IPB

Welcome Guest ( Log In | Register )

<% ANNOUNCEMENT %>
 
Reply to this topicStart new topic
சிந்தியுங்கள்........!
sivanes
post Apr 30 2004, 12:51 PM
Post #1


Senior
**********

Group: Senior Members
Posts: 951
Joined: 17-December 03
Member No.: 3



ஓ.......இளைஞர்களே....
சிந்தியுங்கள் சிலநிமிடங்கள்
சீதன அரக்கனுக்கு
தீனி போட்டது போதும்.

மலர்ந்தும் மலராத
மலர்களாக
தம்மை எண்ணி...
மனதுக்குள் குமைந்து..

கனவுகளை கனலோடு கலந்துவிட்டு
கண்ணீர் வடிக்கும்
இந்த மலர்களை
எண்ணிப்பாருங்கள்.

இவர்களது சோகம் கண்டு
உங்களுடன் சேர்ந்திருக்கும்
சீதன அரக்கனும்
சிரிக்கிறான் இங்கு......!

மலராத மொட்டுக்களாய்
இம்மலர்கள் இருந்திருந்தால்
காதல் சுகம் தேடி
பாடும் தேனீக்களாய்
பறந்து சென்றும் பலனின்றி.

நாடி மர நிழலில்
தாடியுடன் இருந்திருப்போம்.
தம்பியரே சிந்தியுங்கள்.....!

பொறுமையின் பொக்கிசங்களாய்
காலம் பதில் சொல்லுமென...
காத்திருக்கும் இவர்கள்
விடியலைத் தேடிப்புறப்பட்டவர்கள்

திருமணச் சந்தையிலே
விலைமதிக்க முடியா இவர்களை
சீதன அரக்கன்
சிறைப்படித்தல் தகுமோ.........?


கொடுப்பதனால் வாங்குகிறோமென
கூச்சமின்றி சொல்லுவதை நிறுத்தி
துணிவுண்டெனக்கு துணையைக் காப்பாற்ற
என மார் தட்டிச் சொல்லுங்கள்.

உங்களை வாழ்த்திடும்
கோடி மனங்களுள்
நானும் ஒருவனாய்
நன்றியுடன் இருப்பேன்.

இ.சிவனேஸ்வரன்.
""""""""""""""""""""""


--------------------
வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும்
நினைவுகள் .....
என்றும் சுகமானவை..


..நட்புடன் சிவனேஸ்..


சிந்தனைப்பூக்கள்.

Go to the top of the page
 
+Quote Post
கலை
post Apr 30 2004, 01:33 PM
Post #2


Senior
**********

Group: Disabled Members
Posts: 4,103
Joined: 29-December 03
From: Norway
Member No.: 24



பரந்த ஒரு சமூக கண்ணோட்டத்தில் அருமையாக ஒரு கவிதை படைதுத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் சிவனேஸ்.


--------------------
<span style='font-size:8pt;line-height:100%'>
அன்புதான் உலக மகா சக்தி.............
என்றும் அன்புடன்..கலை
</span>

Go to the top of the page
 
+Quote Post
roy
post Apr 30 2004, 01:48 PM
Post #3


Senior
**********

Group: Disabled Members
Posts: 1,979
Joined: 19-February 04
Member No.: 57



அருமையான கருத்துக்கள், பாராட்டுக்கள் சிவனேஸ்.


--------------------
something is better than nothing
Go to the top of the page
 
+Quote Post
thamarai
post Apr 30 2004, 01:49 PM
Post #4


Senior
**********

Group: Disabled Members
Posts: 380
Joined: 21-December 03
Member No.: 18



QUOTE
கொடுப்பதனால் வாங்குகிறோமென
கூச்சமின்றி சொல்லுவதை நிறுத்தி
துணிவுண்டெனக்கு துணையைக் காப்பாற்ற
என மார் தட்டிச் சொல்லுங்கள்.

உங்களை வாழ்த்திடும்
கோடி மனங்களுள்
நானும் ஒருவனாய்
நன்றியுடன் இருப்பேன்.


