"நிலாத் தூறல்"-----10 |
![]() ![]() |
"நிலாத் தூறல்"-----10 |
Aug 2 2005, 04:31 PM
Post
#1
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
"நிலாத் தூறல்"-----10 ![]() மேலே இணைக்கப்பட்டுள்ள படத்தைப் பார்க்கும் போது உங்கள் எண்ணத்தில் என்ன தோன்றுகின்றதோ அதைக் கற்பனை வானில் பறந்து கவிவரிக்குள் அடக்குங்கள். கவிதை சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ இருக்கலாம். எத்தனை தடவை வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் கவிதைகளை இங்கே எழுதலாம். அதற்கு வரையறை இங்கே கிடையவே கிடையாது. எங்கே உங்கள் கைவரிசையையும் இங்கே காட்டி விடுங்களேன். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Aug 2 2005, 05:11 PM
Post
#2
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
ஆசை! ***** இந்த அந்திப் மாலைப் பொழுது மிக அழகானதாமே...? அடிக்கடி பலர் உரைப்பதை கேட்டிருக்கிறேன். எனக்கும் அந்த அழகை ரசித்திட ஆசைதான்! ஆனாலும் நான் என் செய்வேன்...? நான்தான் பிறவிக் குருடன் ஆச்சே! -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Aug 2 2005, 05:12 PM
Post
#3
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 11,282 Joined: 25-February 04 Member No.: 61 |
சிகப்பு எதுவோ?
பிறக்கும் போது இரத்த சிவப்பில் பிறக்கின்றாய் இறந்த போதும் சிவப்பு தீ சுவாலைகளுக்கு இரையாகின்றாய் இடையில் இந்த சிகப்பு எதுவோ? மனிதா! -------------------- பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம். ![]() |
|
|
|
Aug 2 2005, 05:43 PM
Post
#4
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
என் தவறா...? *********** எத்தனை பொழுதுகள்... எத்தனை இரவுகள்... அத்தனையும் அஸ்தமித்துப் போனாலும்... உன் முகத்தை நான் மறக்கவும் இல்லை! உன் முகவரியை நான் தொலைக்கவும் இல்லை! இதே போல் ஒரு அழகான... ஒரு அற்புதமான... பொன்னான மாலை வேளையில்தான் நீ என்னை விட்டுப் பிரிந்து சென்றாய்! உன் நினைவுகளை காற்றினில் எறிந்து விட்டு உன்னை மறந்து செல்ல என்னால் எப்படி முடியும்...? ம்... எரிகின்ற மெழுகாய் உன் நினைவுகள் என்னுள் இப்போதும் எரிக்கிறது! ஓ!... ஒருவேளை எட்ட முடியாத தூரத்து விண்மீனை என் கைகளுக்குள் எட்டிப் பிடிக்க நினைத்தது என் தவறா...? -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Aug 2 2005, 05:56 PM
Post
#5
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 1,457 Joined: 14-July 04 Member No.: 137 |
வாழ்த்துக்கள் சத்தியா
வாழ்த்துக்கள் றெனி. -------------------- அன்பு வைப்பவரின் அன்பை நேசி ; துன்பம் வரும் போதும் இன்பமாய் தெரியும்
|
|
|
|
Aug 2 2005, 06:17 PM
Post
#6
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 2,267 Joined: 17-December 03 Member No.: 4 |
அன்பே....நீ...ஆயிரம்
மயில் தொலைவில் இருந்தாலும் உன்னை நான் அறிவேன். சுற்றமும் சூழலும் எனை சுற்றி இருந்தாலும் தொலைவில் நீ.. இருப்பதால் நிலாவில் உன் முகம் காண்கின்றேன் என் இதய நதியில் உன் நினைவுகள் ஓடமாய் ஓடுவதால் என் வாழ்வின் வசந்தத்திற்காய் காத்திருப்பேன் உனக்காக. -------------------- அன்பை நேசித்து இன்பமாக வாழ்
அன்போடு பிரியமானவள் |
|
|
|
