IPB

Welcome Guest ( Log In | Register )

<% ANNOUNCEMENT %>
 
Reply to this topicStart new topic
ரோஜாவில் மல்லிகை மணம், Jasmine Fragrance in Rose
மகுடதீபன்
post Dec 14 2007, 02:24 PM
Post #1


Senior
**********

Group: Senior Members
Posts: 1,560
Joined: 10-December 07
From: Ramanathapuram
Member No.: 2,655



தரையிற் கிடந்த
ரோஜா மலரை
எடுத்து முகர்ந்தால்

மல்லிகை வாசம்

எப்படி
என்று
எதிரே பார்த்தேன்

நீ
போய்க் கொண்டிருந்தாய்

உன் கூந்தலில் இருந்து
விழுந்த மலர் அல்லவா. . .

கூந்தலுக்கு
மணம் இல்லை
என்ற
கொம்பன் எவன். . . ?


--------------------
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Dec 14 2007, 03:16 PM
Post #2


Senior
**********

Group: Moderators
Posts: 34,511
Joined: 16-February 04
From: ஐரோப்பா
Member No.: 53




ஓ...
மங்கையின் கூந்தலில்
மல்லிகை வாசம்!

மறுத்தவன் எவனோ
அறுத்திடு அவன் முடியை! biggrin.gif

ம்ம்... நல் வாழ்த்துக்களோடு... smile.gif


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
kalaimarthandam
post Dec 14 2007, 04:32 PM
Post #3


Senior
**********

Group: Senior Members
Posts: 2,901
Joined: 19-September 06
From: Trichy, Tamil Nadu, India.
Member No.: 652



நக்கீரா அருகில் இருந்தால் ஓடிவிடு...

மகுடதீபன் கோபத்தில் இருக்கின்றார்.

நல்ல கவிதை. வாழ்த்துக்கள்


--------------------
வாழ்வோம் வாழவைப்போம்...

நட்புடன்,
மா. கலை அரசன்.


என் தளங்கள்: 1. தூறல். 2. காணி நிலம். 3. தாமிரபரணி.
Go to the top of the page
 
+Quote Post
Suganthe
post Dec 15 2007, 12:19 AM
Post #4


Senior
**********

Group: Senior Members
Posts: 5,164
Joined: 5-September 05
From: Markham (Toronto )canada
Member No.: 329



QUOTE
கூந்தலுக்கு
மணம் இல்லை
என்ற
கொம்பன் எவன். . . ?


நல்ல கவிதை. வாழ்த்துக்கள் மகுடதீபன்


--------------------
உன்னையே நீ உணர்
Go to the top of the page
 
+Quote Post
Thanimathy
post Dec 15 2007, 12:25 AM
Post #5


Senior
**********

Group: Senior Members
Posts: 23,105
Joined: 3-December 05
From: Vancouver.( CANADA)
Member No.: 396



வாழ்த்துக்கள் மகுடதீபன்... thumbs_up.gif


--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"மதியின் மனவானில்"

Go to the top of the page
 
+Quote Post
மகுடதீபன்
post Dec 16 2007, 02:27 AM
Post #6


Senior
**********

Group: Senior Members
Posts: 1,560
Joined: 10-December 07
From: Ramanathapuram
Member No.: 2,655



கவிதை தனை இரசித்து
கனமான வாழ்த்துரைத்துப்
பவித்திர வார்த்தையினால்
பாராட்டும் கலைஅரசன்
சத்திய வாக்குரைக்கும்
சத்தியா, தனிமதி, சுகந்தி
அத்தனை பேருக்கும்
அடியேனின் நன்றிகள்

-மகுடதீபன்


--------------------
Go to the top of the page
 
+Quote Post
vishnu
post Dec 16 2007, 06:09 AM
Post #7


Senior
**********

Group: Advancing Members
Posts: 281
Joined: 28-November 07
Member No.: 2,633



கூந்தலுக்கு
மணம் இல்லை
என்ற
கொம்பன் எவன். . . ?


நல்ல கேள்வி ...
நல்ல வரிகள் ..
வாழ்த்துக்கள் மகுடதீபன் அவர்களே,..

விஷ்ணு


--------------------
என்றும் இனிய தோழன் ,..
விஷ்ணு ...

www.vishnukavithai.blogspot.com

நீ மட்டும் நிஜமானால்... நான் என்றும் நிழலாவேன்...
Go to the top of the page
 
+Quote Post
மகுடதீபன்
post Dec 16 2007, 11:33 AM
Post #8


Senior
**********

Group: Senior Members
Posts: 1,560
Joined: 10-December 07
From: Ramanathapuram
Member No.: 2,655



ஹாய் ஹாய் விஷ்ணு,

என்றும் இனிய தோழரே
என் எழுத்தைப் படித்த பின்
நன்று சொன்ன வாழ்த்துக்கு
நன்றி நன்றி நவில்கிறேன்.


