என் நெஞ்சில் உன் நினைவு! |
![]() ![]() |
என் நெஞ்சில் உன் நினைவு! |
Aug 11 2007, 09:32 AM
Post
#1
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,084 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
![]() என் நெஞ்சில் உன் நினைவு! நள்ளிரவு வேளை எங்கும் ஒரே நிசப்தம்! முகில் கிழித்து பறந்து கொண்டிருக்கிறது விமானம்! முன்னே... பின்னே... அக்கம் பக்கம்... சுற்றிச் சுழன்று மேய்ந்து பார்க்கின்றது என் விழிகள்! ம்...! எல்லோருமே ஆழ்ந்த தூக்கத்தில்! சற்று விழிகளைத் திருப்பி ஜன்னலினூடாக என் பார்வையை வெளியே வீசுகின்றேன்! ம்ம்... ஆங்காங்கே தாண்டிச் செல்லும் விமானங்கள்! தொலைவாய் மின்மினியாய் மின்னிக் கொண்டிருக்கும் மின் விளக்குகள்! காடுகள்... மலைகள்... ஆறுகள்... வீடுகள் தாண்டி இன்னும் உயரமாய் பறந்து கொண்டிருக்கிறது விமானம்! ஓ...! இவை எவற்றின் அழகையும் கூட ரசித்துச் சுவைத்திடாது தூக்கத்தைத் தொலைத்து விட்டு... கண்விழி முழுதும் உன் நினைவின் சுவடுகள் கவிதையாய் வடிய கழன்று விழும் கண்ணீர் முத்துக்களோடு... என் மனவெளி எங்கும் உன் நினைவுகளை காவியபடியே ஆகாய வெளியில் பறந்து கொண்டிருக்கின்றேன் நான்! இத்தனைக்கும் ஒரு தடவையாவது உன் மனதில் என் நினைவு வந்ததுண்டா...? ம்...! நீ எனக்குள் இருக்கலாம் ஆனாலும் உனக்குள் நான் வசிக்கும் காலத்திற்காய் என் மீது சவாரி செய்யும் உன் நினைவுகளை இன்னும் சுமந்து கொண்டு பறந்து கொண்டிருக்கின்றேன் நான்! -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Aug 11 2007, 10:32 AM
Post
#2
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 1,035 Joined: 16-November 06 From: டென்மார்க் Member No.: 736 |
QUOTE (சத்த @ Aug 11 2007, 09:32 AM) ![]() என் நெஞ்சில் உன் நினைவு! நள்ளிரவு வேளை எங்கும் ஒரே நிசப்தம்! முகில் கிழித்து பறந்து கொண்டிருக்கிறது விமானம்! முன்னே... பின்னே... அக்கம் பக்கம்... சுற்றிச் சுழன்று மேய்ந்து பார்க்கின்றது என் விழிகள்! ம்...! எல்லோருமே ஆழ்ந்த தூக்கத்தில்! சற்று விழிகளைத் திருப்பி ஜன்னலினூடாக என் பார்வையை வெளியே வீசுகின்றேன்! ம்ம்... ஆங்காங்கே தாண்டிச் செல்லும் விமானங்கள்! தொலைவாய் மின்மினியாய் மின்னிக் கொண்டிருக்கும் மின் விளக்குகள்! காடுகள்... மலைகள்... ஆறுகள்... வீடுகள் தாண்டி இன்னும் உயரமாய் பறந்து கொண்டிருக்கிறது விமானம்! ஓ...! இவை எவற்றின் அழகையும் கூட ரசித்துச் சுவைத்திடாது தூக்கத்தைத் தொலைத்து விட்டு... கண்விழி முழுதும் உன் நினைவின் சுவடுகள் கவிதையாய் வடிய கழன்று விழும் கண்ணீர் முத்துக்களோடு... என் மனவெளி எங்கும் உன் நினைவுகளை காவியபடியே ஆகாய வெளியில் பறந்து கொண்டிருக்கின்றேன் நான்! இத்தனைக்கும் ஒரு தடவையாவது உன் மனதில் என் நினைவு வந்ததுண்டா...? ம்...! நீ எனக்குள் இருக்கலாம் ஆனாலும் உனக்குள் நான் வசிக்கும் காலத்திற்காய் என் மீது சவாரி செய்யும் உன் நினைவுகளை இன்னும் சுமந்து கொண்டு பறந்து கொண்டிருக்கின்றேன் நான்! சத்தியா...நல்ல கவிதை. வேறு படம் போட்டுப் பாருங்கள். கவிதை இன்னும் ஆழ்ந்த கருத்தைத் தரும். -------------------- காலம் எனக்கொரு பாட்டெழுதும்.
