நிலா முற்றம்: காதல் வேசம். - நிலா முற்றம்

Jump to content

நிலா முற்றத்தில் நீங்களும் இணைந்து கொள்ளலாமே ? (Login l Register)
Page 1 of 1

காதல் வேசம்.

#1 User is offline   sivanes 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 951
  • Joined: 17-December 03
  • Current Mood: Current Mood: None Chosen

Posted 19 August 2007 - 08:52 PM

வந்து வந்து போகிறாய்
ஏனோ என் மனதை
இன்னும் புரியாமல் இருக்கிறாய்.

வேடிக்கைதான் இக் காதல்
வேண்டாம் இது போதும்
நீயும் என்னை நினைப்பதை.

மறந்துவிடு என்று சொல்ல
மனமோ எனக்கு இல்லை.
புரிந்திருக்கும் இது உனக்கு

போதும் இந்த வேசம்
புரியாமல் நான் தவித்தது.
தெரியாதா இது உனக்கும்.

காதலென்றால் இது அல்ல
கருத்தொருமித்து பழகுவது
அதுதான் காதல் இன்றும்

பொழுதை நீ கழிப்பதற்கு
போட்ட வேசம் இதுவென்று
புரிந்துகொண்டேன் அது போதும்.

நிறுத்திவிடு இனி வேண்டாம்
நிலையற்ற காதல் இது
கழி மண்ணாய் கரையட்டும்.

...சிவனேஸ்...
வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும்
நினைவுகள் .....
என்றும் சுகமானவை..


..நட்புடன் சிவனேஸ்..


சிந்தனைப்பூக்கள்.

0

#2 User is online   Suganthe 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 5,204
  • Joined: 05-September 05
  • Current Mood: Current Mood: None Chosen

Posted 19 August 2007 - 11:18 PM

QUOTE
பொழுதை நீ கழிப்பதற்கு
போட்ட வேசம் இதுவென்று
புரிந்துகொண்டேன் அது போதும்.


விட்டுத்தள்ளுங்க சிவனேஸ்
இதைத்தானே இப்போ பல ஆண்களும் பெண்களும் செய்து கொண்டிருக்கிறார்கள்
வாழ்த்துக்கள் சிவனேஸ்

உன்னையே நீ உணர்
0

#3 User is offline   SaRiKa! 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 617
  • Joined: 31-July 07
  • Current Mood: Current Mood: None Chosen

  Posted 20 August 2007 - 05:14 AM

QUOTE (sivanes @ Aug 19 2007, 08:52 PM)
வந்து வந்து போகிறாய்
ஏனோ என் மனதை
இன்னும் புரியாமல் இருக்கிறாய்.

வேடிக்கைதான் இக் காதல்
வேண்டாம் இது போதும்
நீயும் என்னை நினைப்பதை.

மறந்துவிடு என்று சொல்ல
மனமோ எனக்கு இல்லை.
புரிந்திருக்கும் இது உனக்கு

போதும் இந்த வேசம்
புரியாமல் நான் தவித்தது.
தெரியாதா இது உனக்கும்.

காதலென்றால் இது அல்ல
கருத்தொருமித்து பழகுவது
அதுதான் காதல் இன்றும்

பொழுதை நீ கழிப்பதற்கு
போட்ட வேசம் இதுவென்று
புரிந்துகொண்டேன் அது போதும்.

நிறுத்திவிடு இனி வேண்டாம்
நிலையற்ற காதல் இது
கழி மண்ணாய் கரையட்டும்.

...சிவனேஸ்...

வாழ்த்துக்கள் சிவனேஸ் உங்கள் வாழ்வுக்கும் கவிதைக்கும்... thumbs_up.gif
என்னதான் வெறுப்பதற்கு தயாரானாலும் நினைவுகளை அழிப்பதற்ற்கு நெருப்பாலும் முடிவதில்லை
மீண்டும் வந்து சேர்ந்து நம்மை வாழவே விடாது
smile.gif
user posted image

அழகான நேரம் அதையும் நீதான் கொடுத்தாய் ...அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய்( நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதற்கு)
தொகுப்புப் பக்கம்: நிஷாவின் கவிதைச்சாரல்
0

#4 User is offline   விஜிதன் 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 631
  • Joined: 30-April 07
  • Current Mood: Current Mood: None Chosen

Posted 20 August 2007 - 06:57 AM

QUOTE (sivanes @ Aug 19 2007, 08:52 PM)
பொழுதை நீ கழிப்பதற்கு
போட்ட வேசம் இதுவென்று
புரிந்துகொண்டேன் அது போதும்.

