IPB

Welcome Guest ( Log In | Register )

<% ANNOUNCEMENT %>
 
Reply to this topicStart new topic
தாங்க . . !
மகுடதீபன்
post Sep 28 2008, 05:42 AM
Post #1


Senior
**********

Group: Senior Members
Posts: 1,557
Joined: 10-December 07
From: Ramanathapuram
Member No.: 2,655



தாங்க . . .!


பத்ம பாதர் என்ற மகான்
நீர்மேல் நடந்த போது

ஒவ்வொரு பத்மக் கமலம் முளைத்து
அவரைத் தாங்கிக் கொண்டனவாமே . . .

என்பது எல்லாம் கதையா நிஜமா தெரியாது !

ஆனால் எங்கெல்லாம் நீ செல்கிறாயோ
அங்கெல்லாம் என்
கைமலர் மட்டும் முளைத்துக்
காத்திருக்கும் நின்
காலடி தாங்க . . .!


--------------------
Go to the top of the page
 
+Quote Post
rathiDevi_u
post Sep 28 2008, 11:21 AM
Post #2


Senior
**********

Group: Senior Members
Posts: 8,831
Joined: 26-January 08
From: Bangalore
Member No.: 2,683



ஆஹா! காலடி பாதங்கள் அவ்வளவு பவரா!
வாழ்த்துக்கள் மகுடதீபன் சார்!
smile.gif


--------------------
விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு.

*** காகிதத்தில் கிறுக்கியவை ***
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Sep 28 2008, 09:25 PM
Post #3


Senior
**********

Group: Moderators
Posts: 25,080
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53




பொன்னான பாதம்
புண்ணாகாமல்
மண்மீது தாங்க
நீளும் கரங்களோ...?

ம்ம்... வாழ்த்துக்கள். smile.gif


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
Thanimathy
post Sep 29 2008, 04:57 AM
Post #4


Senior
**********

Group: Senior Members
Posts: 19,965
Joined: 3-December 05
From: Vancouver.( CANADA)
Member No.: 396



கவிதைக்கு வாழ்த்துகள்... smile.gif


--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"மதியின் மனவானில்"

Go to the top of the page
 
+Quote Post
sooryakumar
post Oct 1 2008, 12:32 AM
Post #5


Senior
**********

Group: Disabled Members
Posts: 1,035
Joined: 16-November 06
From: டென்மார்க்
Member No.: 736



நின் பத்ம புதுக் கவிதை முயற்சியை
என் பத்து விரல்களால் தாங்கிய போது.....
வலித்தது படிமக் கவிஞர்களுக்குந்தான். tongue_smile.gif


--------------------
காலம் எனக்கொரு பாட்டெழுதும்.
Go to the top of the page
 
+Quote Post
மகுடதீபன்
post Oct 4 2008, 02:37 PM
Post #6


Senior
**********

Group: Senior Members
Posts: 1,557
Joined: 10-December 07
From: Ramanathapuram
Member No.: 2,655



வாழ்த்திய நல் நெஞ்சங்களே,
வருஷித்தேன் நன்றி பல . . !

சூர்யக் குமார் சொல்லியதுதான் விளங்கவில்லை,

படிமக் கவிஞர்கள் என யாரைக் குறிப்பிடுகிறார்,

காப்பி அடிப்பவர்களை என்றால்,
பொருள் குழம்புகிறதே !


--------------------
Go to the top of the page
 
+Quote Post

Reply to this topicStart new topic
1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 



RSS Lo-Fi Version Time is now: 9th February 2010 - 01:31 PM