வயிற்றுவலி, மகுடதீபன் க |
![]() ![]() |
வயிற்றுவலி, மகுடதீபன் க |
Jun 23 2008, 04:26 PM
Post
#1
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,557 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
வயிற்றுவலி
வரும்போதெல்லாம் கண்ட கண்ட ஆங்கில மருந்து மாத்திரைகளைக் கபளீகரம் செய்வதே இல்லை காரணம் ஏனென்றால் கண்மணீ, நான் ஓர் இயற்கை வைத்தியன். . .! மண்ணைத் தண்ணீரில் குழைத்து வயிற்றிலே தடவுவேன் வயிறு வலி பறந்து விடும், அந்த மண்மட்டும் நின் மலரடி நடந்த மண்ணாக இருக்குமாயின் . . .! -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
Jun 23 2008, 05:35 PM
Post
#2
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 19,965 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
வயிற்றுவலி
நெஞ்சுவலி கைகால் மூட்டு வலி... இப்படி எத்தனையோ வலிகளுக்கும்... இலகுவான வைத்தியம் பாதங்கள் பட்ட மண்வைத்தியம். வாழ்த்துக்கள்! மகுடதீபன் அண்ணா.. -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Jun 23 2008, 06:52 PM
Post
#3
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Advancing Members Posts: 303 Joined: 15-December 07 Member No.: 2,659 |
கவிதை நல்ல கயிறு.
-------------------- ![]() -உரப்புளி நா.ஜெயராமன் |
|
|
|
Jun 23 2008, 06:55 PM
Post
#4
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
ஆஹா... இப்படி எல்லாம் சமாச்சாரம் இருக்கா...? நானும் இனிமேல் இயற்கை வைத்தியம் செய்யப் போகின்றேன். ம்ம்... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jun 24 2008, 08:01 AM
Post
#5
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 8,831 Joined: 26-January 08 From: Bangalore Member No.: 2,683 |
காதலி கால் பட்ட மண் மருந்தாக மாறியதோ! ரசிக்கும்படியான கவிதை! வாழ்த்துக்கள் மகுடதீபன் சார்!
This post has been edited by rathiDevi_u: Jun 24 2008, 08:01 AM -------------------- |
|
|
|
Jun 24 2008, 02:57 PM
Post
#6
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,557 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
வந்தனம் அன்பு நெஞ்சங்களே !
கவிதையை விமர்சித்த தனிமதி இரசித்த சத்தியா. இரதி தேவி அனைவர்க்கும் நன்றி. வாருங்கள் ஐயா ஜெயராமன் வடக் கயிறுதான் நீங்களும் ஒருபக்கம் பிடியுங்களேன் திரித்து இழுக்கலாம். அது சரி கவிதைக்கும் யதார்த்தத்துக்கும் எப்போது ஒத்துவந்திருக்கிறது ? யதார்த்தத்துக்கு எப்பவும் உரைநடைதான் இலாயக்கு. கவிதையை எதார்த்தமாக எழுதினேன் என்று வையுங்கள் அப்புறம் பீளை வடிந்த பெய்விழி என்றும் பித்தவெடிப்புள்ள பேக்டீரியாப் பாதத்தினாள் எனச் சொல்ல ஆரம்பிப்பேன் படிக்கத் தயாரா ஜெயராமன் ? -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
Jun 24 2008, 04:16 PM
Post
#7
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 2,927 Joined: 1-February 07 Member No.: 848 |
நன்றாக இரசித்தேன்.... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்... -------------------- உன்னால் எல்லாம் முடியும். துளித்துளியாய்க் கொட்டித்தானே குடம் நிரம்புகிறது...
அன்புடன் சின்னா..... |
|
|
|
Jun 24 2008, 04:33 PM
Post
#8
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,557 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
எப்படியா,
எல்லாம் நம்பிக்கை வைத்தியம்தான் சின்னா ! நன்றி இரசித்தமைக்கு ! -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 9th February 2010 - 04:35 PM |