மலராத காதல்....! |
![]() ![]() |
மலராத காதல்....! |
Feb 19 2005, 04:50 PM
Post
#1
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 951 Joined: 17-December 03 Member No.: 3 |
மௌனம் கலைவதெப்போ.....?
மன்னன் மனம் மகிழ்வதற்கு. சோகம் கலைவதெப்போ.......? நீ...... என் சொந்தக்குயில் ஆவதற்கு. நமக்குள்ளே ஓருறவு துளிர்விட்டு பல்லாண்டு... இவ்வுறவை வெளிப்படுத்த... யார்முதலில் என்பதுதான் நமக்குள் போட்டி.. நல்மனங்கள் பயப்படும்தான்....! நாமறிந்த காதலிது. ஆனாலும்.... நினைவுகளை சுமந்துள்ளம் எத்தனைநாள் வாடுவது. சொல் கண்ணே.......? உன்காந்த விழிபட்டு கவர்ந்திட்ட.... என் இதயம் களிப்படைந்து துள்ளியதை எப்படி நான் எடுத்துரைக்க... நினைவுகளால் உனைவடித்து நெஞசிற்குள் மறைத்துவைத்து நான் காணும் கனவுகள் நனவாகும் நாள் வருமா.....? காலம் நம்முறவை கண்டு கரைசேர்க்குமென.. காத்திருந்தால் நெஞ்சில் விழுந்திடுமோ திரை என்று கொள்ளுது மனம் பீதி.. காதல் பதியம்வைத்து காத்திருந்த இதயம் கலங்குவது கண்டு உதிராதோ உன் உதட்டால் ஒரு வார்த்தை நம்முறவு நிசமென்று. சிவனேஸ்வரன்....பிரான்ஸ். '''''''''''''''''''''''''''''''"""""""""""""" -------------------- வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும் நினைவுகள் ..... என்றும் சுகமானவை.. ..நட்புடன் சிவனேஸ்.. சிந்தனைப்பூக்கள். |
|
|
|
Feb 19 2005, 05:04 PM
Post
#2
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 11,282 Joined: 25-February 04 Member No.: 61 |
நன்றி சிவனேஸ்.
QUOTE நினைவுகளால் உனைவடித்து நெஞசிற்குள் மறைத்துவைத்து நான் காணும் கனவுகள் நனவாகும் நாள் வருமா.....? -------------------- பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம். ![]() |
|
|
|
Feb 19 2005, 06:19 PM
Post
#3
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 2,267 Joined: 17-December 03 Member No.: 4 |
QUOTE காதல் பதியம்வைத்து காத்திருந்த இதயம் கலங்குவது கண்டு உதிராதோ உன் உதட்டால் ஒரு வார்த்தை நம்முறவு நிசமென்று வாழ்த்துக்கள் சிவனேஸ் -------------------- அன்பை நேசித்து இன்பமாக வாழ்
அன்போடு பிரியமானவள் |
|
|
|
Feb 19 2005, 06:20 PM
Post
#4
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
QUOTE (sivanes @ Feb 19 2005, 04:50 PM) காதல் பதியம்வைத்து காத்திருந்த இதயம் கலங்குவது கண்டு உதிராதோ உன் உதட்டால் ஒரு வார்த்தை நம்முறவு நிசமென்று. ம்..........ஏக்கத்தில் ஓர் கவிதை. நன்றாகவே உள்ளது. வாழ்த்துக்கள் சிவனேஸ். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Feb 19 2005, 08:29 PM
Post
#5
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,375 Joined: 17-December 03 From: ஐரோப்பா Member No.: 2 |
வாழ்த்துக்கள் சிவனேஸ்!!
-------------------- :::நிலவு தூங்கினாலும் நிலாFM தூங்காது:::
|
|
|
|
Feb 20 2005, 12:18 AM
Post
#6
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 647 Joined: 19-December 03 Member No.: 14 |
நிலம் செதுக்கி
பாத்தி கட்டி விதை விதைத்து நீரூமூற்றி... மரம் வளர்த்து பூப் பூத்து காய் காய்த்துப் பாவம் ... கனி பறிக்க - நீ காத்திருக்க... புயல் வர மறுத்ததோ... ம்.. புயல் வரட்டும்...பின் தென்றலும் வரும் ... காத்திருப்பிலும் சுகம்... வாழ்த்துக்கள்... ஷ்..பட்சி வந்திடுச்சு..பட்சி வந்திடுச்சு..ஷ்.. -------------------- உலகெங்கும் தேடுகிறேன்..மனிதமதைக் காணலையே..,
வானமே எல்லை..........! |
|
|
|
Feb 20 2005, 08:56 PM
Post
#7
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 1,781 Joined: 10-March 04 Member No.: 72 |
வாழ்த்துக்கள் சிவனேஸ்.
-------------------- ![]() ................உன் கவலை மறந்து பட்டாம் பூச்சியாக பற!................... |
|
|
|
Feb 21 2005, 03:59 PM
Post
#8
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 1,979 Joined: 19-February 04 Member No.: 57 |
பாராட்டுக்கள் சிவனேஸ்
-------------------- something is better than nothing
|
|
|
|
Feb 22 2005, 11:11 AM
Post
#9
|
|
![]() நிர்வாகம் ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Support Posts: 4,369 Joined: 18-December 03 From: Scotland Member No.: 7 |
வாழ்த்துக்கள் சிவனேஸ், தொடரட்டும் உங்கள் பணி.
-------------------- |
|
|
|
Feb 22 2005, 12:45 PM
Post
#10
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 1,461 Joined: 28-July 04 Member No.: 141 |
வாழ்த்துக்கள் சிவனேஸ்.
-------------------- தமிழன் இல்லாத நாடில்லை - தமிழனுக்கென்று ஓரு நாடில்லை
|
|
|
|
Feb 22 2005, 05:08 PM
Post
#11
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 4,103 Joined: 29-December 03 From: Norway Member No.: 24 |
வாழ்த்துக்கள் சிவனேஸ்.
-------------------- <span style='font-size:8pt;line-height:100%'>
அன்புதான் உலக மகா சக்தி............. என்றும் அன்புடன்..கலை</span> ![]() |
|
|
|
Feb 23 2005, 06:44 PM
Post
#12
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 1,457 Joined: 14-July 04 Member No.: 137 |
வாழ்த்துக்கள் சிவனேஸ்.
-------------------- அன்பு வைப்பவரின் அன்பை நேசி ; துன்பம் வரும் போதும் இன்பமாய் தெரியும்
|
|
|
|
Feb 23 2005, 09:26 PM
Post
#13
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 261 Joined: 26-February 04 Member No.: 62 |
QUOTE காதல் பதியம்வைத்து காத்திருந்த இதயம் கலங்குவது கண்டு உதிராதோ உன் உதட்டால் ஒரு வார்த்தை நம்முறவு நிசமென்று வாழ்த்துக்கள் சிவனேஸ் -------------------- நெஞ்சில் நேர்மை உள்ளவனை
நெருப்புக்கூடத்தீண்டாது. நன்றியுடன்: வரதன். |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 9th February 2010 - 04:30 PM |