வேண்டும் ஒரு வரம். |
![]() ![]() |
வேண்டும் ஒரு வரம். |
Apr 28 2005, 10:39 AM
Post
#1
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 951 Joined: 17-December 03 Member No.: 3 |
வேண்டும் ஒரு வரம்.
"""""""""""""""""""""""""""" ஓ.... இளமையே...! நீ என்னிடமிருந்து விடைபெற்றுச் செல்லாதிருக்க வேண்டுகிறேன் ஒரு வரம். ஏனெனில்........ நீ என்னுடன் இருக்கும் போதுதான் எனது இளமையின் கனவுகள் நிறைவேறும். நீ பிரிந்துவிட்டால்.. நிராசைகளானவற்றை நினைத்துப் பார்த்து மீண்டுமொரு வசந்தம் வந்தென்னுள் வீசுமென்று.. தப்பாக கணக்கிட்டு.. மகிழவும்.. நான் தயாராக இல்லை. முதுமை வந்துவிட்டால் எனக்கும் உனக்குமிடையில் முட்கம்பி வேலியமைத்து எல்லை போடும். பின்பு... உன்னை எனக்குள் எட்டிநின்று பார்க்கவும் இடமளிக்காது. ஆகையினால்.... இறந்த காலங்களை எண்ணி மனம் கவலை கொள்வதைவிட.. எதிர்காலத்தைப் பற்றி நினைத்து மகிழ்வதேமேல். இப்படி மனம் நினைப்ப தனால்தான் வேண்டுகிறேன் ஒரு வரம் இளமையே நீ என்னிடமிருந்து விடைபெறாதே....! இ. சிவனேஸ்வரன். பிரான்ஸ். """"""""""""""""""""""""""""""""" -------------------- வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும் நினைவுகள் ..... என்றும் சுகமானவை.. ..நட்புடன் சிவனேஸ்.. சிந்தனைப்பூக்கள். |
|
|
|
Apr 28 2005, 10:46 AM
Post
#2
|
|
![]() நிர்வாகம் ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Support Posts: 4,369 Joined: 18-December 03 From: Scotland Member No.: 7 |
வாழ்த்துக்கள் சிவனேஸ்வரன், நல்ல கவிதை, தொடரட்டும் உங்கள் பணி.
-------------------- |
|
|
|
Apr 28 2005, 01:26 PM
Post
#3
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 5,102 Joined: 11-April 05 Member No.: 242 |
வாழ்த்துக்கள் சிவனேஸ்வரன்
-------------------- "உலகில், நீ பிறந்த காரணத்தை தெரிந்து கொள்"
![]() அன்புடன்..சிந்துகவி. |
|
|
|
Apr 28 2005, 01:59 PM
Post
#4
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 2,267 Joined: 17-December 03 Member No.: 4 |
வாழ்த்துக்கள் சிவனேஸ்
-------------------- அன்பை நேசித்து இன்பமாக வாழ்
அன்போடு பிரியமானவள் |
|
|
|
Apr 28 2005, 03:40 PM
Post
#5
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 11,282 Joined: 25-February 04 Member No.: 61 |
வாழ்த்துக்கள் சிவனேஸ்.
-------------------- பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம். ![]() |
|
|
|
Apr 28 2005, 04:55 PM
Post
#6
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 4,887 Joined: 3-March 05 From: Norway Member No.: 229 |
அருமையான கவிதை தந்த சிவனேஸ்வரன் க்கு வாழ்த்துக்கள்.
-------------------- ![]() いいいいいいいいいநேசமுடன் சிந்துいいいいいいいいい |
|
|
|
Apr 28 2005, 09:10 PM
Post
#7
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 130 Joined: 12-March 05 Member No.: 232 |
QUOTE (sivanes @ Apr 28 2005, 10:39 AM) முதுமை வந்துவிட்டால் எனக்கும் உனக்குமிடையில் முட்கம்பி வேலியமைத்து எல்லை போடும். பின்பு... உன்னை எனக்குள் எட்டிநின்று பார்க்கவும் இடமளிக்காது. இளமையென்னும் இனிமையைப் பிரியாத வரம் வேண்டும் என அழகான கவி வரிகள் படைத்த சிவனேஸ்வரனுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்!!! -------------------- உங்களுக்காக
எஸ். சண்முகதாஸன் |
|
|
|
Apr 28 2005, 09:29 PM
Post
#8
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,084 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
QUOTE (sivanes @ Apr 28 2005, 10:39 AM) ஓ.... இளமையே...! நீ என்னிடமிருந்து விடைபெற்றுச் செல்லாதிருக்க வேண்டுகிறேன் ஒரு வரம். ஓ!.........வரமொன்று கேட்டு வந்திருக்கும் கவியே! அருமையான கவிதான். ஆனால் வரம்தான் கிடைக்குமா? வாழ்த்துக்கள் சிவனேஸ். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Sep 13 2005, 10:52 AM
Post
#9
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 1,781 Joined: 10-March 04 Member No.: 72 |
வாழ்த்துக்கள் சிவனேஸ்.
-------------------- ![]() ................உன் கவலை மறந்து பட்டாம் பூச்சியாக பற!................... |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 9th February 2010 - 02:39 PM |