|
|
|
|
Aug 11 2007, 12:28 PM
Post
#3
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,044 Joined: 8-October 05 From: UK Member No.: 363 |
நல்ல கவிதை சத்தியா
ஏதோ நினைக்கத் தோன்றுகிறது... என்ன எழுதுவது என்று தெரியவில்லை -------------------- உங்கள் பொழுது இனிமையானதாக அமையட்டும்!
I have learned to seek my happiness by limiting my desires, rather than attempting to satisfy them. - John Stuart Mills அன்புடன், #~வைதேகி~# |
|
|
|
Aug 11 2007, 03:05 PM
Post
#4
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,084 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
QUOTE (sooryakumar @ Aug 11 2007, 10:32 AM) சத்தியா...நல்ல கவிதை. வேறு படம் போட்டுப் பாருங்கள். கவிதை இன்னும் ஆழ்ந்த கருத்தைத் தரும். நன்றி சூரியகுமார்... எப்படியான படத்தைப் போடலாம் என்று சொல்லுங்கோவன். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Aug 11 2007, 03:07 PM
Post
#5
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,084 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
QUOTE (silent @ Aug 11 2007, 12:28 PM) நல்ல கவிதை சத்தியா ஏதோ நினைக்கத் தோன்றுகிறது... என்ன எழுதுவது என்று தெரியவில்லை ஓஓ... அப்படியா? சுத்தம். ம்... நன்றி சைலன்ஸ். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Aug 11 2007, 03:40 PM
Post
#6
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 4,937 Joined: 5-September 05 From: Markham (Toronto )canada Member No.: 329 |
QUOTE ஓ...! இவை எவற்றின் அழகையும் கூட ரசித்துச் சுவைத்திடாது அதுதானே காதலன் நினைவுகளோடு ஒப்பிடும்போது இதெல்லாம் நதிங் QUOTE என் மனவெளி எங்கும் உன் நினைவுகளை காவியபடியே ஆகாய வெளியில் பறந்து கொண்டிருக்கின்றேன் நான் ஓ இனிமையான நினைவுகளோ QUOTE இத்தனைக்கும் ஒரு தடவையாவது உன் மனதில் என் நினைவு வந்ததுண்டா...? தினம் வருகிறதென்றே நினைக்கலாம். அதுவே சுகமான நினைவுகளாய் இருக்கும். -------------------- உன்னையே நீ உணர்
|
|
|
|
Aug 11 2007, 04:56 PM
Post
#7
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,084 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
QUOTE (Suganthe @ Aug 11 2007, 03:40 PM) QUOTE ஓ...! இவை எவற்றின் அழகையும் கூட ரசித்துச் சுவைத்திடாது அதுதானே காதலன் நினைவுகளோடு ஒப்பிடும்போது இதெல்லாம் நதிங் QUOTE என் மனவெளி எங்கும் உன் நினைவுகளை காவியபடியே ஆகாய வெளியில் பறந்து கொண்டிருக்கின்றேன் நான் ஓ இனிமையான நினைவுகளோ QUOTE இத்தனைக்கும் ஒரு தடவையாவது உன் மனதில் என் நினைவு வந்ததுண்டா...? தினம் வருகிறதென்றே நினைக்கலாம். அதுவே சுகமான நினைவுகளாய் இருக்கும். ஆஹா... ஆஹா... நன்றி சுகந்தி. -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Aug 11 2007, 07:43 PM
Post
#8
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,044 Joined: 8-October 05 From: UK Member No.: 363 |
QUOTE (சத்த @ Aug 11 2007, 03:07 PM) QUOTE (silent @ Aug 11 2007, 12:28 PM) நல்ல கவிதை சத்தியா ஏதோ நினைக்கத் தோன்றுகிறது... என்ன எழுதுவது என்று தெரியவில்லை ஓஓ... அப்படியா? சுத்தம். ம்... நன்றி சைலன்ஸ். -------------------- உங்கள் பொழுது இனிமையானதாக அமையட்டும்!
