IPB

Welcome Guest ( Log In | Register )

<% ANNOUNCEMENT %>
5 Pages V   1 2 3 > »   
Reply to this topicStart new topic
"நிலாத் தூறல் ----- 24"
சத்தியா
post Feb 21 2006, 02:04 PM
Post #1


Senior
**********

Group: Moderators
Posts: 25,089
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53






"நிலாத் தூறல் ----- 24"
---------------------------


"நிலாத் தூறல் - 24" இல் மீண்டும் இணைந்துள்ளோம். இங்கே நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். மேலே இணைக்கப்பட்டுள்ள படத்தைப் பார்க்கும் போது உங்கள் எண்ணத்தில் என்ன தோன்றுகின்றதோ அதைக் கற்பனை வானில் பறந்து கவிவரிக்குள் அடக்கி விடுங்கள். கவிதை சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ இருக்கலாம். எத்தனை தடவை வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் கவிதைகளை இங்கே எழுதலாம். அதற்கு வரையறை இங்கே கிடையவே கிடையாது. எங்கே உங்கள் கைவரிசையையும் இங்கே காட்டி விடுங்களேன் பார்க்கலாம்.


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Feb 21 2006, 02:09 PM
Post #2


Senior
**********

Group: Moderators
Posts: 25,089
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53




என் தவமிருப்பு!


ஓ...!
என் உள்ளங்கையில்
ஆயுள் ரேகையை
தேடிப் பார்த்த படி...

தினமும்
உள்ளத்தில் பொங்கியெழும்
உன் நினைவு சுமந்து
மௌனங்களோடு மட்டுமே
நிமிடங்களைக் கழிக்கின்றேன்!

ஏனென்றும் தெரியவில்லை
விடை காணவும் முடியவில்லை!

நீ - எனக்கும் தெரியாமல்
சிக்கும் எடுக்காமல்
பிய்த்துக் கொண்டு
போய் விட்டாய்!

நீ என்னை விட்டு
தூரமாய்
போய் விட்டாய் என்று
இந்த மூளை சொல்கிறது!

ஆனால்
இந்த மனமோ
மூளைக்கு
பைத்தியக்காரப் பட்டம்
கட்டி விட்டு
உன் நினைவில்
மூழ்கிக் கிடக்கிறது!

உன் பிரிவினால்
காயப்பட்ட என் நெஞ்சம்
நானும் நீயுமாய்
நனைந்த பொழுதுகளை
எப்போதும்
இசை மீட்டிப் பார்க்கிறது!

ம்...!
நாட்களையும்
பொழுதுகளையும்
வெறுமையான பக்கங்களோடு
புரட்டியபடி...

சுடும் கண்ணீரில்
கவிதைகள் எழுதி
கவிதைகளில் கப்பல் செய்து
கடல் நீரில் மிதக்க விட்டு
கண்ணீரோடு காத்திருக்கின்றேன்!

ஏதாவது ஒரு கவிதை
உன் கரம் கிடைத்து
என்றாவது ஒரு நாள்
என்னைத் தேடி
வருவாயென்ற நம்பிக்கையில்...

உன் வரவுக்காய்
தினமும் என் தவமிருப்பு!


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
சிந்து
post Feb 21 2006, 03:05 PM
Post #3


Senior
**********

Group: Disabled Members
Posts: 4,887
Joined: 3-March 05
From: Norway
Member No.: 229





கேட்டுப்பார்...

இதே இதே
தடங்கள் பதித்த
மணலில் தான்
உன்னை நான்
முதல் முதல் கண்டேன்

அந்த அந்த
மணல் சூட்டில்
என் இழமையும்
புதையும் என்று
நான் அறியேன் அன்பே

தேடி தேடி
வாழ்க்கை முழுவதும்
நான் தேடியது
கிடைக்காமல் என்
பாதங்கள் தேய்ந்ததுதான் மிச்சம்

அந்த அந்த
நீலவானம் தொட
நான் நினைத்ததில்லை
உன் நிழல் தொட
ஏங்கினேன் துடித்தேன் தவித்தேன்

ஒரு கணம் ஒரு கணம்
நின்று கேட்டுப்பார்
ஓசையின்றி தேய்ந்துபோன
என் பாதங்களின் ஓசை
உன் காதில் ஒலிக்கும்.......


