ஏன் யோசிக்கிறாய்?
#1
Posted 11 July 2007 - 08:01 AM
நேசித்து
என்
உயிர் மூச்சினை
சுவாசிக்கும்
என்னை
நேசிக்க
ஏன்
யோசிக்கிறாய்?!
#3
Posted 11 July 2007 - 11:21 AM
முடிந்தால் அறிமுகம் பகுதியில் உங்களைப் பற்றி மற்றவர்களுக்கும் சிறு அறிமுகம் செய்துகொள்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
#4
Posted 11 July 2007 - 12:58 PM
நேசிக்க
ஏன்
யோசிக்கிறாய்?!
ஆ நல்ல இருக்கு!!! அன்பு வைக்க யோசிக்கின்றார் ?
உன்னையே காணிக்கையாகத் தருவதுதான் அன்பு ------
***** நம்பிக்கை தளம்******
***** என் கிறுக்கல்கள்******
#5
Posted 11 July 2007 - 05:48 PM
புதுயுகப் பிரியன்
#6
உள்ளும் புறமும் ஒன்றாகக் கடவதாக !
உள்ளும் புறமும் ஒன்றாகக் கடவதாக !
Posted 11 July 2007 - 09:13 PM
சுருங்கிய உலகமாய் நீயானாய் - சித்திரமே
சுவர் உண்டு நீ இன்றி சுகம் எங்கு ... ?
கனிந்துருகும் சுவை பகிரவிங்கு வாழ்த்துக்களுடன்...
ஷ்..பட்சி வந்திடுச்சு..பட்சியும் வந்திடுச்சு..ஷ்
#8
நேரம் பின்னோக்கி நகர்ந்தால்...
நேரம் பின்னோக்கி நகர்ந்தால்...
Posted 12 July 2007 - 08:20 AM
நேசித்து
என்
உயிர் மூச்சினை
சுவாசிக்கும்
என்னை
நேசிக்க
ஏன்
யோசிக்கிறாய்?!
வாழ்த்துக்கள் முத்துக்குமரன்..
நல்ல சிந்தனையான கவிதை
#9
Posted 12 July 2007 - 08:53 AM
நன்றாக இருக்கின்றது.
வாழ்த்துக்கள் முத்துக்குமரன்....
ஆஷா
#11
Posted 17 August 2007 - 02:21 PM
வாழ்த்துக்கள் முத்துக்குமரன்.
#12
Posted 18 August 2007 - 06:24 AM
உன் மறு பிறப்பழித்து பரம்பொருள் காண்
அன்புடன் விஜிதன்

Help



