Aug 2 2005, 07:20 PM
Post
#7
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 11,282 Joined: 25-February 04 Member No.: 61 |
QUOTE சுற்றமும் சூழலும் எனை சுற்றி இருந்தாலும் தொலைவில் நீ.. இருப்பதால் நிலாவில் உன் முகம் காண்கின்றேன் வணக்கம் பிரியமானவள். ஐயோ! அது நிலவு கிடையாது. அந்திநேர சூரியன். நிலவு என்று நினைத்து அருகே சென்றீர்கள் என்றால், சுட்டு எரித்து விட்டும் கவனம். -------------------- பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம். ![]() |
|
|
|
Aug 2 2005, 08:07 PM
Post
#8
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 2,267 Joined: 17-December 03 Member No.: 4 |
QUOTE நிலாத் தூறல் -------------------- அன்பை நேசித்து இன்பமாக வாழ்
அன்போடு பிரியமானவள் |
|
|
|
Aug 2 2005, 08:22 PM
Post
#9
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 2,267 Joined: 17-December 03 Member No.: 4 |
ஒரு முறை உன் நிறத்தில்
உடை அனிந்தபோது நீ....சொன்னாய் என் நிறமோ... எரிக்கும் கலர் ஆனால் அந்தக்கலரை நீ...அனிந்ததால் என் நிறம் பெருமை கொண்டது என்று. -------------------- அன்பை நேசித்து இன்பமாக வாழ்
அன்போடு பிரியமானவள் |
|
|
|
Aug 3 2005, 10:22 AM
Post
#10
|
|
![]() நிர்வாகம் ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Support Posts: 4,369 Joined: 18-December 03 From: Scotland Member No.: 7 |
வாழ்த்துக்கள் சத்தியா,றெனி,பிரியமானவள்,தொடரட்டும் உங்கள் பணிகள்.
-------------------- |
|
|
|
Aug 3 2005, 01:16 PM
Post
#11
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Members Posts: 799 Joined: 14-June 05 Member No.: 260 |
பல்லாயிரக்கணக்கான உயிர்களை
தன்னுள்ளடக்கி மெனமாய் ஏப்பம் விட்டு அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிற அலைகடலின் உள்ளா நான் சயனிக்க வேண்டும் ஜயகோ. இதுவும் என் விதியா என்று எண்ணிய செங்கதிரோன் தனது சிவந்த கைநிழல்களை நாற்திசையும் பரப்பி அமைதியாக மறைகிறான் -------------------- ![]() அன்புடன் லொரேனா. |
|
|
|
Aug 3 2005, 01:21 PM
Post
#12
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
வாழ்த்துக்கள் றெனி, பிரியமானவள், லொரேனா. -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Aug 3 2005, 01:22 PM
Post
#13
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Members Posts: 799 Joined: 14-June 05 Member No.: 260 |
அந்திமாலைப் பொழுதில் சூரியன் தான் தன் செங் கதிர்களைப்
பரப்பிஆழ்கடலுள் ம்றைவான் வான்நிலாஅல்ல வாழ்த்துக்கள்கவிதை எழுதியவர்களுக்கு நன்றி -------------------- ![]() அன்புடன் லொரேனா. |
|
|
|
Aug 3 2005, 05:56 PM
Post
#14
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 11,282 Joined: 25-February 04 Member No.: 61 |
QUOTE (பிரி @ Aug 2 2005, 10:07 PM) QUOTE நிலாத் தூறல் -------------------- பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம். ![]() |
|
|
|
Aug 3 2005, 06:20 PM
Post
#15
|
|
|
Senior Member ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 718 Joined: 18-December 03 Member No.: 8 |
இதேதான்.. இதேதான்..
