • தூண்கள்
 • PipPipPipPipPipPipPipPipPipPip
 • 21,242 posts
 • Joined 8 Years, 10 Months and 16 Days

Posted 30 November 2011 - 07:18 AM

1. மாணவர்களை மதிப்பதில்தான் கல்வியின் ரகசியம் அடங்கியுள்ளது.

2. அறியாமையிலிருந்தே பயம் தோன்றுகிறது.

3. முதலாவது தெய்வம் ஆரோக்கியம்.

4. நம்பிக்கையின் திருடன்தான் மேடைப் பிரசங்கி.

5. உயர்ந்த பண்புக்கு அடிப்படை சிறுசிறு தியாகங்கள்.

6. வரலாறு எதுவும் இல்லை; வாழ்க்கை வரலாறுதான் இருக்கிறது.

7.  பகையோ, குறைகூறலோ அணுக முடியாது, உன்னை நீயே பெரியவனாக்கிக் கொள்!

8. சொர்க்கம் என்பது ஒழுக்கம் என்பதைத் தவிர, வேறு ஏதோ அன்று!

9. நம்பிக்கை என்பது ஒரு தூரதரிசினிக் கருவி!

10. படிப்பதற்கு மூன்று விதிகள்:
 • ஒரு வருடத்திற்குள் வெளியான புத்தகத்தைப் படிக்காதே!
 • புகழ்பெற்ற புத்தகங்களைத் தவிர வேறொன்றும் படிக்காதே!
 • நீ விரும்பும் புத்தகங்களைத் தவிர வேறொன்றும் படிக்காதே!
நன்றி: தினமணி
விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு

Posted Image

காகிதத்தில் கிறுக்கியவை

#39 தனிமதி

தனிமதி

  மூத்தவர்

 • தூண்கள்
 • PipPipPipPipPipPipPipPipPipPip
 • 30,815 posts
 • Joined 11 Years and 8 Days

Posted 30 November 2011 - 02:50 PM

Quote

கீர்த்தியின் விலை பொறுப்பாகும். - சர்ச்சில்

இது முற்றுப் பெறவில்லை போல் தெரிகிறது..தோழி.. :emot-eek.gif:

Edited by தனிமதி, 30 November 2011 - 02:51 PM.

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"மதியின் மனவானில்"
Posted Image

#40 ரதிதேவி

ரதிதேவி

  மூத்தவர்

 • தூண்கள்
 • PipPipPipPipPipPipPipPipPipPip
 • 21,242 posts
 • Joined 8 Years, 10 Months and 16 Days

Posted 01 December 2011 - 06:57 AM

View Postதனிமதி, on 30 November 2011 - 02:50 PM, said:


இது முற்றுப் பெறவில்லை போல் தெரிகிறது..தோழி.. :emot-eek.gif:

தெரியலையப்பா...
அப்போது இருந்ததை பதிந்தேன் தோழி
விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு

Posted Image

காகிதத்தில் கிறுக்கியவை