முத்தம் !!!, Feb 14 Special !!! |
![]() ![]() |
முத்தம் !!!, Feb 14 Special !!! |
Feb 14 2008, 12:40 AM
Post
#1
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,084 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
![]() ஓ!... முத்தம்! முதல் முத்தம்! உண்மையில் இத்தனை சுகமானதும் இனிப்பானதும் தானா...? ![]() என் மேலுதடும் கீழுதடும் சேர்ந்து உன் பெயரை உச்சரித்த போது... இழுத்து இச்சென்று இதழ் பதித்தாய் தித்திப்பாய் ஒரு முத்தம்! ம்ம்!... அதுதான் முதல் முத்தம்!! ![]() நீ முத்தமிடும்போதுதான் நினைத்துக் கொண்டேன்! அடடா!... முத்தத்தில் கூட இத்தனை தித்திப்பா...? ![]() செவ்விதழ் என் இதழ் மீது உரச இமைகள் செருக கரங்கள் இறுக்கி சுரங்கள் மீட்டி... நொடிக்குள் பல யுகங்கள் தொலைந்து நாடி நரம்புகள் புடைக்க நளின நெளிதலுக்குள் இன்பத் தேன் பருகி... ம்!... தந்தாயே தித்திப்பாய் ஒரு முத்தம்! ![]() அட... போடா! உன்னோடு எத்தனை முறை நனைந்தாலும் கூட எனக்கு அலுப்பதே இல்லை இந்த முத்தக் குளியல் மட்டும்!! -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Feb 14 2008, 01:07 AM
Post
#2
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 19,965 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
வாழ்த்துக்கள் சத்தியா...
முத்தத்தின்.... தித்திப்பை முத்தான... வரிகளில் முத்தாய் தந்தாய். -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Feb 14 2008, 02:49 AM
Post
#3
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,557 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
சிருங்காரத் தேன் சிந்தும்
செந்தமிழ்க் கவிதை அதுவும் சித்திர நிருத்யங்களோடு. . .! மக்கள் இரசித்துப் படிப்பர் சத்தியா, அனைவரின் வாழ்த்துக்களும் அட்வான்ஸாக !! This post has been edited by மகுடதீபன்: Feb 14 2008, 02:26 PM -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
Feb 14 2008, 02:55 AM
Post
#4
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 2,901 Joined: 19-September 06 From: Trichy, Tamil Nadu, India. Member No.: 652 |
வாசிக்க வாசிக்க
தித்திக்கின்றது முத்தக்கவிதை முதல் முத்தத்தை ஞாபகப்படுத்தி. -------------------- |
|
|
|
Feb 14 2008, 10:23 AM
Post
#5
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Advancing Members Posts: 377 Joined: 19-April 07 Member No.: 984 |
QUOTE "நொடிக்குள் பல யுகங்கள் தொலைந்து நாடி நரம்புகள் புடைக்க நளின நெளிதலுக்குள் இன்பத் தேன் பருகி..." அருமை! இன்றைய ஸ்பெஷல் கவிதை என இதற்குதான் பரிசளிக்க எண்ணுகிறேன்! வாழ்த்துக்கள் சத்தியா! QUOTE அட... போடா! உன்னோடு எத்தனை முறை நனைந்தாலும் கூட எனக்கு அலுப்பதே இல்லை இந்த முத்தக் குளியல் மட்டும்!! கடைசி பந்தியை படமாக எடுத்தால் அக்கடைசிப்படம் மிக மிக பொருத்தம்! செல்லமாக மிரட்டுகிறது காதலின் சுகத்தை உணரச்சொல்லி!...! -------------------- |
|
|
|
Feb 14 2008, 10:49 AM
Post
#6
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 284 Joined: 12-January 08 From: Malaysia Member No.: 2,674 |
QUOTE அட... போடா! உங்கள் முத்த மழையில் நனைய வந்தேன். இப்படியா விரட்டுவது? -------------------- ![]() பிரபஞ்சத்தின் விந்தைகளை மனிதா நீ அனுபவித்திடு! என் கவிப்பூ - பனித்துளிகள் என் சிந்தனைப் பூ - நவன் உலகம் |
|
|
|
Feb 14 2008, 03:12 PM
Post
#7
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Advancing Members Posts: 340 Joined: 27-November 07 Member No.: 2,614 |
நல்ல நல்ல முத்தம் வாங்கியிருக்கிறீர்கள்
|
|
|
|
Feb 14 2008, 08:19 PM
Post
#8
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 2,927 Joined: 1-February 07 Member No.: 848 |
முத்த மழையில்
நித்தமும் நனைந்து இன்பக் கடலில் நீந்த வைக்கும் அந்த கள்ளன்தான் யாரோ...?? அழகழகான படங்களுடன் முத்தம் கொடுக்கவும் எடுக்கவும் ஏங்க வைக்கும் கவிதை... வாழ்த்துக்கள் சத்தியா..... This post has been edited by சத்தியா: Feb 14 2008, 11:11 PM -------------------- உன்னால் எல்லாம் முடியும். துளித்துளியாய்க் கொட்டித்தானே குடம் நிரம்புகிறது...
