IPB

Welcome Guest ( Log In | Register )

<% ANNOUNCEMENT %>
 
Reply to this topicStart new topic
இளநீர்க் கடையில் ஓர் இனியநாள், A magudadheeban presentation
மகுடதீபன்
post Jun 30 2008, 03:53 PM
Post #1


Senior
**********

Group: Senior Members
Posts: 1,557
Joined: 10-December 07
From: Ramanathapuram
Member No.: 2,655



இளநீர்க் கடையில் ஓர் இனியநாள்



இளநீர்க் கடையில் இருவரும்

இரண்டு ஸ்ட்ராவில்
ஒரே
இளநீரை உறிஞ்சியவாறே !

கவிதை ஒன்று சொல்லவா நான் ?

என்னேடி இது ஆச்சரியம்,
இளநீர் குறையாமல் அப்படியே இருக்கிறதே,

தவிக்கத் தண்ணீர்குடிக்க ஆரம்பித்த
சங்க கால மான்களா நாம் ?


போதுமே உங்கள் கவிதை,
இளநீர்கடைக் காரனுக்கு ஏவாரம் போகிறதாம்
 திட்டுகிறான் பாருங்கள்.

-என நறநறத்தாய் நீ !

பையில் நல்லவேளை
நிறைய இடம் இருந்தது.

இன்னும் லஸ்ஸிக்காரன்,  ஜூஸ்காரன்
திட்டுக்களை எல்லாம்
கட்டிக் கொண்டு போக வேண்டுமே !

-மகுடதீபன்

This post has been edited by மகுடதீபன்: Jun 30 2008, 03:58 PM


--------------------
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Jun 30 2008, 08:52 PM
Post #2


Senior
**********

Group: Moderators
Posts: 25,075
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53




சரி சரி... என்னமோ நடக்கட்டும்... biggrin.gif

ம்ம்... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். smile.gif


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
மகுடதீபன்
post Jun 30 2008, 10:57 PM
Post #3


Senior
**********

Group: Senior Members
Posts: 1,557
Joined: 10-December 07
From: Ramanathapuram
Member No.: 2,655



சரி சத்தியா
அவ்வாறே ஆகட்டும், ஆகட்டும் !


--------------------
Go to the top of the page
 
+Quote Post
ithayanila
post Jul 1 2008, 04:05 AM
Post #4


Getting Faster
**

Group: Members
Posts: 17
Joined: 27-June 08
Member No.: 2,819



வணக்கம் மகுடதீபன் இளநீர் கடைக்காரனுக்கு ஏவாரம் போகுதோ இல்லையோ எங்களுக்கு போகுது.. உங்கள் கவியின் வன்மை கண்டு... அழகு, அழகு கவியின் சொல்லாடல்...! இச்சிறியோனின் வாழ்த்துக்கள்...








www.ithayanila.com


--------------------
நிலா முற்றத்தில் இன்று இதயநிலா [ www.ithayanila.com ]
Go to the top of the page
 
+Quote Post
Thanimathy
post Jul 1 2008, 04:13 AM
Post #5


Senior
**********

Group: Senior Members
Posts: 19,965
Joined: 3-December 05
From: Vancouver.( CANADA)
Member No.: 396



கவிதையை வாசித்தபோது...
எனக்கும் அதிகமாகியது தாகம்..
ம்....என்ற பெருமூச்சோடு படத்திலாவது கண்டு களிப்போம். sad.gif

பாராட்டுக்கள் மகுடதீபன் அண்ணா. smile.gif


--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"மதியின் மனவானில்"

Go to the top of the page
 
+Quote Post
rathiDevi_u
post Jul 1 2008, 06:55 AM
Post #6


Senior
**********

Group: Senior Members
Posts: 8,831
Joined: 26-January 08
From: Bangalore
Member No.: 2,683



அப்பாடி இந்த இளநீரை எவ்வளவு குடித்தும் தாகம் அடையவில்லையே! உள்ளே நிறைய தண்ணீர் இருக்கும் போல! உங்கள் தயவில் நாங்களும் இளநீர் குடித்தோம்! நன்றியும் பாராட்டும் மகுடதீபன் சார்! rolleyes.gif rolleyes.gif rolleyes.gif


--------------------
விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு.

*** காகிதத்தில் கிறுக்கியவை ***
Go to the top of the page
 
+Quote Post
மகுடதீபன்
post Jul 1 2008, 05:13 PM
Post #7


Senior
**********

Group: Senior Members
Posts: 1,557
Joined: 10-December 07
From: Ramanathapuram
Member No.: 2,655



வாருங்கள் வாருங்கள்
எங்கள் புத்தம் புதிய இதயநிலாவே

அடக்கி வாசிக்கும் தங்கள்
வாழ்த்தைப் பெரிதாக ஏற்றோம்

ஊற்றெடுக்கும் நன்றிகளுடன்,

-மகுடதீபன்


--------------------
Go to the top of the page
 
+Quote Post
மகுடதீபன்
post Jul 1 2008, 05:15 PM
Post #8


Senior
**********

Group: Senior Members
Posts: 1,557
Joined: 10-December 07
From: Ramanathapuram
Member No.: 2,655



நல்லது தனிமதி,

தாகத்தை ஏற்படுத்துவதுதானே
கவிதையின் சக்தியும், நோக்கமும் !

நன்றி, தங்கள் அடங்கா இரசிப்பிற்கு !


--------------------
Go to the top of the page
 
+Quote Post
மகுடதீபன்
post Jul 1 2008, 05:17 PM
Post #9


Senior
**********

Group: Senior Members
Posts: 1,557
Joined: 10-December 07
From: Ramanathapuram
Member No.: 2,655



இருவரும் சேர்ந்து இரசித்தீர்களா
இரதி மகேச்வரன் !

அடுத்த கவி இளநீர்க் குலைகள்
இன்னும் நிறையச்
சீவித் தள்ளப் பட இருக்கின்றன,

மாந்துங்கள் !


--------------------
Go to the top of the page
 
+Quote Post

Reply to this topicStart new topic
1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 



RSS Lo-Fi Version Time is now: 9th February 2010 - 06:55 AM