"நிலாத் தூறல்"-----5 |
![]() ![]() |
"நிலாத் தூறல்"-----5 |
Jul 26 2005, 02:24 PM
Post
#1
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,086 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
"நிலாத் தூறல்"-----5 ![]() மேலே இணைக்கப்பட்டுள்ள படத்தைப் பார்க்கும் போது உங்கள் எண்ணத்தில் என்ன தோன்றுகின்றதோ அதைக் கற்பனை வானில் பறந்து கவிவரிக்குள் அடக்குங்கள். கவிதை சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ இருக்கலாம். எத்தனை தடவை வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் கவிதைகளை இங்கே எழுதலாம். அதற்கு வரையறை இங்கே கிடையவே கிடையாது. எங்கே உங்கள் கைவரிசையையும் இங்கே காட்டி விடுங்களேன். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jul 26 2005, 02:39 PM
Post
#2
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,086 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
நினைவுகள்!
கனவுகளை இமைக்குள் கட்டி வைத்த இருட்டிய விழிகளின் ஊமைக் கதை இது! கண்ணீரில் ஆடும் உன் பிம்பத்தில் தொலைகிறது என் நிம்மதி! காலம் காலமாய் அடைகாக்க எண்ணிய எம் உறவு தேய் நிலாவாய் போனாலும்... பூதம் காத்த புதையலாய் உன் நினைவுகளை என்றும் என் நெஞ்சுக்குள்ளேயே பத்திரப்படுத்தி வைக்கின்றேன்! -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jul 26 2005, 04:23 PM
Post
#3
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 11,282 Joined: 25-February 04 Member No.: 61 |
நன்றி சத்தியா.
QUOTE கனவுகளை இமைக்குள் கட்டி வைத்த இருட்டிய விழிகளின் ஊமைக் கதை இது. அற்புதமான வரிகள். வாழ்த்துக்கள். -------------------- பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம். ![]() |
|
|
|
Jul 26 2005, 04:41 PM
Post
#4
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,086 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
நன்றி றெனி. -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jul 26 2005, 06:22 PM
Post
#5
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 1,457 Joined: 14-July 04 Member No.: 137 |
எங்கும் நீ எதிலும் நீ
----------------------- இரவு முழுக்க உன்னால் உறக்கமில்லை விடிந்தெழுந்ததும் வானத்தைப் பார்க்கவென்று கண்விழித்தால் அங்கும் நீயாகவே இருக்கிறாய் கண்களை மூடினாலும் நீ திறந்தாலும் நீ -------------------- அன்பு வைப்பவரின் அன்பை நேசி ; துன்பம் வரும் போதும் இன்பமாய் தெரியும்
|
|
|
|
Jul 26 2005, 06:26 PM
Post
#6
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 4,887 Joined: 3-March 05 From: Norway Member No.: 229 |
நீல வானில்
வெண்நாரைகள் விரைந்து செல்கின்றனவே கருமுகில்களை நாடியா? அல்லது என் மனங்கவர் கள்வனைத் தேடியா? சொல்லு இறைவா? வாழ்த்துக்கள் சத்தியா, தனுஜா. -------------------- ![]() ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤நேசமுடன் சிந்து¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤ |
|
|
|
Jul 26 2005, 06:34 PM
Post
#7
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 1,457 Joined: 14-July 04 Member No.: 137 |
வாழ்த்துக்கள் சத்தியா.சிந்து.
-------------------- அன்பு வைப்பவரின் அன்பை நேசி ; துன்பம் வரும் போதும் இன்பமாய் தெரியும்
|
|
|
|
Jul 26 2005, 06:44 PM
Post
#8
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 11,282 Joined: 25-February 04 Member No.: 61 |
இறுதி பயணம்.
ஆகா! என்ன அற்புதமான இயற்கை காட்சி. தெளிந்த நீரோடை அதிலே ஆளில்லா படகுகள் இரண்டு இதுவே கவிதை தானே என்று கேட்கலாம் நீங்கள் ஆனால்......நானோ இந்தப் படகில் தான் இறுதி பயணம் செய்தேன்! -------------------- பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம். ![]() |
|
|
|
Jul 26 2005, 06:51 PM
Post
#9
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 4,887 Joined: 3-March 05 From: Norway Member No.: 229 |
நன்றி றெனி.