I have learned to seek my happiness by limiting my desires, rather than attempting to satisfy them. - John Stuart Mills அன்புடன், #~வைதேகி~# |
|
|
|
Aug 11 2007, 07:59 PM
Post
#9
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 2,927 Joined: 1-February 07 Member No.: 848 |
நீண்ட நாட்களுக்குபின் அழகான கவிதை...... மிகவும் நன்றாக இருக்கு... எங்கே போனாலும் ஓசியில அவரும் வந்துகொண்டுதான் இருக்கார்.... உங்கள் மனதில் வரும் அவர், உங்களுடன் கைகோர்த்துவர வாழ்த்துக்கள் சத்தியா...
-------------------- உன்னால் எல்லாம் முடியும். துளித்துளியாய்க் கொட்டித்தானே குடம் நிரம்புகிறது...
அன்புடன் சின்னா..... |
|
|
|
Aug 11 2007, 09:29 PM
Post
#10
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,084 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
QUOTE (silent @ Aug 11 2007, 07:43 PM) QUOTE (சத்த @ Aug 11 2007, 03:07 PM) QUOTE (silent @ Aug 11 2007, 12:28 PM) நல்ல கவிதை சத்தியா ஏதோ நினைக்கத் தோன்றுகிறது... என்ன எழுதுவது என்று தெரியவில்லை ஓஓ... அப்படியா? சுத்தம். ம்... நன்றி சைலன்ஸ். ஹா... ஹா... -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Aug 11 2007, 09:30 PM
Post
#11
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,010 Joined: 6-May 06 Member No.: 507 |
QUOTE என் நெஞ்சில் உன் நினைவு! நள்ளிரவு வேளை எங்கும் ஒரே நிசப்தம்! முகில் கிழித்து பறந்து கொண்டிருக்கிறது விமானம்! முன்னே... பின்னே... அக்கம் பக்கம்... சுற்றிச் சுழன்று மேய்ந்து பார்க்கின்றது என் விழிகள்! ம்...! எல்லோருமே ஆழ்ந்த தூக்கத்தில்! சற்று விழிகளைத் திருப்பி ஜன்னலினூடாக என் பார்வையை வெளியே வீசுகின்றேன்! ம்ம்... ஆங்காங்கே தாண்டிச் செல்லும் விமானங்கள்! தொலைவாய் மின்மினியாய் மின்னிக் கொண்டிருக்கும் மின் விளக்குகள்! இத்தனைக்கும் ஒரு தடவையாவது உன் மனதில் என் நினைவு வந்ததுண்டா...? ம்...! நீ எனக்குள் இருக்கலாம் ஆனாலும் உனக்குள் நான் வசிக்கும் காலத்திற்காய் என் மீது சவாரி செய்யும் உன் நினைவுகளை இன்னும் சுமந்து கொண்டு பறந்து கொண்டிருக்கின்றேன் நான்! வாழ்த்துக்கள் சத்தியா.. கவலை நிறைந்து நிலவு புலம்புகிறது.... **************** புரியாத புதிர் புரியாத புதிர்... இத்தனைக்கும் ஒரு தடவையாவது உன்மனதில் என் நினைவு வந்ததுண்டா...? என்னைப் பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்க எப்படி உனக்கு மனது வந்ததோ... யார் சொன்னார்... என்மனதில் உன் நினைவு இல்லையென்று.... மண்ணில் இருந்து விண்ணோக்கி எழுகிறது விமானம்... தன்னந்தனியாய் விண்ணில் இருந்தபடி கண்மேல் கண்வைத்து காத்திருந்தேன். விமானம் உயர உயர என்னை நெருங்கிவரும் உன்னை எதிர் பார்த்து கண்ணை இமைக்காமல் எதிர் பார்த்து காத்திருந்தேன் உன்னை வரவேற்க விண்ணில் இருந்தபடி விழியின் ஒளி வீசி விடியும்வரை காத்திருந்தேன். விண்மீது நானும் வெண்ணிலவாய் வீற்றிருக்க என்னை ஏமாற்றி... விண்ணில் இருந்து நீயும் மண்மீது இறங்கிவிட்டாய் மலேசியா சென்றுவிட்டாய். பொல்லாத குறும்புக்காரி... பொய்தானே கூறுகின்றாய் இத்தனைக்கும் உன் மனதில் என் நினைவு வந்ததுண்டா என்று. This post has been edited by புதுயுகப் பிரியன்: Aug 11 2007, 09:36 PM -------------------- என்றென்றும் நன்றியுடன்