நிறுத்திவிடு இனி வேண்டாம்
நிலையற்ற காதல் இது
கழி மண்ணாய் கரையட்டும்.

...சிவனேஸ்...

வரிகள் அனைத்தும் அருமை.
எனக்கு பிடித்து விட்டது இந்த வரிகள்

வாழ்த்துக்கள் சிவனேஸ்
smile.gif
உன் முற்பிறப்பின் ஊழ்வினை இப்பிறப்பு
உன் மறு பிறப்பழித்து பரம்பொருள் காண்


அன்புடன் விஜிதன்
0

#5 User is online   தனிமதி 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 24,019
  • Joined: 03-December 05
  • Current Mood: Current Mood: busy

   தற்போது கணனிக்குள் அடக்க முடியாதது எதுவாகயிருக்கும்..?  தற்போது கணனிக்குள் அடக்க முடியாதது எதுவாகயிருக்கும்..? Posted 20 August 2007 - 04:35 PM

வாழ்த்துக்கள் சிவனேஸ்... thumbs_up.gif

QUOTE
போதும் இந்த வேசம்
புரியாமல் நான் தவித்தது.
தெரியாதா இது உனக்கும்.

காதலென்றால் இது அல்ல
கருத்தொருமித்து பழகுவது
அதுதான் காதல் இன்றும்

பொழுதை நீ கழிப்பதற்கு
போட்ட வேசம் இதுவென்று
புரிந்துகொண்டேன் அது போதும்.

நிறுத்திவிடு இனி வேண்டாம்
நிலையற்ற காதல் இது
கழி மண்ணாய் கரையட்டும்.


நிஜமா உங்களுக்கு ஒரு சபாஷ் போடனும்.. 41.gif

வீண் பொழுதை கழிக்கவென்று
சிலர் பொன்னான நேரத்தை
மண்ணாக்கி

மனதாசையை வளர்த்துவிட்டு
வேணுமென்றே அர்த்தமில்லா
விவாதத்தை உருவாக்கி

தீயிலே எம் மனதைபோட்டு
தாம் அதில் குளிர்காய்வார்கள்.
போகட்டும் விட்டுத்தள்ளு..

போற்றுகிறேன் நானும்
நீ வாழ்வாய் நல்லாய்
பல ஆண்டுகாலமாய் உன்னை
நன்கு புரிந்தவள் ஒருத்தியுடன். smile.gif

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி


"மதியின் மனவானில்"
Posted Image
0

#6 User is offline   புதுயுகப் பிரியன் 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 1,010
  • Joined: 06-May 06
  • Current Mood: Current Mood: None Chosen

Posted 20 August 2007 - 05:24 PM

QUOTE
காதலென்றால் இது அல்ல
கருத்தொருமித்து பழகுவது
அதுதான் காதல் இன்றும்

பொழுதை நீ கழிப்பதற்கு
போட்ட வேசம் இதுவென்று
புரிந்துகொண்டேன் அது போதும்.

நிறுத்திவிடு இனி வேண்டாம்
நிலையற்ற காதல் இது
கழி மண்ணாய் கரையட்டும்.


வாழ்த்துக்கள் சிவனேஸ்
கவிதை அருமை

என்றென்றும் நன்றியுடன்
புதுயுகப் பிரியன்
0

#7 User is offline   sathiya 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Disabled Members
  • Posts: 35,118
  • Joined: 16-February 04

  Posted 20 August 2007 - 09:35 PM

QUOTE (sivanes @ Aug 19 2007, 08:52 PM)
பொழுதை நீ கழிப்பதற்கு
போட்ட வேசம் இதுவென்று
புரிந்துகொண்டேன் அது போதும்.

நிறுத்திவிடு இனி வேண்டாம்
நிலையற்ற காதல் இது
கழி மண்ணாய் கரையட்டும்.


பாசம் காட்டி மோசம் செய்யும்
வேசம் நிறைந்த உலகம் இது!

வேசம் போடும் மனிதரை நம்பி
நீயும் மோசம் போகாதே! sad.gif

ம்ம்... வாழ்த்துக்கள் சிவனேஸ்! smile.gif

0

Share this topic:


Page 1 of 1
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

1 User(s) are reading this topic
0 members, 1 guests, 0 anonymous users