கடல் |
![]() ![]() |
கடல் |
Aug 23 2008, 01:57 PM
Post
#1
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,557 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
கடல் . . .
------------ கடலிலே கண்டம் எனச் கணித்தான் சோதிடன் ! கவனமாய் இருந்தேன் கடல்பாராமல் . . . நீத்தார் கடனுக்கு நீலக் கடல் தீர்த்தம் போய் ஆடாமல் . . . வாய்ப்பு வந்தும் விமானம் கடல் மேல் பறக்குமே என வெளிநாடு போகாமல் . . . விழுந்து பட்ட பின்புதான் தெரிந்தது வீழ்ந்த இடம் ஆழமான நின் விழித் தடக் கடல் என . . . -magudadheeban கவிதை1000 சாவாக்கலை This post has been edited by மகுடதீபன்: Aug 23 2008, 02:09 PM -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
Aug 23 2008, 04:43 PM
Post
#2
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 8,831 Joined: 26-January 08 From: Bangalore Member No.: 2,683 |
அப்பப்பா அசத்திட்டிங்க போங்க!
காதலியின் விழித்தடல் ரொம்ப ஆழமோ! பார்த்து உள்ளே உங்களையும் இழுத்திட போது! வாழ்த்துக்கள் மகுடதீபன் சார்! -------------------- |
|
|
|
Aug 24 2008, 12:08 AM
Post
#3
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,557 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
கவிதைக் கடல் அலையால் அசந்து போன இரதிக்கு
நன்றிகள் ! -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
Aug 24 2008, 12:18 AM
Post
#4
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 1,035 Joined: 16-November 06 From: டென்மார்க் Member No.: 736 |
விழித் தடக் கடல்.
அருமையான சொற் பிரையோகம். -------------------- காலம் எனக்கொரு பாட்டெழுதும்.
|
|
|
|
Aug 24 2008, 02:39 PM
Post
#5
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,075 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
ஓஓ... கன்னி அவள் விழித் தடக் கடலில் கண்டம் இருந்து விட்டதோ...? ம்ம்... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Aug 26 2008, 03:20 PM
Post
#6
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 19,965 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
அடடா சோதிடன் கூற்று.. உண்மையாகிவிட்டதே....அவள் விழிக்கடலில்.. விழுந்து விட்டதை நினைக்கையில்..வாழ்த்துகள் மகுடதீபனண்ணா. -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 9th February 2010 - 06:56 AM |