புதுயுகப் பிரியன் |
|
|
|
Aug 11 2007, 09:31 PM
Post
#12
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,084 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
QUOTE (சின் @ Aug 11 2007, 07:59 PM) நீண்ட நாட்களுக்குபின் அழகான கவிதை...... மிகவும் நன்றாக இருக்கு... எங்கே போனாலும் ஓசியில அவரும் வந்துகொண்டுதான் இருக்கார்.... உங்கள் மனதில் வரும் அவர், உங்களுடன் கைகோர்த்துவர வாழ்த்துக்கள் சத்தியா... ஓஓ... ஒரு வேளை அவர் ஓசி விரும்பியோ? ம்... வாழ்த்திற்கு நன்றி சின்னா. -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Aug 11 2007, 09:57 PM
Post
#13
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,084 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
QUOTE (புது @ Aug 11 2007, 09:30 PM) QUOTE என் நெஞ்சில் உன் நினைவு! நள்ளிரவு வேளை எங்கும் ஒரே நிசப்தம்! முகில் கிழித்து பறந்து கொண்டிருக்கிறது விமானம்! முன்னே... பின்னே... அக்கம் பக்கம்... சுற்றிச் சுழன்று மேய்ந்து பார்க்கின்றது என் விழிகள்! ம்...! எல்லோருமே ஆழ்ந்த தூக்கத்தில்! சற்று விழிகளைத் திருப்பி ஜன்னலினூடாக என் பார்வையை வெளியே வீசுகின்றேன்! ம்ம்... ஆங்காங்கே தாண்டிச் செல்லும் விமானங்கள்! தொலைவாய் மின்மினியாய் மின்னிக் கொண்டிருக்கும் மின் விளக்குகள்! இத்தனைக்கும் ஒரு தடவையாவது உன் மனதில் என் நினைவு வந்ததுண்டா...? ம்...! நீ எனக்குள் இருக்கலாம் ஆனாலும் உனக்குள் நான் வசிக்கும் காலத்திற்காய் என் மீது சவாரி செய்யும் உன் நினைவுகளை இன்னும் சுமந்து கொண்டு பறந்து கொண்டிருக்கின்றேன் நான்! வாழ்த்துக்கள் சத்தியா.. கவலை நிறைந்து நிலவு புலம்புகிறது.... **************** புரியாத புதிர் புரியாத புதிர்... இத்தனைக்கும் ஒரு தடவையாவது உன்மனதில் என் நினைவு வந்ததுண்டா...? என்னைப் பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்க எப்படி உனக்கு மனது வந்ததோ... யார் சொன்னார்... என்மனதில் உன் நினைவு இல்லையென்று.... மண்ணில் இருந்து விண்ணோக்கி எழுகிறது விமானம்... தன்னந்தனியாய் விண்ணில் இருந்தபடி கண்மேல் கண்வைத்து காத்திருந்தேன். விமானம் உயர உயர என்னை நெருங்கிவரும் உன்னை எதிர் பார்த்து கண்ணை இமைக்காமல் எதிர் பார்த்து காத்திருந்தேன் உன்னை வரவேற்க விண்ணில் இருந்தபடி விழியின் ஒளி வீசி விடியும்வரை காத்திருந்தேன். விண்மீது நானும் வெண்ணிலவாய் வீற்றிருக்க என்னை ஏமாற்றி... விண்ணில் இருந்து நீயும் மண்மீது இறங்கிவிட்டாய் மலேசியா சென்றுவிட்டாய். பொல்லாத குறும்புக்காரி... பொய்தானே கூறுகின்றாய் இத்தனைக்கும் உன் மனதில் என் நினைவு வந்ததுண்டா என்று. ஆஹா... ஆஹா... பதில் கவிதை அசத்தலோ அசத்தல். ம்ம்... நன்றி புதுயுகப் பிரியன். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Aug 12 2007, 01:57 AM
Post
#14
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 19,965 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
வாழ்த்துக்கள் சத்தியா...