அன்புடன் சின்னா..... |
|
|
|
Feb 15 2008, 12:14 AM
Post
#9
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 951 Joined: 17-December 03 Member No.: 3 |
மனதை முத்தமிட்டு சென்றது முத்தக் கவிதை வாழ்த்துக்கள் சத்தியா.
-------------------- வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும் நினைவுகள் ..... என்றும் சுகமானவை.. ..நட்புடன் சிவனேஸ்.. சிந்தனைப்பூக்கள். |
|
|
|
Feb 15 2008, 07:52 AM
Post
#10
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 617 Joined: 31-July 07 From: colombo Member No.: 1,417 |
QUOTE (சத்த @ Feb 14 2008, 12:40 AM) ![]() ஓ!... முத்தம்! முதல் முத்தம்! உண்மையில் இத்தனை சுகமானதும் இனிப்பானதும் தானா...? ![]() என் மேலுதடும் கீழுதடும் சேர்ந்து உன் பெயரை உச்சரித்த பொழுது... இழுத்து இச்சென்று இதழ் பதித்தாய் தித்திப்பாய் ஒரு முத்தம்! ம்ம்!... அதுதான் முதல் முத்தம்!! ![]() நீ முத்தமிடும்போதுதான் நினைத்துக் கொண்டேன்! அடடா!... முத்தத்தில் கூட இத்தனை தித்திப்பா...? ![]() செவ்விதழ் என் இதழ் மீது உரச இமைகள் செருக கரங்கள் இறுக்கி சுரங்கள் மீட்டி... நொடிக்குள் பல யுகங்கள் தொலைந்து நாடி நரம்புகள் புடைக்க நளின நெளிதலுக்குள் இன்பத் தேன் பருகி... ம்!... தந்தாயே தித்திப்பாய் ஒரு முத்தம்! ![]() அட... போடா! உன்னோடு எத்தனை முறை நனைந்தாலும் கூட எனக்கு அலுப்பதே இல்லை இந்த முத்தக் குளியல் மட்டும்!! ""முதல் காதல் முதல் முத்தம் என்றும் மறக்குமா நெஞ்சில் தங்கும் ஞாபகங்கள் வண்ணம் எழுதுமா"" சூப்பர் கவிதை சத்தியா வாழ்த்துக்கள் -------------------- ![]() அழகான நேரம் அதையும் நீதான் கொடுத்தாய் ...அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய்( நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதற்கு) தொகுப்புப் பக்கம்: நிஷாவின் கவிதைச்சாரல் |
|
|
|
Mar 2 2008, 10:53 AM
Post
#11
|
|
|
Moving Fast ![]() ![]() ![]() ![]() ![]() Group: Members Posts: 56 Joined: 17-August 07 Member No.: 1,481 |
QUOTE (சத்த @ Feb 14 2008, 12:40 AM) அட... போடா! உன்னோடு எத்தனை முறை நனைந்தாலும் கூட எனக்கு அலுப்பதே இல்லை இந்த முத்தக் குளியல் மட்டும்!! முத்தத்தின் சாராம்ச சத்தியத்தை விரக தாப விரசமின்றி சந்தோச நிகழ்வுகளோடு உணரபட்ட கவிதை! சத்யா... நன்று! -- இளமாறன் www.ilamaran.wordpress.com -------------------- |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 9th February 2010 - 02:39 PM |