எங்கேயாவது கவிதையே... |
![]() ![]() |
எங்கேயாவது கவிதையே... |
May 5 2008, 02:11 PM
Post
#1
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,557 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
எங்கேயாவது கவிதையே கவிதை படிக்குமா?
![]() 'வீடாவா கிடக்கிறது, விரித்து வைத்த புத்தகத்துள் இன்னொரு புத்தகமா. இதென்ன கம்ப இராமாயணத்துள் திருக்குறள் புத்தகம் ? கவிதை எங்கேயாவது கவிதை படிக்குமா ? . . .' -படபடத்துக் கொண்டே பொரிந்து தள்ளி ஒழுங்கு செய்கிறாய் நீ ! நானோ பேச்சை மாற்றுகிறேன். இதோ இன்று எழுதிய கவிதை படித்தாயா ? - என. 'புத்தம் புதுக் கவிதையா கொண்டா கொண்டா . .' எனப் பரபரக்கிறாய், வாசித்து இரசிக்கிறாய் இப்போது நீ கேட்ட கேள்விக்குப் இதோ என பதில் . . . கவிதை கூடக் கவிதையைப் படிக்கும்தான் . . .! This post has been edited by மகுடதீபன்: May 5 2008, 02:25 PM -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
May 5 2008, 02:29 PM
Post
#2
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Advancing Members Posts: 377 Joined: 19-April 07 Member No.: 984 |
கவிதை கூடக் கவிதையைப் படிக்கும்தான் . . .!
அது மகுடதீபன் கவியானால்! வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்! -------------------- |
|
|
|
May 5 2008, 02:31 PM
Post
#3
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,557 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
சூப்பர் ஷொட்டு
கீர்த்தி ! -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
May 5 2008, 05:23 PM
Post
#4
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 8,831 Joined: 26-January 08 From: Bangalore Member No.: 2,683 |
அதுவும் உங்க கவிதையின்னு சொன்னா படிக்காமா இருக்குமா! பாராட்டுக்கள் மகுடதீபன்!
-------------------- |
|
|
|
May 5 2008, 06:15 PM
Post
#5
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 2,927 Joined: 1-February 07 Member No.: 848 |
இப்படியெல்லாம் ஐஸ் வைத்தும்
உங்களை புரிந்துகொள்ளமாட்டேன் என்று அடம்பிடிக்கிராங்களே... நல்ல ஐஸ் வாழ்த்துக்கள் மகுடதீபன்... This post has been edited by சின்னா: May 6 2008, 01:55 PM -------------------- உன்னால் எல்லாம் முடியும். துளித்துளியாய்க் கொட்டித்தானே குடம் நிரம்புகிறது...
அன்புடன் சின்னா..... |
|
|
|
May 5 2008, 07:32 PM
Post
#6
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,086 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
ம்ம்... படிக்கும் படிக்கும்...
-------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
May 5 2008, 11:29 PM
Post
#7
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,557 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
ம்ம். . படிக்கும் படிக்குமா ?
சத்தியாமா, படித்துப் படித்தே கவிதைத் தலைவனைப் பைத்தியமாய் அடிக்கும் . . அடிக்கும் ! நன்றி சின்னா, தங்கள் கூலான வாழ்த்துக்கு ! -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
May 5 2008, 11:39 PM
Post
#8
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 19,965 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
கவிதையே கவிதை படிக்கும்..
கீர்த்திசாரா சொன்னது போல், அண்ணாவின் கவிதை என்றால் அதில் நவரசமும் அடங்கியிருக்கும். விதம் விதமான கற்பனைகளோடு வலம் வரும் கவிதைகளுக்கு என் வாழ்த்துக்கள்... -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
May 6 2008, 02:12 AM
Post
#9
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,557 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
விதவிதமான கற்பனை வலம்
தொடரும் தனிமதி கற்பனை வளமோடு ! -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 9th February 2010 - 03:45 PM |