QUOTE இத்தனைக்கும் ஒரு தடவையாவது உன் மனதில் என் நினைவு வந்ததுண்டா...? ம்...! நீ எனக்குள் இருக்கலாம் ஆனாலும் உனக்குள் நான் வசிக்கும் காலத்திற்காய் என் மீது சவாரி செய்யும் உன் நினைவுகளை இன்னும் சுமந்து கொண்டு பறந்து கொண்டிருக்கின்றேன் நான்! நினைவுகளை சுமந்து நிஜத்தினில் நீயும் வாழ்ந்து நினைவுகள் நிஜமாகும் வரை நினைவுகளுடன் மட்டும் கவிதைகளை படைப்பாய்.. -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Aug 12 2007, 06:19 PM
Post
#15
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 917 Joined: 1-January 07 Member No.: 808 |
நல்ல கவிதை சத்தியா!!!
ஆனால் அந்த நினைவுகளிள் உள்ளவற் யார்??? -------------------- -------உடைமையில் உரிமை கோருவது அல்ல, அன்பு,
உன்னையே காணிக்கையாகத் தருவதுதான் அன்பு ------ ***** நம்பிக்கை தளம்****** ***** என் கிறுக்கல்கள்****** |
|
|
|
Aug 12 2007, 11:20 PM
Post
#16
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,084 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
QUOTE (Thanimathy @ Aug 12 2007, 01:57 AM) வாழ்த்துக்கள் சத்தியா... QUOTE இத்தனைக்கும் ஒரு தடவையாவது உன் மனதில் என் நினைவு வந்ததுண்டா...? ம்...! நீ எனக்குள் இருக்கலாம் ஆனாலும் உனக்குள் நான் வசிக்கும் காலத்திற்காய் என் மீது சவாரி செய்யும் உன் நினைவுகளை இன்னும் சுமந்து கொண்டு பறந்து கொண்டிருக்கின்றேன் நான்! நினைவுகளை சுமந்து நிஜத்தினில் நீயும் வாழ்ந்து நினைவுகள் நிஜமாகும் வரை நினைவுகளுடன் மட்டும் கவிதைகளை படைப்பாய்.. ம்ம்... நன்றி தனிமதி! -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Aug 12 2007, 11:23 PM
Post
#17
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,084 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
QUOTE (இனிய @ Aug 12 2007, 06:19 PM) நல்ல கவிதை சத்தியா!!! ஆனால் அந்த நினைவுகளிள் உள்ளவற் யார்??? ஆ... அஸ்கு புஸ்கு... காதைக் கிட்டக் கொண்டு வாங்க சொல்லுறன். ம்... வாழ்த்திற்கு நன்றி இனியவள். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Aug 13 2007, 02:14 PM
Post
#18
|
||||||||||||||||||||||||||||
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 2,927 Joined: 1-February 07 Member No.: 848 |
1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:
Powered By IP.Board
© 2010 IPS, Inc.
Licensed to: நிலா முற்றம் | |||||||||||||||||||||||||||