ரோஜாவில் மல்லிகை மணம் Jasmine Fragrance in Rose
#1
Posted 14 December 2007 - 02:24 PM
ரோஜா மலரை
எடுத்து முகர்ந்தால்
மல்லிகை வாசம்
எப்படி
என்று
எதிரே பார்த்தேன்
நீ
போய்க் கொண்டிருந்தாய்
உன் கூந்தலில் இருந்து
விழுந்த மலர் அல்லவா. . .
கூந்தலுக்கு
மணம் இல்லை
என்ற
கொம்பன் எவன். . . ?

கவிதை1000 ........ தமிழ்க்கவிதை
எரிதழல்]....... ..... . சன்மார்க்கம்
கவிஅரங்கம்........ சிதம்பரம்
அபிராமி................ சேதுபூமி
#2
Posted 14 December 2007 - 03:16 PM
ஓ...
மங்கையின் கூந்தலில்
மல்லிகை வாசம்!
மறுத்தவன் எவனோ
அறுத்திடு அவன் முடியை!
ம்ம்... நல் வாழ்த்துக்களோடு...
#3
Posted 14 December 2007 - 04:32 PM
மகுடதீபன் கோபத்தில் இருக்கின்றார்.
நல்ல கவிதை. வாழ்த்துக்கள்
#4
Posted 15 December 2007 - 12:19 AM
மணம் இல்லை
என்ற
கொம்பன் எவன். . . ?
நல்ல கவிதை. வாழ்த்துக்கள் மகுடதீபன்
#5
தற்போது கணனிக்குள் அடக்க முடியாதது எதுவாகயிருக்கும்..?
தற்போது கணனிக்குள் அடக்க முடியாதது எதுவாகயிருக்கும்..?
Posted 15 December 2007 - 12:25 AM
#6
Posted 16 December 2007 - 02:27 AM
கனமான வாழ்த்துரைத்துப்
பவித்திர வார்த்தையினால்
பாராட்டும் கலைஅரசன்
சத்திய வாக்குரைக்கும்
சத்தியா, தனிமதி, சுகந்தி
அத்தனை பேருக்கும்
அடியேனின் நன்றிகள்
-மகுடதீபன்

கவிதை1000 ........ தமிழ்க்கவிதை
எரிதழல்]....... ..... . சன்மார்க்கம்
கவிஅரங்கம்........ சிதம்பரம்
அபிராமி................ சேதுபூமி
#7
Posted 16 December 2007 - 06:09 AM
மணம் இல்லை
என்ற
கொம்பன் எவன். . . ?
நல்ல கேள்வி ...
நல்ல வரிகள் ..
வாழ்த்துக்கள் மகுடதீபன் அவர்களே,..
விஷ்ணு
விஷ்ணு ...
நீ மட்டும் நிஜமானால்... நான் என்றும் நிழலாவேன்...
* என் எழுத்தோவியங்கள் *
* என் கவிதை *
* என் காதல் *
* என் வருத்தம் *
* என் கடிதம் *
#8
Posted 16 December 2007 - 11:33 AM
என்றும் இனிய தோழரே
என் எழுத்தைப் படித்த பின்
நன்று சொன்ன வாழ்த்துக்கு
நன்றி நன்றி நவில்கிறேன்.

கவிதை1000 ........ தமிழ்க்கவிதை
எரிதழல்]....... ..... . சன்மார்க்கம்
கவிஅரங்கம்........ சிதம்பரம்
அபிராமி................ சேதுபூமி
#9
Posted 17 December 2007 - 02:46 PM
#10
Posted 17 December 2007 - 06:30 PM
வாழ்த்துக்கள் மகுடதீபன்,நல்ல கவிதை,தொடர்ந்து எழுதுங்கள்.
#11
Posted 19 December 2007 - 11:18 PM
வழங்குகிறேன் பவன். . .
வணக்கம் ஷைந்தவி !
முதன்முறையாக
உங்களைச் சந்திக்கிறேன். . .
நிறைய எழுதுங்களேன் . . .
This post has been edited by magudadheeban: 21 December 2007 - 09:34 AM

கவிதை1000 ........ தமிழ்க்கவிதை
எரிதழல்]....... ..... . சன்மார்க்கம்
கவிஅரங்கம்........ சிதம்பரம்
அபிராமி................ சேதுபூமி
#12
Posted 21 December 2007 - 08:33 AM

அனு ..உங்கள் தோழி
தவறுயிருந்தால் மன்னிக்கவும்.....என் நன்றி
#13
Posted 25 December 2007 - 02:45 AM
அது சரி,
என்ன எப்போது பார்த்தாலும்
பின்னூட்டம் பகுதியில் மட்டுமே
தலைகாட்டி ஒரு வரி மட்டும் உதிர்த்து விட்டு ஓடோடிப்
போய் விடுகிறீர்கள்..
எழுத முயலுங்களேன் கவிதை ஒன்று
இதுவும் உங்கள் Auto Cad போலத்தான்
அழகாக்க் கட்டலாம் கவிதைக் கட்டிடம்

கவிதை1000 ........ தமிழ்க்கவிதை
எரிதழல்]....... ..... . சன்மார்க்கம்
கவிஅரங்கம்........ சிதம்பரம்
அபிராமி................ சேதுபூமி
#14
Posted 25 December 2007 - 03:22 AM
மென்மையான
ரோஜாக்கு கூட
தன் வாசனையைவிட
பெண்களின் கூந்தலின்
வாசனை பிடிததால்
தன்னையே மாற்றிவிட்டது
அவ்வளவு பவர் கொண்டது
பெண்களின் கூந்தல் ....
நன்கு சிந்தித்து எழுதிய கவிதை நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் மகுடதீபன்

Help




