This post has been edited by சிந்து: Feb 21 2006, 03:43 PM


--------------------


いいいいいいいいいநேசமுடன் சிந்துいいいいいいいいい
Go to the top of the page
 
+Quote Post
iniyavan
post Feb 21 2006, 03:34 PM
Post #4


Senior
**********

Group: Advancing Members
Posts: 344
Joined: 5-May 04
Member No.: 113





பாதமலர் நோகும் என்று
கிளியே பாதம் எங்கும்
மணல் விரிச்சேன்.

ஓடம் போல் ஆடுதே மனசு
உன்னை காணோம் என்று
தேடுதே..வயசு..


--------------------
தரை மீது ஏதோ மான் போல திரிந்தவன்....ஏது காரணத்தினால் மீனாக்கினாய்??? தடுமாறி சுவாசம் தவிக்கின்ற என்னை என்ன செய்தால் மீண்டும் நானாக்குவாய்??
-??????????
Go to the top of the page
 
+Quote Post
iniyavan
post Feb 21 2006, 03:35 PM
Post #5


Senior
**********

Group: Advancing Members
Posts: 344
Joined: 5-May 04
Member No.: 113



emot-dance.gif emot-dance.gif emot-dance.gif


--------------------
தரை மீது ஏதோ மான் போல திரிந்தவன்....ஏது காரணத்தினால் மீனாக்கினாய்??? தடுமாறி சுவாசம் தவிக்கின்ற என்னை என்ன செய்தால் மீண்டும் நானாக்குவாய்??
-??????????
Go to the top of the page
 
+Quote Post
siva
post Feb 21 2006, 03:36 PM
Post #6


Senior
**********

Group: Senior Members
Posts: 4,702
Joined: 3-August 05
From: நெடுந் தீவு ( delft)
Member No.: 300



வாழ்த்துக்கள் சத்தியா,சிந்து thumbs_up.gif
நல்ல கவிதைகள்.


--------------------
அன்புடன் நண்பன் சிவா.

user posted imageuser posted imageuser posted image
Go to the top of the page
 
+Quote Post
iniyavan
post Feb 21 2006, 03:38 PM
Post #7


Senior
**********

Group: Advancing Members
Posts: 344
Joined: 5-May 04
Member No.: 113



QUOTE (siva @ Feb 21 2006, 05:36 PM)
வாழ்த்துக்கள் சத்தியா,சிந்து thumbs_up.gif
நல்ல கவிதைகள்.

sad.gif sad.gif sad.gif sad.gif


--------------------
தரை மீது ஏதோ மான் போல திரிந்தவன்....ஏது காரணத்தினால் மீனாக்கினாய்??? தடுமாறி சுவாசம் தவிக்கின்ற என்னை என்ன செய்தால் மீண்டும் நானாக்குவாய்??
-??????????
Go to the top of the page
 
+Quote Post
சிந்து
post Feb 21 2006, 03:39 PM
Post #8


Senior
**********

Group: Disabled Members
Posts: 4,887
Joined: 3-March 05
From: Norway
Member No.: 229



QUOTE (iniyavan @ Feb 21 2006, 03:38 PM)
QUOTE (siva @ Feb 21 2006, 05:36 PM)
வாழ்த்துக்கள் சத்தியா,சிந்து thumbs_up.gif
நல்ல கவிதைகள்.

sad.gif sad.gif sad.gif sad.gif

laugh.gif laugh.gif laugh.gif laugh.gif

சரி சரி கூல் இனியவன் சிவா கவனிக்க வில்லை
குட்டி கவிதை சூப்பர் வாழ்த்துக்கள்.

