மாலைப்பொழுதே.. |
![]() ![]() |
மாலைப்பொழுதே.. |
Aug 18 2007, 08:00 PM
Post
#1
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 951 Joined: 17-December 03 Member No.: 3 |
மனதை மயக்கிடும்
மாலைப் பொழுதே.. மவுசு கொஞ்சம் அதிகம் உனக்கு. மாலை என்றதும் மனதை மயக்குகிறாய். மணிக் கணக்காய் மனங்களை கவர்கிறாய். கற்பனைக் குதிரைக்கும் கடிவாளம் இடுகிறாய். காத்து இருப்பதும் தொடர்கதை என்கிறாய். காதலர் மனங்களை களிப்புற வைக்கிறாய். கசக்காமல் இருந்திட நாளையும் வருகிறாய். நம்பிக்கை உடன்தான் நாடுது உன்னை. நாயகி நீயென்று நம்புது மனங்கள். காலைச் சூரியனும் காதலிக்கிறான் உன்னை. மாலை என்றதும் அவன் முகமும் வெட்கத்தால் சிவக்குது. அந்தி நேரத்தில் அந்தரங்கம் தொங்கிடும். வந்திறங்கி மனதுள்.. தொந்தரவும் செய்திடும். மனித அவலங்கள் சங்கிலித் தொடர்தான். சங்கடங்கள் வருவதும் போவதும் நிகழ்வுதான். மாய வலைக்குள் மனிதர்கள் நடமாட்டம் மனம்விட்டுச் சிரிப்பாய் மாலையே நீயும். ஆனாலும் நீயோ.. வரவேண்டும் தினமும் காத்திருக்கும் மனங்களை களிப்புற வைப்பதற்கு. ...சிவனேஸ்... -------------------- வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும் நினைவுகள் ..... என்றும் சுகமானவை.. ..நட்புடன் சிவனேஸ்.. சிந்தனைப்பூக்கள். |
|
|
|
Aug 18 2007, 08:26 PM
Post
#2
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 34,511 Joined: 16-February 04 From: ஐரோப்பா Member No.: 53 |
மாலைப் பொழுதில் மதி மயங்கி மகிழ்வாய் நீயும் கவி தந்தாய்! மாலைப் பொழுது மட்டுமல்ல மனதை மயக்குது உன் கவியும்! ம்ம்..வாழ்த்துக்கள் சிவனேஸ்... அழகான கவிதை! -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Aug 19 2007, 01:11 AM
Post
#3
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 5,164 Joined: 5-September 05 From: Markham (Toronto )canada Member No.: 329 |
வாழ்த்துக்கள் சிவனேஸ்
-------------------- உன்னையே நீ உணர்
|
|
|
|
Aug 19 2007, 03:21 AM
Post
#4
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 2,901 Joined: 19-September 06 From: Trichy, Tamil Nadu, India. Member No.: 652 |
மாலை வேளையின்
ரம்மியத்தை இரசித்து கவிதை தந்தாய் நீ மாலையின் மயக்கம் எல்லொருக்குமே ஏக்கம்.... வாழ்த்துக்கள் சிவனேஷ். -------------------- |
|
|
|
Aug 19 2007, 07:38 AM
Post
#5
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 631 Joined: 30-April 07 Member No.: 1,015 |
QUOTE (sivanes @ Aug 18 2007, 08:00 PM) மாய வலைக்குள் மனிதர்கள் நடமாட்டம் மனம்விட்டுச் சிரிப்பாய் மாலையே நீயும். ...சிவனேஸ்... நன்றிகள் சிவனேஸ் உண்மையின் கீறல்கள் மேல்வரி பிடித்து விட்டது -------------------- உன் முற்பிறப்பின் ஊழ்வினை இப்பிறப்பு
உன் மறு பிறப்பழித்து பரம்பொருள் காண் அன்புடன் விஜிதன் |
|
|
|
Aug 20 2007, 11:39 PM
Post
#6
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 23,105 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
வாழ்த்துக்கள் சிவனேஸ்...
QUOTE காதலர் மனங்களை களிப்புற வைக்கிறாய். கசக்காமல் இருந்திட நாளையும் வருகிறாய். நம்பிக்கை உடன்தான் நாடுது உன்னை. நாயகி நீயென்று நம்புது மனங்கள். காலைச் சூரியனும் காதலிக்கிறான் உன்னை. மாலை என்றதும் அவன் முகமும் வெட்கத்தால் சிவக்குது. அந்தி நேரத்தில் அந்தரங்கம் தொங்கிடும். வந்திறங்கி மனதுள்.. தொந்தரவும் செய்திடும். மகத்தான மாலைப் பொழுதொன்றில்.. மல்லிகை மலர்கள் மணம் பரப்புவது போல்.. கவி மலர்களால் மாலைக்கு நீ கவி மாலையிட்டாய். QUOTE காலைச் சூரியனும் காதலிக்கிறான் உன்னை. மாலை என்றதும் அவன் முகமும் வெட்கத்தால் சிவக்குது. கற்பனை வடிவம் சிறப்பாகயிருக்கிறது...பாராட்டுக்கள் சிவனேஸ் -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 1st August 2010 - 07:17 AM |