மாலைப்பொழுது அந்திவானம் சிந்திச் சிவந்து மந்திகள் மருண்டோடி பொந்துகள் தேடி தந்தியடிக்கும் நேரம். -------------------- ![]() ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤நேசமுடன் சிந்து¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤ |
|
|
|
Jul 26 2005, 07:27 PM
Post
#10
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Members Posts: 799 Joined: 14-June 05 Member No.: 260 |
என்ன தேடுகிறாய்....... கண்ணீர் அழகான முகில் அது குளிர்ந்து போனால் மழையாய்க் கொட்டும் ஏமாந்து போனால் எரிமலையாய் வெடிக்கும். ஏந்திழையே! அதனுள் என்ன தேடுகிறாய்? என் சோக கண்ணீரையா? இல்லை உன் எகாத்தாள புன்னகையா......? This post has been edited by shan: Jul 28 2005, 10:58 AM -------------------- ![]() அன்புடன் லொரேனா. |
|
|
|
Jul 26 2005, 07:39 PM
Post
#11
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,086 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
வாழ்த்துக்கள் தனுஜா, சிந்து, றெனி, லொரேனா. -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jul 26 2005, 07:43 PM
Post
#12
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Members Posts: 799 Joined: 14-June 05 Member No.: 260 |
வதை வாட்டி வதைக்குதம்மா..... வாட்டி வதைக்குதம்மா வாடைக் காற்று வானத்தில் நீ நின்றால் வெண்ணிலவே! எப்படி நடக்கும் என் தேன் நிலவு...? This post has been edited by shan: Jul 28 2005, 11:00 AM -------------------- ![]() அன்புடன் லொரேனா. |
|
|
|
Jul 26 2005, 08:01 PM
Post
#13
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 1,526 Joined: 13-November 04 Member No.: 190 |
நன்றி சத்தியா
-------------------- ![]() நேற்றையதை மறப்போம், இன்றையதில் இனிதே வாழ்வோம். |
|
|
|
Jul 26 2005, 08:14 PM
Post
#14
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 11,282 Joined: 25-February 04 Member No.: 61 |
நன்றி லொரேனா
QUOTE வாட்டி வதைக்குதம்மா..... வாட்டி வதைக்குதம்மா வாடைக்காற்று வானத்தில் நீ நின்றால் வெண்ணிலவே எப்படி நடக்கும் என் தேன் நிலவு வாழ்த்துக்கள். -------------------- பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம். ![]() |
|
|
|
Jul 26 2005, 08:18 PM
Post
#15
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 1,526 Joined: 13-November 04 Member No.: 190 |
விண்வெளியில்
விண்வெளியில் சுதந்திரமாக சிறகடித்து பறந்து கொண்டு இருந்த என்னை உன் அன்பு அதிகாரம் ஆணவம் என்னும் சிறையில்பூட்டி வைத்தாய் இப்போது என் கனவுகளில் மட்டும் விண்வெளியில் பறந்து கொண்டு இருக்கிறேன்..... -------------------- ![]() நேற்றையதை மறப்போம், இன்றையதில் இனிதே வாழ்வோம். |
|
|
|
Jul 26 2005, 10:44 PM
Post
#16
|
|
|
Senior Member ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 718 Joined: 18-December 03 Member No.: 8 |
எல்லோருக்கும் வாழ்த்துக்கள்..
|
|
|
|
Jul 26 2005, 10:49 PM
Post
#17
|
|
|
Senior Member ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 718 Joined: 18-December 03 Member No.: 8 |
ஓ..
இரக்கமின்றி ஈனமிழைத்த கடலே யாரால் மிரண்டு அமைதியாய் ஆனாய்? கேசம் கோதி கடமைக்குச் சென்ற கணவன் எங்கே நேசம் பேசி பாலை அருந்திய மழலை எங்கே? என்னைப்போல அவர்களையும் வையகத்திலிருந்து வாரிவிட்டாயா 'சுனாமி'ப் பேயாய்..!! |
|
|
|
Jul 27 2005, 09:49 AM
Post
#18
|
|
![]() நிர்வாகம் ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Support Posts: 4,369 Joined: 18-December 03 From: Scotland Member No.: 7 |
வாழ்த்துக்கள் சத்தியா,சிந்து,தனுஜா,றெனி, லொரேனா,ராஜி,வேலவன் அண்ணா, அனைவருடைய கவிதைகளும் நன்றாக அமைந்திருக்கிறது, தொடரட்டும் உங்கள் பணிகள்.
-------------------- |
|
|
|
Jul 27 2005, 03:24 PM
Post
#19
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,086 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
வாழ்த்துக்கள் ராஜி, வேலவன். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jul 27 2005, 04:09 PM
Post
#20
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 11,282 Joined: 25-February 04 Member No.: 61 |
வாழ்த்துக்கள் ராஜி, வேலவன்.
QUOTE என்னைப்போல அவர்களையும்
வையகத்திலிருந்து வாரிவிட்டாயா 'சுனாமி'ப் பேயாய்..!! -------------------- பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம். ![]() |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 9th February 2010 - 03:46 PM |