IPB

Welcome Guest ( Log In | Register )

<% ANNOUNCEMENT %>
 
Reply to this topicStart new topic
நினைவெல்லாம் நீ..........!
sivanes
post Apr 12 2004, 11:20 AM
Post #1


Senior
**********

Group: Senior Members
Posts: 951
Joined: 17-December 03
Member No.: 3



துள்ளுதே என் மனம் துள்ளுதே
நீ சொந்தமென்று சொன்னதும் துள்ளுதே
ஆடுதே மனம் ஊஞ்சல் ஆடுதே
உன் அன்பு மழையில் நனைந்தாடுதே.

சொந்தமென்று சொன்னபோது
வந்த சுகம் கொஞ்சமல்ல...
உன் கொலுசுமணி கேட்கையிலே
கெஞ்சும் மனம் அறிவாயா.......?

ஆயிரம் மலர்கள் மலர்ந்ததுவே
அதிலும் உன் முகம் தெரிகிறதே...
எனக்குள் நீ இருப்பதனால்தான் என்று
உள்மனம் உணர்ந்து கொள்கிறதே.

காதல் வலையில் சிக்கிவிட்டோம்
காலம் கனிந்து வரும் காத்திருப்போம்
கனவுகள் இனி நம் சொந்தங்கள்
காத்திருந்து நாம் களிப்படைவோம்.

உன் இளமைத் தீவில் நானிருந்து
உன்னோடு வாழும் காலம்வரை
மற்றவர் எம்மை போற்றிடவே
மகிழ்வுடன் நாமும் வாழ்ந்திடுவோம்.

இ. சிவனேஸ்வரன்.
""""""""""""""""""""""


--------------------
வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும்
நினைவுகள் .....
என்றும் சுகமானவை..


..நட்புடன் சிவனேஸ்..


சிந்தனைப்பூக்கள்.

Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Apr 12 2004, 12:38 PM
Post #2


Senior
**********

Group: Moderators
Posts: 25,075
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53



QUOTE (sivanes @ Apr 12 2004, 11:20 AM)
சொந்தமென்று    சொன்னபோது   
வந்த    சுகம்    கொஞ்சமல்ல...
உன்    கொலுசு மணி      கேட்கையிலே
கெஞ்சும்    மனம்  அறிவாயா.......?


நல்ல கவி வரிகள் வாழ்த்துக்கள்.


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
roy
post Apr 12 2004, 02:51 PM
Post #3


Senior
**********

Group: Disabled Members
Posts: 1,979
Joined: 19-February 04
Member No.: 57



ஆயிரம் மலர்கள் மலர்ந்ததுவே
அதிலும் உன் முகம் தெரிகிறதே...
எனக்குள் நீ இருப்பதனால்தான் என்று
உள்மனம் உணர்ந்து கொள்கிறதே


பாராட்டுக்கள் சிவனேசன்


--------------------
something is better than nothing
Go to the top of the page
 
+Quote Post
ப்ரியமான தோழி
post Apr 12 2004, 05:19 PM
Post #4


Senior
**********

Group: Senior Members
Posts: 1,375
Joined: 17-December 03
From: ஐரோப்பா
Member No.: 2



QUOTE (sivanes @ Apr 12 2004, 11:20 AM)
துள்ளுதே என் மனம் துள்ளுதே
நீ சொந்தமென்று சொன்னதும் துள்ளுதே
ஆடுதே மனம் ஊஞ்சல் ஆடுதே
உன் அன்பு மழையில் நனைந்தாடுதே.

காதல் வலையில் சிக்கிவிட்டோம்
காலம் கனிந்து வரும் காத்திருப்போம்
கனவுகள் இனி நம் சொந்தங்கள்
காத்திருந்து நாம் களிப்படைவோம்.

வாழ்த்துக்கள்!! கவிதை நன்றாக இருக்கின்றது! smile.gif


--------------------
:::நிலவு தூங்கினாலும் நிலாFM தூங்காது:::
Go to the top of the page
 
+Quote Post
nagules
post Apr 12 2004, 06:08 PM
Post #5


Senior
**********

Group: Disabled Members
Posts: 291
Joined: 18-December 03
Member No.: 11



காதலின் வேதாந்தத்தில் அஹிம்சை நடைபோடும் கவி வரிகள் அருமையாக அமைந்துள்ளன.
வாழ்த்துக்கள்.
Go to the top of the page
 
+Quote Post
bavan
post Apr 12 2004, 08:00 PM
Post #6


நிர்வாகம்
**********

Group: Support
Posts: 4,369
Joined: 18-December 03
From: Scotland
Member No.: 7



வாழ்த்துக்கள் சிவனேஸ்,தொடரட்டும் உங்கள் பணி.


--------------------
நிலா ஒன்லைன் - எங்கும் எப்போதும் உங்களோடு..!
அன்புடன் : பவன்.
Go to the top of the page
 
+Quote Post
varathan
post Apr 12 2004, 08:26 PM
Post #7


Senior
**********

Group: Disabled Members
Posts: 261
Joined: 26-February 04
Member No.: 62



வணக்கம்:சிவனேஸ்
QUOTE
ஆயிரம் மலர்கள் மலர்ந்ததுவே
அதிலும் உன் முகம் தெரிகிறதே...
எனக்குள் நீ இருப்பதனால்தான் என்று
உள்மனம் உணர்ந்து கொள்கிறதே


வாழ்த்துக்கள்: நல்ல கவிதை எனக்கு பிடித்த வரிகள்.