இப்ப ஒகேயா
emot-dance.gif emot-dance.gif


--------------------


いいいいいいいいいநேசமுடன் சிந்துいいいいいいいいい
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Feb 21 2006, 03:40 PM
Post #9


Senior
**********

Group: Moderators
Posts: 25,089
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53



QUOTE (சிந் @ Feb 21 2006, 03:05 PM)
ஒரு கணம் ஒரு கணம்
நின்று கேட்டுப்பார்
ஓசையின்றி தேய்ந்துபோன
என் பாதங்களின் ஓசை
உன் காதில் ஒலிக்கும்.......


கடற்கரை மணல் எங்கும்
காதல் ஜோடிகளின் கால்தடம்தான்
கால் தடங்களை தேடிப் பார்க்கிறேன்
என் பாதம் மட்டும் எங்கே தொலைந்தது...?

வாழ்த்துக்கள் சிந்து.
நிலாத்தூறலில் இணைந்து கொண்டமைக்கும் நன்றிகள்.


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Feb 21 2006, 03:43 PM
Post #10


Senior
**********

Group: Moderators
Posts: 25,089
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53



QUOTE (iniyavan @ Feb 21 2006, 03:38 PM)
QUOTE (siva @ Feb 21 2006, 05:36 PM)
வாழ்த்துக்கள் சத்தியா,சிந்து thumbs_up.gif
நல்ல கவிதைகள்.

sad.gif sad.gif sad.gif sad.gif


இது என்ன சின்னப் புள்ளத்தனமாயிருக்கு?


ம்.... கூல் இனியவன் கூல்.

tongue_smile.gif tongue_smile.gif tongue_smile.gif tongue_smile.gif tongue_smile.gif

This post has been edited by சத்தியா: Feb 21 2006, 03:44 PM


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
siva
post Feb 21 2006, 03:49 PM
Post #11


Senior
**********

Group: Senior Members
Posts: 4,702
Joined: 3-August 05
From: நெடுந் தீவு ( delft)
Member No.: 300



QUOTE (iniyavan @ Feb 21 2006, 05:38 PM)
QUOTE (siva @ Feb 21 2006, 05:36 PM)
வாழ்த்துக்கள் சத்தியா,சிந்து thumbs_up.gif
நல்ல கவிதைகள்.

sad.gif sad.gif sad.gif sad.gif

ஊப்ஸ் ohmy.gif
வாழ்த்துக்கள் இனியவன்
thumbs_up.gif


--------------------
அன்புடன் நண்பன் சிவா.

user posted imageuser posted imageuser posted image
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Feb 21 2006, 03:53 PM
Post #12


Senior
**********

Group: Moderators
Posts: 25,089
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53



QUOTE (siva @ Feb 21 2006, 03:49 PM)
QUOTE (iniyavan @ Feb 21 2006, 05:38 PM)
QUOTE (siva @ Feb 21 2006, 05:36 PM)
வாழ்த்துக்கள் சத்தியா,சிந்து thumbs_up.gif
நல்ல கவிதைகள்.

sad.gif sad.gif sad.gif sad.gif

ஊப்ஸ் ohmy.gif
வாழ்த்துக்கள் இனியவன்
thumbs_up.gif


இப்ப ஓகேயா இனியவன்?


laugh.gif laugh.gif laugh.gif laugh.gif laugh.gif


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Feb 21 2006, 04:05 PM
Post #13


Senior
**********

Group: Moderators
Posts: 25,089
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53



QUOTE (iniyavan @ Feb 21 2006, 03:34 PM)

பாதமலர் நோகும் என்று
கிளியே பாதம் எங்கும்
மணல் விரிச்சேன்.

ஓடம் போல் ஆடுதே மனசு
உன்னை காணோம் என்று
தேடுதே..வயசு..


ம்.....
தேடிடும் உன் தவிப்புணர்ந்து
தேவதையும் ஓடி வருவாள்...

வாழ்த்துக்கள் இனியவன்.
நிலாத் தூறலில் இணைந்து கொண்டமைக்கும் நன்றிகள்.


