Jump to content

நிலாமுற்றம் அன்புடன் வரவேற்கிறது !
நிலா முற்றத்தில் நீங்களும் இணைந்து கொள்ளலாமே ? உங்கள் கதைகள்..கவிதைகள்..மாத்திரமன்றி தரமான உங்கள் பின்னூட்டங்கள்..விமர்சனங்கள் கூட நம் தமிழ்ப்பணியின் காலக் கட்டாயம் !

உங்கள் வரவைக் காண எதிர்பார்த்திருக்கிறோம். - நிலா.

தமிழ் பெண் குழந்தை பெயர்கள்


This topic has been archived. This means that you cannot reply to this topic.
5 replies to this topic

#1 Thoorigai

Thoorigai

    வேகமானவர்

  • மலர்கள்
  • PipPipPip
  • 53 posts
  • Joined 8 Years, 2 Months and 26 Days

Posted 16 May 2011 - 10:49 AM

தமிழ் பெண் குழந்தை பெயர்கள் தேடிக்கொண்டிருகிறேன்... எங்கே கிடைக்கும்.. தொகுப்பு கிடைத்தால் மகிழ்வேன் .. உதவிக்கு நன்றி

-- தூரிகை
user posted image
தூரிகை

#2 பாபு

பாபு

    வல்லவர்

  • பறவைகள்
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • 1,631 posts
  • Joined 4 Years, 9 Months and 25 Days

Posted 16 May 2011 - 02:05 PM

எனக்குமே தேவைப்படுகின்றது.... :)
அன்புடன்,
_பாபு.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து. (குறள் - 978)

பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும்,
ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

#3 மதுரை ராஜா

மதுரை ராஜா

    வல்லவர்

  • பறவைகள்
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • 1,228 posts
  • Joined 4 Years, 1 Month and 4 Days

Posted 16 May 2011 - 02:16 PM

View PostThoorigai, on 16 May 2011 - 10:49 AM, said:

தமிழ் பெண் குழந்தை பெயர்கள் தேடிக்கொண்டிருகிறேன்... எங்கே கிடைக்கும்.. தொகுப்பு கிடைத்தால் மகிழ்வேன் .. உதவிக்கு நன்றி

-- தூரிகை

http://www.whereinci...or=G&language=3

http://www.babynolog...rlnames-a0.html
என்றென்றும் அன்புடன்
மதுரை இராஜா

நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்;
நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;
ஏமாப்போம்; பிணி அறியோம், பணிவோம் அல்லோம்;
இன்பமே எந்நாளும், துன்பமில்லை.

=====================================================================================
நான் ஏதோ மலையில் கல் உடைப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்;
அவர்களுக்குத் தெரியவில்லை, நான் மலையை உடைத்துக் கொண்டிருக்கிறேன்...
=====================================================================================

http://akkappooru.blogspot.com/

#4 அத்திப்பூக்கள்

அத்திப்பூக்கள்

    வேகமானவர்

  • மலர்கள்
  • PipPipPip
  • 99 posts
  • Joined 4 Years and 21 Days

Posted 18 May 2011 - 12:50 PM

View PostThoorigai, on 16 May 2011 - 10:49 AM, said:

தமிழ் பெண் குழந்தை பெயர்கள் தேடிக்கொண்டிருகிறேன்... எங்கே கிடைக்கும்.. தொகுப்பு கிடைத்தால் மகிழ்வேன் .. உதவிக்கு நன்றி

-- தூரிகை
http://tamilcollections.com இந்த வலைப்பதிவில் நிறைய தமிழ்ப் பெயர்கள் உள்ளன.  உதவுமா பாருங்கள்.

View Postபாபு, on 16 May 2011 - 02:05 PM, said:

எனக்குமே தேவைப்படுகின்றது.... :)
http://tamilcollections.com இந்த வலைப்பதிவில் நிறைய தமிழ்ப் பெயர்கள் உள்ளன.  உதவுமா பாருங்கள்.

#5 பாபு

பாபு

    வல்லவர்

  • பறவைகள்
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • 1,631 posts
  • Joined 4 Years, 9 Months and 25 Days

Posted 24 July 2011 - 01:21 PM

தமிழ்ப் பெயர்கள் பெண் குழந்தை என்று Googleல் தேடும்பொழுது கிடைத்தது....
http://www.arusuvai....de/15941?page=1
http://www.prohithar...ames/index.html
அன்புடன்,
_பாபு.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து. (குறள் - 978)

பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும்,
ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

#6 செல்வி

செல்வி

    வல்லவர்

  • பறவைகள்
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • 2,318 posts
  • Joined 3 Years, 2 Months and 23 Days

Posted 04 August 2011 - 03:28 PM

View PostThoorigai, on 16 May 2011 - 10:49 AM, said:

தமிழ் பெண் குழந்தை பெயர்கள் தேடிக்கொண்டிருகிறேன்... எங்கே கிடைக்கும்.. தொகுப்பு கிடைத்தால் மகிழ்வேன் .. உதவிக்கு நன்றி

-- தூரிகை

இதற்கென தனியே அகப்பக்கம் உள்ளது.

ஆனால் அது ஆங்கிலத்தில் உள்ளது.

பெயர்கள் தமிழ் பெயர்களே!

Edited by Selvi Muniandy, 04 August 2011 - 03:29 PM.

நல்லதே நினை ! நல்லதே செய் ! நல்லதே நடக்கும் !
என்றும் பண்புடன்.
Posted Image