IPB

Welcome Guest ( Log In | Register )

<% ANNOUNCEMENT %>
 
Reply to this topicStart new topic
உன்னால்தானா...?
sivanes
post May 26 2007, 10:22 AM
Post #1


Senior
**********

Group: Senior Members
Posts: 951
Joined: 17-December 03
Member No.: 3



அன்பே......
இந்தப் பூக்களெல்லாம்
உன்னை கண்டபின்புதான்
பூத்தனவா...?

இல்லை
உன்னை பார்த்துத்தான்
சிரிக்கவும்..
மனம் கவரவும்
கற்றுக்கொண்டனவா...?

இல்லை..உன்
அழகு கண்டுதான்..
இவைகளும்
அழகாயிருக்கின்றனவா...?

இல்லை..
உன் மனப்பக்குவம்
பார்த்துத்தான்
இந்த பிரபஞ்சத்தில்
இவைகளும் வாழ
கற்றுக்கொண்டனவா...?


...சிவனேஸ்...
www.sivanes.wordpress.com


--------------------
வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும்
நினைவுகள் .....
என்றும் சுகமானவை..


..நட்புடன் சிவனேஸ்..


சிந்தனைப்பூக்கள்.

Go to the top of the page
 
+Quote Post
இனியவள்
post May 26 2007, 10:30 AM
Post #2


Senior
**********

Group: Disabled Members
Posts: 917
Joined: 1-January 07
Member No.: 808



QUOTE (sivanes @ May 26 2007, 10:22 AM)
[color=green]அன்பே......
இந்தப்     பூக்களெல்லாம்
உன்னை  கண்டபின்புதான்
பூத்தனவா...?

இல்லை
உன்னை    பார்த்துத்தான்
சிரிக்கவும்..
மனம்   கவரவும் 
கற்றுக்கொண்டனவா...?

இல்லை..உன்   
அழகு  கண்டுதான்..
இவைகளும்
அழகாயிருக்கின்றனவா...? 

காதல் மனதை வாட்டும் போது
பல கேள்விகள் பிறக்கின்றன,

காதலின் மகிமை தான் இதற்குக் காரணமா???
உங்கள் கவிதை அழகு

This post has been edited by சத்தியா: May 26 2007, 01:54 PM


--------------------
-------உடைமையில் உரிமை கோருவது அல்ல, அன்பு,
உன்னையே காணிக்கையாகத் தருவதுதான் அன்பு ------



***** நம்பிக்கை தளம்******




***** என் கிறுக்கல்கள்******
Go to the top of the page
 
+Quote Post
anchu
post May 26 2007, 12:29 PM
Post #3


Senior
**********

Group: Disabled Members
Posts: 3,875
Joined: 13-September 05
Member No.: 335



தன் காதலியை ஒரு அழகான மலரோடு ஒப்பிடும் உங்கள் காதல் கவிதை அழகாக இருக்கிறது .. இப்படி உவமைப் படுத்தும் போது அந்தப் பெண்ணைப் பார்க்கனும் போல ஒரு ஆசை தோன்றும் .. இப்படி வர்ணிக்கும் பெண்ணே சிவனேஸ்சுக்கு காதலியாக ,மனைவியாக வர என் வாழ்த்துக்கள் 41.gif 41.gif

This post has been edited by சத்தியா: May 26 2007, 01:56 PM


--------------------
[img]http://tbn0.google.com/images?q=tbn:pylxtTtP5fAJIM:http://bp3.blogger.com/_OmhqtV2VkQE/RsIvqO6HAWI/AAAAAAAAAvQ/zNgAfZYiPZA/s400/SSHikeSecrets.jpg[/img]
என்றும் மூழ்காத சிப் பிரெண்ட்ஸ் சிப்
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post May 26 2007, 02:04 PM
Post #4


Senior
**********

Group: Moderators
Posts: 25,080
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53




ஓ...!
எத்தனை அழகுடன்
இத்தனை பக்குவமாய்
மொத்தமாய் கவர்ந்த
சித்திரையாள் யாரோ...?

ம்ம்... வாழ்த்துக்கள் சிவனேஸ். smile.gif


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
Suganthe
post May 26 2007, 03:36 PM
Post #5


Senior
**********

Group: Senior Members
Posts: 4,937
Joined: 5-September 05
From: Markham (Toronto )canada
Member No.: 329



வாழ்த்துக்கள் சிவனேஸ்


--------------------
உன்னையே நீ உணர்
Go to the top of the page
 
+Quote Post
Thanimathy
post May 26 2007, 03:47 PM
Post #6


Senior
**********

Group: Senior Members
Posts: 19,965
Joined: 3-December 05
From: Vancouver.( CANADA)
Member No.: 396



QUOTE
இல்லை..உன்
அழகு கண்டுதான்..
இவைகளும்
அழகாயிருக்கின்றனவா...?

