நீளும் உன் கரங்கள் நிஜமென... |
![]() ![]() |
நீளும் உன் கரங்கள் நிஜமென... |
Apr 26 2007, 12:24 PM
Post
#1
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
![]() நீளும் உன் கரங்கள் நிஜமென... நீளும் உன் கரங்கள் நிஜமென நம்பி... இதோ... கார்மேகத்தின் ஓரம் கிழித்து பார் நனைக்கும் மழைத் துளிபோல் உன் மேல் விழுந்து கொண்டிருக்கின்றேன்! பிறக்கும் போதே அதிஷ்டங்கள் யாவும் அடியோடு அறுக்கப்பட்டு சாபங்களை மட்டுமே தலையில் சுமந்தபடி... இது நீ வாங்கி வந்த வரம்! அன்பு... பாசம்... நேசம்... அரவணைப்பு... அத்தனையும் அடியோடு அறுக்கப்பட்டவளாய்... இது நான் வாங்கி வந்த வரம்! ம்...! பசியின் கொடூரமும் உணவின் தேவையும் உணர்ந்த பிச்சைக்காரனைப் போல்... உண்மையான நேசத்தின் தேவையும் நெஞ்சம் தேடும் பாசத்தின் தவிப்பும் உன்னாலும் என்னாலும் மட்டுமே உண்மையாய் உணர முடியும்! ம்...! உன் தலை சாய்த்துக் கொள்ள தக்க தருணங்களில் அன்புத் தாயாய் நான் என் சேயாய் நீ! சோகங்கள் வாட்டும் போது தோள் சாய்ந்து கொள்ளவும் ஊடல்கள் கொண்டு உன் உயிரை உருக்கிப் பிழிந்தாலும் என் உயிரின் கடைசித் துளி என்னை விட்டுப் பிரியும் வரை... உன் அன்புத் தோழியாய் நான் என் அன்புத் தோழனாய் நீ! போடா என்று சொல்லி பொய்ச் சண்டை போட்டு மறு நிமிடம் "மன்னிப்பு" என்னும் பூ தூவி உயிரின் தீபமேற்றி உன் உயிரோடு கலக்கும் உன் தங்கையாய் நான் என் அண்ணனாய் நீ! ஒற்றை விரல் கோர்த்து பற்றிப் படர்ந்து எனக்காக நீயும் உனக்காக நானும் நிறைவான அன்பினில்... கற்பும் நட்பும் கண்ணென மதித்து இறுதி வரை உறுதியாய் நிஜமான நட்பின் சுவாசிப்புடன்... நீளும் உன் கரங்கள் நிஜமென நம்பி... இரு சிறகுகளிலும் இருந்த பாரங்களை இறக்கி வைத்த சின்னப் பட்டாம் பூச்சியாய் நான்! -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Apr 26 2007, 12:47 PM
Post
#2
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 5,102 Joined: 11-April 05 Member No.: 242 |
சத்த Posted on Apr 26 2007, 12:24 PM
QUOTE பிறக்கும் போதே அதிஷ்டங்கள் யாவும் அடியோடு அறுக்கப்பட்டு சாபங்களை மட்டுமே தலையில் சுமந்தபடி... இது நீ வாங்கி வந்த வரம்! அன்பு... பாசம்... நேசம்... அரவணைப்பு... அத்தனையும் அடியோடு அறுக்கப்பட்டவளாய்... வாழ்த்துக்கள் சத்தியா. -------------------- "உலகில், நீ பிறந்த காரணத்தை தெரிந்து கொள்"
![]() அன்புடன்..சிந்துகவி. |
|
|
|
Apr 26 2007, 12:52 PM
Post
#3
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 3,875 Joined: 13-September 05 Member No.: 335 |
என்ன இன்று நிலா ஓரே சோகமா இருக்கிறது ...