நன்றி.
அருமையான கவிதை சிவனேஸ், வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
தாமரை.
Go to the top of the page
 
+Quote Post
ப்ரியமான தோழி
post Apr 30 2004, 06:55 PM
Post #5


Senior
**********

Group: Senior Members
Posts: 1,375
Joined: 17-December 03
From: ஐரோப்பா
Member No.: 2



வாழ்த்துக்கள்!
கவிதை நன்றாக இருக்கின்றது!! smile.gif


--------------------
:::நிலவு தூங்கினாலும் நிலாFM தூங்காது:::
Go to the top of the page
 
+Quote Post
varathan
post May 1 2004, 03:04 PM
Post #6


Senior
**********

Group: Disabled Members
Posts: 261
Joined: 26-February 04
Member No.: 62



அருமையான கருத்துக்கள், வாழ்த்துக்கள் சிவனேஸ்.


--------------------
நெஞ்சில் நேர்மை உள்ளவனை
நெருப்புக்கூடத்தீண்டாது.
நன்றியுடன்: வரதன்.
Go to the top of the page
 
+Quote Post
ரூபா
post May 1 2004, 03:31 PM
Post #7


Senior
**********

Group: Disabled Members
Posts: 1,781
Joined: 10-March 04
Member No.: 72



நல்ல கருத்து உள்ள கவிதை.
வாழ்த்துக்கள்


நன்றியுடன்
ரூபா........


--------------------

................உன் கவலை மறந்து பட்டாம் பூச்சியாக பற!...................
Go to the top of the page
 
+Quote Post
PATCHI
post May 2 2004, 10:23 PM
Post #8


Senior
**********

Group: Senior Members
Posts: 647
Joined: 19-December 03
Member No.: 14



பருவத்தின் விதை நிலத்தில்
களை பிடுங்க புறப்பட்டீர்
உலகத்தின் பின்னணியில்
அறுவடைக்கும் உரம் விதைப்பீர்

வாழ்த்துக்களுடன்..

ஷ்..பட்சி வந்திடுச்சு..பட்சி வந்திடுச்சு..ஷ்


--------------------
உலகெங்கும் தேடுகிறேன்..மனிதமதைக் காணலையே..,
வானமே எல்லை..........!
Go to the top of the page
 
+Quote Post
திரு
post May 3 2004, 10:37 AM
Post #9


Senior
**********

Group: Disabled Members
Posts: 206
Joined: 17-February 04
Member No.: 56



கவிதையில் உரத்த சிந்தனை! அடிமைத்தனங்களில் அமிழ்ந்து கிடக்கிற சமுதாயத்தை மாற்ற உங்கள் கவிதை தொடர்ந்து முழக்கமிடட்டும்


--------------------
பதிவேடு-ல் "நினைவாலே சிலை செய்து..." படித்தீர்களா? உங்கள் எண்ணங்களை அங்கு பதிவு செய்யுங்களேன்

<span style='font-size:14pt;line-height:100%'>நினைவுகள் இருக்கும் வரை நிலைத்திருப்பேன்! நினைவுகள் அழிந்தால்?
</span>
Go to the top of the page
 
+Quote Post
றெனிநிமல்
post Jul 31 2004, 03:26 PM
Post #10


Senior
**********

Group: Disabled Members
Posts: 11,282
Joined: 25-February 04
Member No.: 61



நன்றி சிவனேஸ்.
QUOTE
கனவுகளை கனலோடு கலந்துவிட்டு
கண்ணீர் வடிக்கும்
இந்த மலர்களை
எண்ணிப்பாருங்கள்.


sad.gif sad.gif sad.gif


--------------------
பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம்.
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Jul 31 2004, 04:46 PM
Post #11


Senior
**********

Group: Moderators
Posts: 25,075
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53



QUOTE (sivanes @ Apr 30 2004, 12:51 PM)
கனவுகளை கனலோடு கலந்துவிட்டு
கண்ணீர் வடிக்கும்
இந்த மலர்களை
எண்ணிப்பாருங்கள்.


சமூக சிந்தனைக் கவிக்கு வாழ்த்துக்கள்.


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post

Reply to this topicStart new topic
1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 



RSS Lo-Fi Version Time is now: 9th February 2010 - 06:54 AM