துன்பத்திலும் இன்பம்...! |
![]() ![]() |
துன்பத்திலும் இன்பம்...! |
Dec 27 2007, 10:35 AM
Post
#1
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 951 Joined: 17-December 03 Member No.: 3 |
கருமுகில்கள் வானத்தை கௌவ்வி
களி நடனம் செய்யும். வான்மகளோ கண்டு அங்கு.. கண்ணீர் சிந்தி அழுவாள்…! பொங்கி எழும் நெஞ்சு... பொறுக்க முடியாமல் தவித்து… சத்தமின்றி யுத்தம் செய்து... பூமித்தாயும் மனம் நோகும். ஆனாலும் வேடிக்கை இது… வான்மகளின் கண்ணீர் துளிகள் மழை துளிகளாய் மாறி பூமியை வந்து சேர… நாவறண்டு போன நாணல்களோ... திருப்திகண்டு ஆடி மகிழும். துன்பத்திலும் இன்பம் இங்கு இயற்கைக்கும் இது பொருந்துதுபார்…! -------------------- வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும் நினைவுகள் ..... என்றும் சுகமானவை.. ..நட்புடன் சிவனேஸ்.. சிந்தனைப்பூக்கள். |
|
|
|
Dec 27 2007, 11:32 AM
Post
#2
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 601 Joined: 20-July 06 Member No.: 581 |
அருமையான படைப்பு!
-------------------- முடிந்தபின்பு தான் தெரிந்தது முற்றுப்புள்ளியின் வலி!
![]() |
|
|
|
Dec 27 2007, 12:47 PM
Post
#3
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 34,511 Joined: 16-February 04 From: ஐரோப்பா Member No.: 53 |
வான் மகள் கண்ணீர் சிந்தி விழும் துளிகள் மழைத் துளியாய். துளித் துளியாய் விழும் மழையில் மகிழுது பார் பல மனங்கள். ம்ம்... நல் வாழ்த்துக்களோடு... -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Dec 27 2007, 01:07 PM
Post
#4
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 23,105 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
வாழ்த்துக்கள் சிவனேஸ்...
QUOTE கருமுகில்கள் வானத்தை கௌவ்வி களி நடனம் செய்யும். வான்மகளோ கண்டு அங்கு.. கண்ணீர் சிந்தி அழுவாள்…! பொங்கி எழும் நெஞ்சு... பொறுக்க முடியாமல் தவித்து… சத்தமின்றி யுத்தம் செய்து... பூமித்தாயும் மனம் நோகும். கவிதை நன்றாகவுள்ளது. வான்மகளை நினைத்து எழுதிய கவிதை நன்று. -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Dec 27 2007, 03:39 PM
Post
#5
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,560 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
நல்ல இயற்கை வர்ணனை
வாழ்த்துக்கள் -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
Dec 27 2007, 05:40 PM
Post
#6
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 5,164 Joined: 5-September 05 From: Markham (Toronto )canada Member No.: 329 |
QUOTE நாவறண்டு போன நாணல்களோ... திருப்திகண்டு ஆடி மகிழும். துன்பத்திலும் இன்பம் இங்கு இயற்கைக்கும் இது பொருந்துதுபார் வாழ்த்துக்கள் சிவனேஸ் உண்மைதான் சிவனேஸ் ஒருவருக்குத் துன்பம் இன்னொருவருக்கு இன்பம் அதுவே இயற்கை நியதி -------------------- உன்னையே நீ உணர்
|
|
|
|
Dec 27 2007, 06:25 PM
Post
#7
|
|
![]() நிர்வாகம் ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Support Posts: 4,369 Joined: 18-December 03 From: Scotland Member No.: 7 |
வாழ்த்துக்கள் சிவனேஸ், நல்ல கவிதை, தொடர்ந்து எழுதுங்கள்.
-------------------- |
|
|
|
Dec 27 2007, 08:10 PM
Post
#8
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Advancing Members Posts: 181 Joined: 13-November 07 From: france Member No.: 2,495 |
[COLOR=blue]அருமையான படைப்பு!
-------------------- ![]() என்றும் உங்கள் மனவானில் நட்புடன் மட்டும் வலம் வர விரும்பும்: ::::பாரிஸ்::::பா.அ.தாஸ்::::: எனது கவிதைகள் பல இதனுள்====http://parispathas.fr.gd/ |
|
|
|
Dec 28 2007, 01:19 AM
Post
#9
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 647 Joined: 19-December 03 Member No.: 14 |
இது சுற்றிச் சுழலும் பூமி
எட்டிப் பார்த்தால் ... எட்டாது தூரம் தட்டிப் பார்த்தால் தடுமாறும் தேகம் .. விட்டுத் திறந்த உன் வெட்டுத் திறனை கட்டிப் பிடி... கவலை தட்டிப் பறி வாழ்த்துக்களுடன்.. ஷ்..பட்சி வந்திடுச்சு..பட்சியும் வந்திடுச்சு..ஷ் -------------------- உலகெங்கும் தேடுகிறேன்..மனிதமதைக் காணலையே..,
வானமே எல்லை..........! |
|
|
|
Dec 28 2007, 11:15 AM
Post
#10
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Advancing Members Posts: 281 Joined: 28-November 07 Member No.: 2,633 |
நாவறண்டு போன நாணல்களோ...
திருப்திகண்டு ஆடி மகிழும். துன்பத்திலும் இன்பம் இங்கு இயற்கைக்கும் இது பொருந்துதுபார்…! நன்றாக இருக்கிறது ....வாழ்த்துக்கள்..... நண்பரே .... -------------------- என்றும் இனிய தோழன் ,..
விஷ்ணு ... www.vishnukavithai.blogspot.com நீ மட்டும் நிஜமானால்... நான் என்றும் நிழலாவேன்... |
|
|
|
Dec 29 2007, 02:17 AM
Post
#11
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 355 Joined: 13-April 06 From: canada Member No.: 478 |
நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் சிவனேஸ்
|
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 1st August 2010 - 07:27 AM |