இதே அந்திச் சிவப்புத்தான்.. அவள் என்னை.. முதன்முதலா பார்த்தபோது.. அவள்.. கன்னங்களில் இருந்தது! |
|
|
|
Aug 3 2005, 06:54 PM
Post
#16
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 5,102 Joined: 11-April 05 Member No.: 242 |
velavan Posted on Aug 3 2005, 06:20 PM
QUOTE இதேதான்.. இதேதான்.. இதே அந்திச் சிவப்புத்தான்.. அவள் என்னை.. முதன்முதலா பார்த்தபோது.. அவள்.. கன்னங்களில் இருந்தது! இதேதான் இதேதான்.. முதன்முதலா பார்த்தபோது... அவள்.. உங்கள் கன்னத்தில் விழுந்த... அடிக்குப் பிறகும் இதே அந்திச் சிவப்புத்தானா??? வேலவன் சொல்லவே இல்லையே.... -------------------- "உலகில், நீ பிறந்த காரணத்தை தெரிந்து கொள்"
![]() அன்புடன்..சிந்துகவி. |
|
|
|
Aug 3 2005, 06:57 PM
Post
#17
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 5,102 Joined: 11-April 05 Member No.: 242 |
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
-------------------- "உலகில், நீ பிறந்த காரணத்தை தெரிந்து கொள்"
![]() அன்புடன்..சிந்துகவி. |
|
|
|
Aug 3 2005, 07:52 PM
Post
#18
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 11,282 Joined: 25-February 04 Member No.: 61 |
-------------------- பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம். ![]() |
|
|
|
Aug 3 2005, 08:27 PM
Post
#19
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
QUOTE (sinthukavi @ Aug 3 2005, 06:54 PM) velavan Posted on Aug 3 2005, 06:20 PM QUOTE இதேதான்.. இதேதான்.. இதே அந்திச் சிவப்புத்தான்.. அவள் என்னை.. முதன்முதலா பார்த்தபோது.. அவள்.. கன்னங்களில் இருந்தது! இதேதான் இதேதான்.. முதன்முதலா பார்த்தபோது... அவள்.. உங்கள் கன்னத்தில் விழுந்த... அடிக்குப் பிறகும் இதே அந்திச் சிவப்புத்தானா??? வேலவன் சொல்லவே இல்லையே.... -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Aug 3 2005, 09:04 PM
Post
#20
|
|
|
Senior Member ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 718 Joined: 18-December 03 Member No.: 8 |
அந்திச் சிவப்பு
தென்றல் வருடும் இன்பக் களிப்பில் தலையைச் சாய்த்துக் குலுங்கிச் சிணுங்கி அசைந்து ஆடும் நெற்கதிர்க் கூட்டம் வரப்பில் சாய்ந்து தூங்க விழையும். சிறக்கை தட்டி விண்ணில் எழுந்து வரிசையாகக் கொடிபோல் மிதக்கும் பறவைக் கூட்டம் அணியாய் விரைந்து சாயும் பொழுதில் புகலிடம் தேடும். தொலைவில் தெரியும் கரும்பனைக் கூட்டம் - அதன் தலையில் முட்டும் நீலவான் விளிம்பு அங்கே கீற்றாய் ஓர்ஒளி தோன்றும் எந்தன் ஊரின் அந்திச் சிவப்பு. சந்திப் புளியடி வேரில் குந்திய காளையர் எங்களின் குறும்புக் கணைகளில் அந்த வீதியால் பின்னிப் பிணைந்து தத்தித் தடக்கும் தாரகைத் தேர்களின் கன்னங்கள் காட்டிடும் அந்திச் சிவப்பு. மண்ணின் சிவப்பில் அந்திச் சிவப்பை அகன்று பெயர்ந்து புகலிடம் வந்து ஆண்டுகள் உருண்டன வயதுகள் போயின அந்திச் சிவப்போ தன்னைத் தேடென் றழைத்தது. வெறியோடு ஒருவன் தடுமாறி வந்தான் முகத்தில் அந்திச் சிவப்பாய்த் தோற்றம் தமிழில் பிதற்றல் சுதியோடு பிறக்க மொழியில் குப்பையைக் கிளறி எடுத்தான் முகத்தில் முளைத்தது அந்திச் சிவப்பல்ல - ஒரு மனிதனைத் தொலைத்த அந்திமச் சிவப்பு. அந்நிய நாட்டில் அந்திச் சிவப்பை கண்டு களிக்க நண்பனைக் கேட்டேன் 'இப்போதானடா ஐரோப்பா மனிதன் நீ அந்தச் சிவப்பைப் பார்க்கலாம் வாடா" அழைத்துச் சென்று இதுதான் என்றான் 'டிஸ்கோப் பலகை" சிவப்பாய்ச் சிரித்தது. உதயம் ஒன்று இருந்தால்தானே அந்திச் சிவப்பு அருகே அமரும் இதயம் திறந்து இணைந்து உழைப்போம் உதயம் வரட்டும் உதயம் வரட்டும் உதயம் வரட்டும் உதயம் வரட்டும் உதயம் வழங்கும் அந்திச் சிவப்பு. (TRT வானொலி தொலைபேசிக் கவிதை நிகழ்வில்... 12.10.99) |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 9th February 2010 - 04:28 PM |