-------------------- [img]http://tbn0.google.com/images?q=tbn:pylxtTtP5fAJIM:http://bp3.blogger.com/_OmhqtV2VkQE/RsIvqO6HAWI/AAAAAAAAAvQ/zNgAfZYiPZA/s400/SSHikeSecrets.jpg[/img]
என்றும் மூழ்காத சிப் பிரெண்ட்ஸ் சிப் |
|
|
|
Apr 26 2007, 01:06 PM
Post
#4
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 1,035 Joined: 16-November 06 From: டென்மார்க் Member No.: 736 |
அழகாகவும்
ஆழமாகவும் இதமாகவும்... சோகமும் சுகமுமாய்... மனசைத் தீண்டுகிறது...தங்கள் கவிதை. -------------------- காலம் எனக்கொரு பாட்டெழுதும்.
|
|
|
|
Apr 26 2007, 05:40 PM
Post
#5
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 380 Joined: 21-December 03 Member No.: 18 |
கற்பும் நட்பும்
கண்ணென மதித்து இறுதி வரை உறுதியாய் நிஜமான நட்பின் சுவாசிப்புடன்... நீளும் உன் கரங்கள் நிஜமென நம்பி... உண்மையான நட்பு என்றால் அது என்றைக்கும் மாறாது. வாழ்த்துக்கள் சத்தியா. .......................... என்றும் அன்புடன். தாமரை This post has been edited by thamarai: Apr 26 2007, 05:42 PM |
|
|
|
Apr 27 2007, 12:29 AM
Post
#6
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 4,937 Joined: 5-September 05 From: Markham (Toronto )canada Member No.: 329 |
வாழ்த்துக்கள் சத்தியா.
-------------------- உன்னையே நீ உணர்
|
|
|
|
Apr 27 2007, 01:07 PM
Post
#7
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,010 Joined: 6-May 06 Member No.: 507 |
QUOTE இதோ... கார்மேகத்தின் ஓரம் கிழித்து பார் நனைக்கும் மழைத் துளிபோல் உன் மேல் விழுந்து கொண்டிருக்கின்றேன்! பிறக்கும் போதே அதிஷ்டங்கள் யாவும் அடியோடு அறுக்கப்பட்டு சாபங்களை மட்டுமே தலையில் சுமந்தபடி... இது நீ வாங்கி வந்த வரம்! துன்பத்தை சுமந்து சோகத்தில் மூழ்கி துயரத்தை வாங்கிவந்து வரம் என்று கூறி இன்பத்தை பறிகொடுத்து இதயத்தில் வலி தொடுத்து வேதனையில் வாடி வெந்துயரை தாங்கி விதி வரைந்த பாதை இதுவென்றிருந்தால் விடிவு எப்போ வரும்-அது முடிவு எப்போ தரும். அகல் விளக்கை ஏந்துங்கள் -அது விடி விளக்காய் இருக்கட்டும் விடிவெள்ளி சிரிக்கட்டும் வெளிச்சம் வாழ்வில் தோன்றட்டும் வாழ்த்துக்கள் சத்தியா. கவிதை மிகமிக அருமை -------------------- என்றென்றும் நன்றியுடன்
புதுயுகப் பிரியன் |
|
|
|
Apr 27 2007, 02:09 PM
Post
#8
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 915 Joined: 3-January 07 Member No.: 809 |
வாழ்த்துக்கள் சத்தியா
-------------------- தூணிலும்
துரும்பிலும் கடவுள் என்றால் என் ஒவ்வொரு துணிவிலும் நீ -யாழ்_அகத்தியன் புதுப் பொலிவுடன் என் வலைப்பூ பகல் நிலா |
|
|
|
Apr 27 2007, 04:02 PM
Post
#9
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,676 Joined: 16-January 07 From: சிங்கபூர் Member No.: 819 |
மிக அருமையான கவிதை..என் வாழ்த்துக்கள்..என் நன்றி
வாழ்த்துக்கள் சத்தியா -------------------- ![]() அனு ..உங்கள் தோழி தவறுயிருந்தால் மன்னிக்கவும்.....என் நன்றி |
|
|
|
Apr 27 2007, 06:08 PM
Post
#10
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
QUOTE (சிந் @ Apr 26 2007, 12:47 PM) வாழ்த்துக்கள் சத்தியா. சோகம் ஏனோ கண்ணே? உங்கள் வாழ்த்திற்கு நன்றி சிந்துகவி. -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Apr 27 2007, 06:10 PM
Post
#11
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