--------------------
Go to the top of the page
 
+Quote Post
sainthavi
post Dec 17 2007, 02:46 PM
Post #9


Senior
**********

Group: Advancing Members
Posts: 340
Joined: 27-November 07
Member No.: 2,614



உண்மையை ஒத்துக்கொண்டாச்சு tongue_smile.gif மனைவிக்கும் இந்தக் கவிதையை ஒரு தடவை காட்டுங்கள் tongue_smile.gif
Go to the top of the page
 
+Quote Post
bavan
post Dec 17 2007, 06:30 PM
Post #10


நிர்வாகம்
**********

Group: Support
Posts: 4,369
Joined: 18-December 03
From: Scotland
Member No.: 7



biggrin.gif biggrin.gif

வாழ்த்துக்கள் மகுடதீபன்,நல்ல கவிதை,தொடர்ந்து எழுதுங்கள்.


--------------------
நிலா ஒன்லைன் - எங்கும் எப்போதும் உங்களோடு..!
அன்புடன் : பவன்.
Go to the top of the page
 
+Quote Post
மகுடதீபன்
post Dec 19 2007, 11:18 PM
Post #11


Senior
**********

Group: Senior Members
Posts: 1,560
Joined: 10-December 07
From: Ramanathapuram
Member No.: 2,655



வாழ்ந்துக்கு நன்றிச்சரம்
வழங்குகிறேன் பவன். . .

வணக்கம் ஷைந்தவி !
முதன்முறையாக
உங்களைச் சந்திக்கிறேன். . .
நிறைய எழுதுங்களேன் . . .

This post has been edited by magudadheeban: Dec 21 2007, 09:34 AM


--------------------
Go to the top of the page
 
+Quote Post
அனு
post Dec 21 2007, 08:33 AM
Post #12


Senior
**********

Group: Senior Members
Posts: 1,676
Joined: 16-January 07
From: சிங்கபூர்
Member No.: 819



வாழ்த்துக்கள் மகுடதீபன்,நல்ல கவிதை,தொடர்ந்து எழுதுங்கள். thumbs_up.gif thumbs_up.gif thumbs_up.gif thumbs_up.gif


--------------------
user posted image


அனு ..உங்கள் தோழி
தவறுயிருந்தால் மன்னிக்கவும்.....என் நன்றி
Go to the top of the page
 
+Quote Post
மகுடதீபன்
post Dec 25 2007, 02:45 AM
Post #13


Senior
**********

Group: Senior Members
Posts: 1,560
Joined: 10-December 07
From: Ramanathapuram
Member No.: 2,655



நன்றிகள், அனுத் தோழியே,

அது சரி,
என்ன எப்போது பார்த்தாலும்
பின்னூட்டம் பகுதியில் மட்டுமே
தலைகாட்டி ஒரு வரி மட்டும் உதிர்த்து விட்டு ஓடோடிப்
போய் விடுகிறீர்கள்..

எழுத முயலுங்களேன் கவிதை ஒன்று

இதுவும் உங்கள் Auto Cad போலத்தான்
அழகாக்க் கட்டலாம் கவிதைக் கட்டிடம்


--------------------
Go to the top of the page
 
+Quote Post
anchu
post Dec 25 2007, 03:22 AM
Post #14


Senior
**********

Group: Disabled Members
Posts: 3,875
Joined: 13-September 05
Member No.: 335



biggrin.gif biggrin.gif ஹா ஹா பார்த்தீங்கள மகுடதீபன் biggrin.gif

மென்மையான
ரோஜாக்கு கூட
தன் வாசனையைவிட
பெண்களின் கூந்தலின்
வாசனை பிடிததால்
தன்னையே மாற்றிவிட்டது
அவ்வளவு பவர் கொண்டது
பெண்களின் கூந்தல் .... tongue_smile.gif tongue_smile.gif


நன்கு சிந்தித்து எழுதிய கவிதை நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் மகுடதீபன் 41.gif 41.gif


--------------------
[img]http://tbn0.google.com/images?q=tbn:pylxtTtP5fAJIM:http://bp3.blogger.com/_OmhqtV2VkQE/RsIvqO6HAWI/AAAAAAAAAvQ/zNgAfZYiPZA/s400/SSHikeSecrets.jpg[/img]
என்றும் மூழ்காத சிப் பிரெண்ட்ஸ் சிப்
Go to the top of the page
 
+Quote Post

Reply to this topicStart new topic
1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 



RSS Lo-Fi Version Time is now: 1st August 2010 - 07:19 AM