இல்லை..
உன் மனப்பக்குவம்
பார்த்துத்தான்
இந்த பிரபஞ்சத்தில்
இவைகளும் வாழ
கற்றுக்கொண்டனவா...?


பூக்களுக்குள் பாவை வைத்து...
அழகாய் ஆனந்தமாய் ஒரு கவிதை.. smile.gif


வாழ்த்துக்கள் சிவனேஸ் thumbs_up.gif


--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"மதியின் மனவானில்"

Go to the top of the page
 
+Quote Post
kalaimarthandam
post May 27 2007, 06:25 PM
Post #7


Senior
**********

Group: Senior Members
Posts: 2,901
Joined: 19-September 06
From: Trichy, Tamil Nadu, India.
Member No.: 652



ஆஹா...பூவுக்கும் அழகை கற்றுத்தந்த பெண்ணா அவள்?!...
அருமையான உயர்வு நவிற்சி கவிதை...
வாழ்த்துக்கள் சிவனேஷ்...


--------------------
வாழ்வோம் வாழவைப்போம்...

நட்புடன்,
மா. கலை அரசன்.


என் தளங்கள்: 1. தூறல். 2. காணி நிலம். 3. தாமிரபரணி.
Go to the top of the page
 
+Quote Post
bavan
post May 29 2007, 01:33 PM
Post #8


நிர்வாகம்
**********

Group: Support
Posts: 4,369
Joined: 18-December 03
From: Scotland
Member No.: 7



வாழ்த்துக்கள் சிவனேஸ், நல்ல கவிதைகள், தொடரட்டும் உங்கள் பணி.


--------------------
நிலா ஒன்லைன் - எங்கும் எப்போதும் உங்களோடு..!
அன்புடன் : பவன்.
Go to the top of the page
 
+Quote Post
பு...
post May 29 2007, 05:27 PM
Post #9


Senior
**********

Group: Senior Members
Posts: 1,010
Joined: 6-May 06
Member No.: 507



வாழ்த்துக்கள் சிவனேஸ்

This post has been edited by புதுயுகப் பிரியன்: May 29 2007, 05:28 PM


--------------------
என்றென்றும் நன்றியுடன்
புதுயுகப் பிரியன்
Go to the top of the page
 
+Quote Post
சிந்துகவி
post Jun 1 2007, 10:55 AM
Post #10


Senior
**********

Group: Senior Members
Posts: 5,102
Joined: 11-April 05
Member No.: 242



வாழ்த்துக்கள் சிவனேஸ்.


--------------------
"உலகில், நீ பிறந்த காரணத்தை தெரிந்து கொள்"

அன்புடன்..சிந்துகவி.
Go to the top of the page
 
+Quote Post
aathithathashan
post Jun 4 2007, 09:47 AM
Post #11


Senior
**********

Group: Senior Members
Posts: 890
Joined: 2-June 05
Member No.: 252



QUOTE (sivanes @ May 26 2007, 10:22 AM)
இல்லை..
உன் மனப்பக்குவம்
பார்த்துத்தான்
இந்த பிரபஞ்சத்தில்
இவைகளும் வாழ
கற்றுக்கொண்டனவா...?


ஆதித்ததாஸன்!
4-6-2007

பூக்களுக்குள் பூக்களா! கவிப்
பாக்களுக்குள் காதற்பூக்களா! புவிப்
பூக்களெல்லாம் பூக்கும்போது மோதும்
பாக்களுக்குப் பஞ்சம் உண்டா!

கொஞ்சும் கவியோடு
கொஞ்சும் சிவனேஸ்வரா! பூக்களில்
கொஞ்சும் பூக்களில் பூநாகமும்
கொஞ்சும்! கவனமாய் பாருங்கள்! biggrin.gif

வாழ்த்துக்கள்! thumbs_up.gif thumbs_up.gif thumbs_up.gif
தொடரட்டும் கவிதைக்கொஞ்சல்கள்!

அன்புடன்
ஆதித்ததாஸன்


--------------------
அன்புடன்
ஆதித்ததாஸன்
Go to the top of the page
 
+Quote Post

Reply to this topicStart new topic
1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 



RSS Lo-Fi Version Time is now: 9th February 2010 - 01:39 PM