இரண்டும், இருநூற்றி நாற்பத்தேழும் |
![]() ![]() |
இரண்டும், இருநூற்றி நாற்பத்தேழும் |
Apr 14 2008, 01:55 PM
Post
#1
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,557 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
இரண்டும், இருநூற்றி நாற்பத்தேழும்
__________________________________ வெறும் 247 எழுத்துக்களை வைத்து விதம் விதமாகத் துள்ளிக் குதிக்கும் வித்தாரக் கவி எழுத எப்படியாம் முடிகிறது உங்களால் ? - என வியந்து போகிறாய் . . . எப்படி, எப்படி . . .? தா . . . தை . . . என வெறும் இரண்டு எழுத்தை மட்டுமே வைத்துக் குதிக்கும் நின் பாதங்களை விடவா ?
This post has been edited by மகுடதீபன்: Apr 14 2008, 01:57 PM -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
Apr 14 2008, 03:37 PM
Post
#2
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 8,831 Joined: 26-January 08 From: Bangalore Member No.: 2,683 |
ஆஹா.......... சூப்பர்! மிகவும் அருமை. பாராட்டுக்கள் மகுடதீபன் சார்.
-------------------- |
|
|
|
Apr 14 2008, 05:36 PM
Post
#3
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,131 Joined: 9-March 08 Member No.: 2,724 |
இது ஐயன் நடராஜக் காதலனுக்கு
ஆன்மக் காதலியாம் மகுடதீபன் சூட்டிய காதல் குறும் பா இதுவும் நடராஜக் காதலனின் குறும்பா! -------------------- |
|
|
|
Apr 14 2008, 08:21 PM
Post
#4
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,080 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
ம்ம்... சரியான கேள்விதான். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Apr 14 2008, 09:05 PM
Post
#5
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 1,035 Joined: 16-November 06 From: டென்மார்க் Member No.: 736 |
தா..தை என்பன எழுத்துகளா.....?
-------------------- காலம் எனக்கொரு பாட்டெழுதும்.
|
|
|
|
Apr 14 2008, 11:46 PM
Post
#6
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 19,965 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
அட அசத்தலான பதில்...
வாழ்த்துக்கள் மகுடதீபன் அண்ணா.. This post has been edited by சத்தியா: Apr 15 2008, 09:39 AM -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Apr 15 2008, 08:00 AM
Post
#7
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 8,831 Joined: 26-January 08 From: Bangalore Member No.: 2,683 |
QUOTE (Thanimathy @ Apr 14 2008, 11:46 PM) அட அசத்தலான பதில்... வாழ்த்துக்கள் முகுடதீபன் அண்ணா.. எப்ப தனிமதி மகுடதீபன் சாரின் பெயரை மாற்றி வைத்தீர்கள். அவளுடைய பாதத்தை பார்த்ததால் உங்களுக்கும் மறந்துவிட்டதா! This post has been edited by சத்தியா: Apr 15 2008, 09:40 AM -------------------- |
|
|
|
Apr 15 2008, 03:48 PM
Post
#8
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,557 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
பாராட்டி என் இனிய உறவுகளே
நன்றியும் வணக்கமும் . . . நாகராசரின் வித்தியாசமான பார்வை என் மனநிலையை அப்படியே பிரதி பலிக்கிறது. . . ஆம் சூர்யக் குமார் அவை பாதம் எழுப்பும் ஜதி எழுத்துக்கள் ! இரதி தேவி - சத்தியா - தனிமதித் தங்கைகளின் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் . . . -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
Apr 15 2008, 11:38 PM
Post
#9
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 19,965 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
QUOTE (rathiDevi_u @ Apr 15 2008, 08:00 AM) QUOTE (Thanimathy @ Apr 14 2008, 11:46 PM) அட அசத்தலான பதில்... வாழ்த்துக்கள் முகுடதீபன் அண்ணா.. எப்ப தனிமதி மகுடதீபன் சாரின் பெயரை மாற்றி வைத்தீர்கள். அவளுடைய பாதத்தை பார்த்ததால் உங்களுக்கும் மறந்துவிட்டதா! ஊப்ஸ்.... -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 9th February 2010 - 01:40 PM |