இரு தயவாய்! |
![]() ![]() |
இரு தயவாய்! |
Apr 13 2008, 11:17 AM
Post
#1
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,131 Joined: 9-March 08 Member No.: 2,724 |
"வள்ளலே!
வெட்டவெளி வீட்டில் வானக் கூரையின் கீழ் உம் அருளொன்றே பொருளாய் உம் வெள்ளங்கியே உடையாய் உம் மெய்யே உடம்பாய் உம் ஜீவனே மூச்சாய் அறிந்த எல்லாம் விட்டு எல்லாம் அறியும் அறிவைப் பற்றித் தனை மறந்து மனமடங்கி வெறும் "நான்" என்று காலியாகி உம் வழியாய் இவ்வுலகில் இனிதே இருக்க இருதயங் கனியும் நாள் எந்நாளோ!" என்றே ஏங்கினேன். உடனே அருகில் வந்து "இரு தயவாய்!" என்றே ஒரு மந்திர வார்த்தை முழங்கியே என் இருதய வாய் திறந்து அன்பின் ஊற்றாய்ப் பாய்கிறீர். இருமை நீக்கித் தயவெனும் ஒருமை வாய்க்கும் பெருமையாம் வாழ்வைத் தந்த உம் வள்ளன்மைக்கு எப்படிச் செய்வேன் கைம்மாறு! "அன்பு மகனே! நீ ஒருமையை விட்டு ஒரு கணமும் நழுவாமல் எப்போதும் தயவாய் இருப்பதே எனக்குச் செய்யும் கைம்மாறு!" என்றே நீர் உறுதியாய்ச் சொல்கிறீர். வன்பின் பாலையாம் என்னில் அன்பெனும் தயவாய் இருப்பதும் நீரேயன்றி நானோ! திருஅருட் பிரகாசரே! உம் வள்ளன்மைக்கு உண்டோ ஈடு! This post has been edited by iamnaagaraa: Apr 13 2008, 11:19 AM -------------------- |
|
|
|
Apr 13 2008, 02:01 PM
Post
#2
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 19,965 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
வாழ்த்துக்கள் நாகராஜன்...
-------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Apr 13 2008, 06:54 PM
Post
#3
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,131 Joined: 9-March 08 Member No.: 2,724 |
வாழ்த்துக்களுக்கு நன்றி தனிமதி.
-------------------- |
|
|
|
Apr 14 2008, 10:54 AM
Post
#4
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 8,831 Joined: 26-January 08 From: Bangalore Member No.: 2,683 |
கவிதை மிகவும் அருமை. பாராட்டுக்கள் நாகராஜன் சார்!
-------------------- |
|
|
|
Apr 14 2008, 12:04 PM
Post
#5
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,131 Joined: 9-March 08 Member No.: 2,724 |
உம் பாராட்டுக்களுக்கு நன்றி ரதிதேவி.
-------------------- |
|
|
|
Apr 14 2008, 01:24 PM
Post
#6
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,557 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
அன்பரே,
வள்ளல் பிரானை நினைத்த உம் உருக்கமும் அவர் உமக்கு உபதேசித்த 'இரு தயவாய்' எனும் ஆசியும் எமை மெய் சிலிர்க்க வைக்கிறது. எமக்கு இன்னும் இக்காட்சி உற வில்லையே என ஆதங்கப் படவும் வைக்கிறது. இருதய வாய் எனப் பொருள் பிரித்து விளையாடும் உம் சொல் வன்மையும் அருமையாக இருக்கிறது. ஆன்மீகப் படிகளில் உச்சம் ஏற எம் வாழ்த்துக்கள் ! உமக்கு வள்ளல்பிரானின் ஒளி வடிவத் தரிசனம் கிட்டி உள்ளாதா, எனில் அது அற்புதம் அன்பரே ! -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
Apr 14 2008, 05:31 PM
Post
#7
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,131 Joined: 9-March 08 Member No.: 2,724 |
