60கிலோ 110கிலோவாக ஆனதேன் ?, A magudadheeban presentation |
![]() ![]() |
60கிலோ 110கிலோவாக ஆனதேன் ?, A magudadheeban presentation |
Jul 21 2008, 05:18 PM
Post
#1
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,557 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
60கிலோ 110கிலோவாக ஆனதேன் ?
---------------------------------------------------------- கோவில் துலா பாரம் ஏறி நின்றேன் காணிக்கை செலுத்த என. . . அறுபது கிலோ மட்டுமே இருந்தது காணிக்கைப் பொருள் அதுவே என் எடை அதே என்பதால் . . .! தராசுத் தட்டில் அமர்ந்த அந்த நேரம் பார்த்தா எதிரில் வரவேண்டும் நீ ? காரியத்தைக் கெடுத்தாயே இராட்சஸீ நெஞ்சத் தட்டிலும் கனமாக வந்து அமர்ந்து கொண்டு . .! ஐயோ ஐயோ கடவுளே , காணிக்கை எடை இன்னோர் பங்கு என்றால் எங்கே போவேன் இங்கே இனி ? ![]() எரிதழல் கவிதை1000 This post has been edited by மகுடதீபன்: Jul 21 2008, 05:22 PM -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
Jul 21 2008, 09:25 PM
Post
#2
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,080 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
ஓ... ஒரு நொடிப் பொழுதில் இத்தனை கனத்தை ஏற்றி விட்டாளா...? ம்ம்... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jul 21 2008, 10:45 PM
Post
#3
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,557 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
ஆமா, சத்தியா
இன்னொரு கனமும் இருக்கிறது எனக்கு இந்தக் கவிதையை இரண்டாவது முறையும் நிலா முற்றத்தில் பிரசுரித்தது போல் உணர்வு . . . நான் தேடினால் கிடைக்கவில்லை, ஒரு வேளை கனவோ , அல்லது பிரமையோ ? அப்புறம் மூன்று பகல் + ஒரு இரவு தாண்டி நண்பர்களே உங்களைச் சந்திக்கிறேன் . . பை ! மதுரை செல்கிறேன் குறு விடுப்பில் . . . This post has been edited by மகுடதீபன்: Jul 21 2008, 10:47 PM -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
Jul 22 2008, 12:54 AM
Post
#4
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Advancing Members Posts: 303 Joined: 15-December 07 Member No.: 2,659 |
என் கணிப்பில் காதலியைக் கண்ணுக்கெதிரே பார்த்ததும் எடை குறைவாகி(i.e மனம் லேசாகி) துலாபாரத்தில் முப்பது கிலோதான்
இருந்திருக்கவேண்டும். இருந்தாலும் கற்பனை, போகிற போக்கில் ஒரு புன்னகையை வரவழைத்துச் சென்றது. -------------------- ![]() -உரப்புளி நா.ஜெயராமன் |
|
|
|
Jul 22 2008, 08:19 AM
Post
#5
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 8,831 Joined: 26-January 08 From: Bangalore Member No.: 2,683 |
காதலியை பார்த்த நேரத்தில் எடை குறைவாகி இருக்கும் பார்த்தால் அதிகமாகமாயிருச்சோ! நல்ல ரசித்து படித்தேன்! வாழ்த்துக்கள் மகுடதீபன் சார்!
-------------------- |
|
|
|
Jul 24 2008, 03:18 AM
Post
#6
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 2,901 Joined: 19-September 06 From: Trichy, Tamil Nadu, India. Member No.: 652 |
சுகமான எடைதானே...
மறக்காம காணிக்கைத் தட்டில் சரியான எடைக்கு காணிக்கை வச்சுடுங்கோ... மறந்திடாதிங்க...சரியா... -------------------- |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 9th February 2010 - 01:39 PM |