QUOTE (அஞ்ச @ Apr 26 2007, 12:52 PM) என்ன இன்று நிலா ஓரே சோகமா இருக்கிறது ... ஒரு வேளை இன்று சோக நாளாக இருக்குமோ? -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Apr 27 2007, 06:11 PM
Post
#12
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
QUOTE (sooryakumar @ Apr 26 2007, 01:06 PM) அழகாகவும் ஆழமாகவும் இதமாகவும்... சோகமும் சுகமுமாய்... மனசைத் தீண்டுகிறது...தங்கள் கவிதை. மிக்க நன்றி சூரியகுமார். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Apr 27 2007, 06:14 PM
Post
#13
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
QUOTE (thamarai @ Apr 26 2007, 05:40 PM) கற்பும் நட்பும் கண்ணென மதித்து இறுதி வரை உறுதியாய் நிஜமான நட்பின் சுவாசிப்புடன்... நீளும் உன் கரங்கள் நிஜமென நம்பி... உண்மையான நட்பு என்றால் அது என்றைக்கும் மாறாது. வாழ்த்துக்கள் சத்தியா. ம்ம்... உங்கள் வாழ்த்திற்கும் நன்றி தாமரை. ஏனோ உங்கள் கவிகள் இன்னமும் இங்கே மலரவில்லை? -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Apr 27 2007, 06:14 PM
Post
#14
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
QUOTE (Suganthe @ Apr 27 2007, 12:29 AM) வாழ்த்துக்கள் சத்தியா. நன்றி சுகந்தி. -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Apr 27 2007, 06:35 PM
Post
#15
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
QUOTE (புது @ Apr 27 2007, 01:07 PM) துன்பத்தை சுமந்து சோகத்தில் மூழ்கி துயரத்தை வாங்கிவந்து வரம் என்று கூறி இன்பத்தை பறிகொடுத்து இதயத்தில் வலி தொடுத்து வேதனையில் வாடி வெந்துயரை தாங்கி விதி வரைந்த பாதை இதுவென்றிருந்தால் விடிவு எப்போ வரும்-அது முடிவு எப்போ தரும். அகல் விளக்கை ஏந்துங்கள் -அது விடி விளக்காய் இருக்கட்டும் விடிவெள்ளி சிரிக்கட்டும் வெளிச்சம் வாழ்வில் தோன்றட்டும் வாழ்த்துக்கள் சத்தியா. கவிதை மிகமிக அருமை அழகான கவி கோர்த்து நல் அறிவுரைகள் தந்திட்டாய்! ம்... நன்றிகள்! நன்றிகள்!... புதுயுகப் பிரியன். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Apr 27 2007, 06:42 PM
Post
#16
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
QUOTE (அனு @ Apr 27 2007, 04:02 PM) மிக அருமையான கவிதை..என் வாழ்த்துக்கள்..என் நன்றி வாழ்த்துக்கள் சத்தியா அடடா ... அடடா கைதட்டோடு காணாமல் போகாமல்... இருவரி தந்தது இது பெரும் சந்தோசம். உங்கள் வாழ்த்திற்கும் நன்றி அனு. -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Apr 28 2007, 07:18 AM
Post
#17
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,676 Joined: 16-January 07 From: சிங்கபூர் Member No.: 819 |
ம்ம் ...நடக்கட்டும்....
சத்தியா என்ன விழுந்து கவனிப்பு....எனக்கு ஒன்னும் புரியல This post has been edited by சத்தியா: Apr 28 2007, 09:17 AM -------------------- ![]() அனு ..உங்கள் தோழி தவறுயிருந்தால் மன்னிக்கவும்.....என் நன்றி |
|
|
|
Apr 28 2007, 08:46 AM
Post
#18
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
QUOTE (யாழ்_ @ Apr 27 2007, 02:09 PM) வாழ்த்துக்கள் சத்தியா நன்றி அகத்தியன். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Apr 28 2007, 08:47 AM
Post
#19
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
QUOTE (அனு @ Apr 28 2007, 07:18 AM) ம்ம் ...நடக்கட்டும்.... சத்தியா என்ன விழுந்து கவணிப்பு....எனக்கு ஒன்னும் புரியல ஓஓ... ஒன்னுமே புரியலயா? நல்லது நல்லது. -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 9th February 2010 - 04:30 PM |