நன்றியுடன்:வரதன் biggrin.gif


--------------------
நெஞ்சில் நேர்மை உள்ளவனை
நெருப்புக்கூடத்தீண்டாது.
நன்றியுடன்: வரதன்.
Go to the top of the page
 
+Quote Post
திரு
post Apr 13 2004, 06:00 AM
Post #8


Senior
**********

Group: Disabled Members
Posts: 206
Joined: 17-February 04
Member No.: 56



QUOTE
ஆயிரம் மலர்கள் மலர்ந்ததுவே
அதிலும் உன் முகம் தெரிகிறதே...
எனக்குள் நீ இருப்பதனால்தான் என்று
உள்மனம் உணர்ந்து கொள்கிறதே.

காதல் வலையில் சிக்கிவிட்டோம்
காலம் கனிந்து வரும் காத்திருப்போம்


நம்பிக்கை தரும் வரிகள்!
நல்ல கவி வரிகள் சிவனேஸ்

காத்திருப்பு சுகமானது!
உனக்கான காத்திருப்பு சுவையானது
நிஜங்களையும், நினைவுகளையும்
நெஞ்சுக்குள் உருட்டி விளையாடும்
காத்திருப்பு பாரமான சுகம்
நீ வருவாய் மீண்டும் என்பதால்...


--------------------
பதிவேடு-ல் "நினைவாலே சிலை செய்து..." படித்தீர்களா? உங்கள் எண்ணங்களை அங்கு பதிவு செய்யுங்களேன்

<span style='font-size:14pt;line-height:100%'>நினைவுகள் இருக்கும் வரை நிலைத்திருப்பேன்! நினைவுகள் அழிந்தால்?
</span>
Go to the top of the page
 
+Quote Post
கலை
post Apr 13 2004, 10:41 AM
Post #9


Senior
**********

Group: Disabled Members
Posts: 4,103
Joined: 29-December 03
From: Norway
Member No.: 24



வாழ்த்துக்கள் சிவனேஸ்.


--------------------
<span style='font-size:8pt;line-height:100%'>
அன்புதான் உலக மகா சக்தி.............
என்றும் அன்புடன்..கலை
</span>

Go to the top of the page
 
+Quote Post
asuran
post Apr 13 2004, 03:32 PM
Post #10


Senior
**********

Group: Disabled Members
Posts: 470
Joined: 18-December 03
Member No.: 6



சிவனேஸ் வந்தாலே எனக்குள்ளேயிருக்கிற இந்தக் காதல் பிசாசுக்கு கொண்டாட்டம் biggrin.gif laugh.gif biggrin.gif அமைதி!! அமைதி !!!

நன்றி வாழ்த்துக்கள் சிவனேஸ்.
Go to the top of the page
 
+Quote Post
thamarai
post Apr 13 2004, 03:52 PM
Post #11


Senior
**********

Group: Disabled Members
Posts: 380
Joined: 21-December 03
Member No.: 18



வணக்கம் சிவனேஸ்

ஆயிரம் மலர்கள் மலர்ந்ததுவே
அதிலும் உன் முகம் தெரிகிறதே...
எனக்குள் நீ இருப்பதனால்தான் என்று
உள்மனம் உணர்ந்து கொள்கிறதே.


கவிதை அருமை வாழ்த்துக்கள்.
Go to the top of the page
 
+Quote Post
PATCHI
post Apr 13 2004, 10:29 PM
Post #12


Senior
**********

Group: Senior Members
Posts: 647
Joined: 19-December 03
Member No.: 14



அன்பு மழையில் கவி குளித்தாய்
கவி மழையில் நாம் குளித்தோம்

வளங்கொள்ள வாழ்த்துகிறேன்...

ஷ்..பட்சி வந்திடுச்சு..பட்சி வந்திடுச்சு..ஷ்


--------------------
உலகெங்கும் தேடுகிறேன்..மனிதமதைக் காணலையே..,
வானமே எல்லை..........!
Go to the top of the page
 
+Quote Post
பிரியமானவள்
post Apr 14 2004, 04:06 PM
Post #13


Senior
**********

Group: Senior Members
Posts: 2,267
Joined: 17-December 03
Member No.: 4



துள்ளுதே மனம் துள்ளுதே
நீ சொந்தமென்று சொன்னதும்
மனம் துள்ளுதே


தொடருங்கள் உங்கள் கவியினை
வாழ்த்துக்கள்

அன்பை நேசிக்கும்
பிரியமானவள்


--------------------
அன்பை நேசித்து இன்பமாக வாழ்

அன்போடு
பிரியமானவள்
Go to the top of the page
 
+Quote Post
றெனிநிமல்
post Apr 15 2004, 03:23 PM
Post #14


Senior
**********

Group: Disabled Members
Posts: 11,282
Joined: 25-February 04
Member No.: 61



நன்றி.
வாழ்த்துக்கள் சிவனேஸ். ;)


--------------------
பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம்.
Go to the top of the page
 
+Quote Post
ramesh
post Apr 17 2004, 05:12 PM
Post #15


Senior
**********

Group: Disabled Members
Posts: 724
Joined: 18-December 03
Member No.: 9



கவிதை நண்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்.
Go to the top of the page
 
+Quote Post
sivanes
post Apr 17 2004, 06:32 PM
Post #16


Senior
**********

Group: Senior Members
Posts: 951
Joined: 17-December 03
Member No.: 3



தங்கள் கருத்துக்களைத் தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.


--------------------
வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும்
நினைவுகள் .....
என்றும் சுகமானவை..


..நட்புடன் சிவனேஸ்..


சிந்தனைப்பூக்கள்.

Go to the top of the page
 
+Quote Post

Reply to this topicStart new topic
1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 



RSS Lo-Fi Version Time is now: 9th February 2010 - 06:54 AM