
கவிதை பேச வாருங்கள்.....
இவ் பகுதியில் நான் கவிதை எழுதப் போவதில்லை....
இதில் நாம் எல்லோரும் வாழ்த்துக்களை விட்டு விட்டு
கவிதையால் மட்டும் பேசிக் கொள்வோமே.....
காதலன் பேசுவது போல் ஆண்களும் - காதலி பேசுவது போல் பெண்களும்
இல்லை மாறி மாறியும் .
நண்பனாக. தோழியாவும் எழுதலாம்...
********************************************
ஒரு காதாபாத்திரத்தின் பெயரை எழுதி விட்டு தொடக்கவும்...
------------------------------------------------------------
ஓர் வித்தியாசமான முறையில் இப் பகுதியை ஆரம்பிக்கலாம் என்று எண்ணுகின்றேன்....
இதை பற்றி உங்கள் கருத்துகளை எழுதாமல்... இது நாள் வரை ஒளிந்து கொண்ட உங்கள்........
வெளிவிடுங்கள்...
ஏதோ தொடங்கி விட்டேன்...
This post has been edited by sanje79: 19 May 2006 - 12:08 PM

Help




தற்போது கணனிக்குள் அடக்க முடியாதது எதுவாகயிருக்கும்..?