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
றெனிநிமல்
post Feb 21 2006, 05:46 PM
Post #14


Senior
**********

Group: Disabled Members
Posts: 11,282
Joined: 25-February 04
Member No.: 61



அடடா! நீண்ட இடைவெளிக்குப்பின் முற்றத்தில் தூறல்...
ஓகோ...இன்று பரிஸில் விடியவே மழை! அது தான் இங்கே தூறலோ? tongue_smile.gif
தூறலில் நனைந்த அன்பு உள்ளங்கள் சத்தியா,சிந்து,இனியவன் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
smile.gif


--------------------
பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம்.
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Feb 21 2006, 07:50 PM
Post #15


Senior
**********

Group: Moderators
Posts: 25,089
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53



QUOTE (றெனி @ Feb 21 2006, 05:46 PM)
அடடா! நீண்ட இடைவெளிக்குப்பின் முற்றத்தில் தூறல்...
ஓகோ...இன்று பரிஸில் விடியவே மழை! அது தான் இங்கே தூறலோ? tongue_smile.gif
smile.gif


ம்கூம்...... இல்லவே இல்லை. நிலாத் தூறலுக்கு மழை காரணமே இல்லை.
நீண்ட கால... எங்கள் முற்றத்து உறுப்பினர் ஒருவரின் அன்பான வேண்டு
கோளிற்கிணங்க இன்று மீண்டும் நிலாத் தூறல் தூறியது.

அந்த அன்பான உள்ளத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். எங்கே உங்கள் கவிதைக்காகவும் காத்துக் கிடக்கிறது இந்த நிலாத் தூறல்.


smile.gif smile.gif smile.gif smile.gif smile.gif

This post has been edited by சத்தியா: Feb 21 2006, 07:55 PM


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
றெனிநிமல்
post Feb 21 2006, 08:45 PM
Post #16


Senior
**********

Group: Disabled Members
Posts: 11,282
Joined: 25-February 04
Member No.: 61



அதுவா சங்கதி! நேயர் விருப்பமா நிலா தூறல்? 13.gif சொல்லவே இல்லையே! tongue_smile.gif
அந்த அன்பான உள்ளத்தையும் தூறல் இட சொல்லுங்கள்.
emot-dance.gif


--------------------
பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம்.
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Feb 21 2006, 09:59 PM
Post #17


Senior
**********

Group: Moderators
Posts: 25,089
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53



QUOTE (றெனி @ Feb 21 2006, 08:45 PM)

அந்த அன்பான உள்ளத்தையும் தூறல் இட சொல்லுங்கள்.
emot-dance.gif


ம்..... ம்...... கட்டாயம் கவிதை மலரும்.


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Feb 21 2006, 10:02 PM
Post #18


Senior
**********

Group: Moderators
Posts: 25,089
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53



QUOTE (றெனி @ Feb 21 2006, 08:45 PM)
அதுவா சங்கதி! நேயர் விருப்பமா நிலா தூறல்? 13.gif சொல்லவே இல்லையே! tongue_smile.gif


அதுதான் இப்ப சொல்லிப் போட்டேன் தானே?


rolleyes.gif rolleyes.gif rolleyes.gif rolleyes.gif rolleyes.gif


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
சிந்து
post Feb 21 2006, 10:02 PM
Post #19


Senior
**********

Group: Disabled Members
Posts: 4,887
Joined: 3-March 05
From: Norway
Member No.: 229



rolleyes.gif rolleyes.gif rolleyes.gif rolleyes.gif


--------------------


いいいいいいいいいநேசமுடன் சிந்துいいいいいいいいい
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Feb 21 2006, 10:03 PM
Post #20


Senior
**********

Group: Moderators
Posts: 25,089
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53



QUOTE (சிந் @ Feb 21 2006, 10:02 PM)
rolleyes.gif rolleyes.gif rolleyes.gif rolleyes.gif


tongue_smile.gif tongue_smile.gif tongue_smile.gif tongue_smile.gif tongue_smile.gif


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post

5 Pages V   1 2 3 > » 
Reply to this topicStart new topic
1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 



RSS Lo-Fi Version Time is now: 9th February 2010 - 04:36 PM