QUOTE (மகுட @ Apr 14 2008, 01:24 PM) அன்பரே, வள்ளல் பிரானை நினைத்த உம் உருக்கமும் அவர் உமக்கு உபதேசித்த 'இரு தயவாய்' எனும் ஆசியும் எமை மெய் சிலிர்க்க வைக்கிறது. எமக்கு இன்னும் இக்காட்சி உற வில்லையே என ஆதங்கப் படவும் வைக்கிறது. இருதய வாய் எனப் பொருள் பிரித்து விளையாடும் உம் சொல் வன்மையும் அருமையாக இருக்கிறது. ஆன்மீகப் படிகளில் உச்சம் ஏற எம் வாழ்த்துக்கள் ! உமக்கு வள்ளல்பிரானின் ஒளி வடிவத் தரிசனம் கிட்டி உள்ளாதா, எனில் அது அற்புதம் அன்பரே ! உம் வாழ்த்துக்களுக்கு நன்றி பல அன்பரே! "இரு தயவாய்" என்ற வள்ளல் பிரானின் ஆசி எனக்கு மட்டுமல்ல உமக்கும் உலக உயிர்த்திரள் ஒவ்வொன்றுக்கும் உண்டு. பிப்ரவரி மாதம் 23, 2008 நடுநிசியில் நம் ஐயனாம் நாயகன் என்னில் இறங்கி நவயுகத்துக்கான பேருபதேசம் வழங்கினார். என் கையொப்பத்தில் வள்ளலாரின் புதிய வெளிப்பாடுகள் - இலவச மின்புத்த்கம் என்ற சுட்டியைச் சொடுக்கி அப்பேருபதேசத்தைப் படிப்பீர் மகுடதீபரே! உம் ஆதங்கம் நிறைவேறும் இது வள்ளலின் வாக்குறுதி ஐயமின்றி அறிக! -------------------- |
|
|
|
Apr 14 2008, 08:27 PM
Post
#8
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
வள்ளல் பிரானை நினைத்து வடித்த கவிதை நன்று. ம்ம்... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Apr 15 2008, 01:44 AM
Post
#9
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,131 Joined: 9-March 08 Member No.: 2,724 |
உம் வாழ்த்துக்களுக்கு நன்றி சத்தியா
-------------------- |
|
|
|
Apr 15 2008, 03:36 PM
Post
#10
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,557 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
பேறு பெற்றீர் அன்பரே
வாழி உம் திருவருள் வேட்கை ! எங்கே உள்ளது உம் மின் அஞ்சல் புத்தகம் ? URL சரியாகத் தரப் படவில்லை என எண்ணுகிறேன் . . . யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்பதற்கிணங்க நீவிர் உலகுக்கு அறிவிக்க இருக்கும் வள்ளல்பிரானின் பேருபதேசம் பற்றி அறிய ஆவல் . . . வரைந்து அஞ்சலிடுங்கள் அல்லது இணைப்பைத் தாருங்கள் நன்றி ! -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
Apr 15 2008, 09:55 PM
Post
#11
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,131 Joined: 9-March 08 Member No.: 2,724 |
QUOTE (மகுட @ Apr 15 2008, 03:36 PM) பேறு பெற்றீர் அன்பரே வாழி உம் திருவருள் வேட்கை ! எங்கே உள்ளது உம் மின் அஞ்சல் புத்தகம் ? URL சரியாகத் தரப் படவில்லை என எண்ணுகிறேன் . . . யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்பதற்கிணங்க நீவிர் உலகுக்கு அறிவிக்க இருக்கும் வள்ளல்பிரானின் பேருபதேசம் பற்றி அறிய ஆவல் . . . வரைந்து அஞ்சலிடுங்கள் அல்லது இணைப்பைத் தாருங்கள் நன்றி ! வள்ளலின் பேருபதேசத்தைப் பருக உமக்கிருக்கும் வேட்கைக்கு நன்றி, மகுடதீபரே! வ்ள்ளலாரின் புதிய வெளிப்பாடுகள்-இலவச மின்புத்தகம்(pdf) என் ஒவ்வொரு பதிவின் கீழ் வரும் கையொப்பத்தில் இதன் சுட்டி எப்போதும் இருக்கும். நன்றியுடன் உமதனபன் -------------------- |
|
|
|
Apr 16 2008, 04:05 PM
Post
#12
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,557 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
நல்லது நண்பரே
தங்கள் PDF பதிவு இறக்கம் செய்து கொண்டேன் படித்து விட்டு மேற்கொண்டு எழுதுகிறேன் -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
Apr 17 2008, 03:19 AM
Post
#13
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,131 Joined: 9-March 08 Member No.: 2,724 |
நன்றி மகுடதீபரே, வள்ளல் பிரான் உம்மை வழி நடத்தட்டும்
-------------------- |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 9th February 2010 - 04:30 PM |